02-01-2005, 01:36 AM
<b>கோதுமை மா ரொட்டி.........</b>
1/2 கிலோ கோதுமை மா
பாதி தேங்காய் பூ/150g காய்ந்த தேங்காய் பூ
அளவுக்கு உப்பு.... சேர்த்து
நீர் விட்டு குளைக்கும் போது... அதிக இறுக்கமாக....இல்லாது தோசை மா மாதிரி....ஒடாமலும் குழைக்க வேண்டும்.....பின் கை கொள்ள கூடிய மாவை எண்ணை பூசிய சு10டான தோசைக்கல்லில் வைத்து... 1/4அங்குல தடிப்புள்ள வட்டமாக தட்டி இருபக்கமும் பிரட்டி வேகவிடவேண்டும்...
தோசைக்கல்லில்
தட்டும்போது.. கையை நீரில் நனைப்பதன் மூலம்.. கையில் ஒட்டுவதை தடுக்கலாம்....
சுட சுட ரொட்டியும்
தேங்காய் சம்பலும் ............. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&