Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
குறள் 7
#1
<span style='font-size:25pt;line-height:100%'>தனக்கு உவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.</span>
தன்னிகர் அற்ற அத்தலைவனின் பாதங்களைத் துணையாகப் பற்றியவர்கள் ஒரு போதும் துயர் எய்தமாட்டார்: மற்ற மாதரோ என்றும் மனக் கவலையே அடைவர்.
.....

<img src='http://img423.imageshack.us/img423/5060/sabi40ck4xv.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
விது குறள் நல்லாதான் இருக்கு இதை தமிழும் நயமும் பகுதியில் போட்டால் இன்னும் நல்லாயிருக்கும் யாராவது கவிதையெண்டு நினைச்சு எதிர் கருத்து எழுதிபோடுவினம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
; ;
Reply
#3
தகுந்த இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Yalini
Reply
#4
vithu Wrote:<span style='font-size:25pt;line-height:100%'>தனக்கு உவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.</span>
தன்னிகர் அற்ற அத்தலைவனின் பாதங்களைத் துணையாகப் பற்றியவர்கள் ஒரு போதும் துயர் எய்தமாட்டார்: மற்ற மாதரோ என்றும் மனக் கவலையே அடைவர்.

குறள் எல்லாருக்கும் பொதுதானே விது அண்ணா பிறகென்ன மாதரைப் பற்றி கதைக்கிறியள். :? :evil:
. .
.
Reply
#5
இந்த குறளுக்கு வேறை மாதிரி பொருள் படிச்ச நினைவிருக்கே..

தனக்கு வேறு நிகர் இல்லாத இறைவன் அடி சேர்ந்தாருக்கு எந்த மனக்கவலையும் இருக்காது. மற்றவர்களிற்கு வருகிற கவலைகள் அப்படி என்று நினைவிருக்கு எது சரி.. என்ன இங்க மாதர் பற்றி சொல்லியிருக்கு..?? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#6
tamilini Wrote:இந்த குறளுக்கு வேறை மாதிரி பொருள் படிச்ச நினைவிருக்கே..

தனக்கு வேறு நிகர் இல்லாத இறைவன் அடி சேர்ந்தாருக்கு எந்த மனக்கவலையும் இருக்காது. மற்றவர்களிற்கு வருகிற கவலைகள் அப்படி என்று நினைவிருக்கு எது சரி.. என்ன இங்க மாதர் பற்றி சொல்லியிருக்கு..?? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

நல்லாக் கேளுங்க அக்கா. :wink:

சரி என்ன நீங்க இண்டைக்கு ஒரே தத்துவம் கதைக்கிறியள் :?: :?:
. .
.
Reply
#7
தத்துமா எங்கை கதைச்சன்.. இந்த திருக்குறளை இப்ப தான் பாத்தன்.. பொருள் இப்படிப்படித்த நினைவு அது தான் கேட்டன்..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#8
அங்கத்தவருக்கு மட்டும் பகுதியில வாழ்க்கைத் தத்துவம் கதைச்சிருந்தீங்களே அக்கா மறந்திட்டியளா. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

இந்தக் குறளுக்கு நீங்க சொன்ன அர்த்தம்தான் சரி :wink:
. .
.
Reply
#9
அதுவா சும்மா கதைவிட்டம்.. அதை மு}டியே விட்டாங்க.. ஏன் தெரியாது.. அப்ப நம்ம பொருள் சரி என்கிறீங்க.. பறவாய் இல்லை பாடமாக்கினது வீண் போகலை.. :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#10
tamilini Wrote:அதுவா சும்மா கதைவிட்டம்.. அதை மு}டியே விட்டாங்க.. ஏன் தெரியாது.. அப்ப நம்ம பொருள் சரி என்கிறீங்க.. பறவாய் இல்லை பாடமாக்கினது வீண் போகலை.. :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

நல்ல ஞாபக சக்தி தான் போல :wink:
. .
.
Reply
#11
சும்மாவா.. அடிவாங்கி வாங்கி எல்லோ பாடமாக்கினது சும்மாவா..?? :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#12
tamilini Wrote:சும்மாவா.. அடிவாங்கி வாங்கி எல்லோ பாடமாக்கினது சும்மாவா..?? :wink:
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
. .
.
Reply
#13
எந்த ஸ்கூலில படிச்சனீங்க அக்கா :?:
. .
.
Reply
#14
அது ரகசியம்.. :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#15
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
. .
.
Reply
#16
tamilini Wrote:அதுவா சும்மா கதைவிட்டம்.. அதை மு}டியே விட்டாங்க.. ஏன் தெரியாது.. அப்ப நம்ம பொருள் சரி என்கிறீங்க.. பறவாய் இல்லை பாடமாக்கினது வீண் போகலை.. :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

தத்துவம் தாங்க முடியலையாம்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#17
[
tamilini Wrote:அது ரகசியம்.. :wink:[/quote
]நல்ல வேளை படித்த பாடசாலையின் பெயரை காப்பாற்றி போட்டியள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
; ;
Reply
#18
சியாம் அண்ணா நீங்கள் மேற்கோள் காட்டும் போது தொடர்ந்து பிழை ஏற்படுகிறது...

நீங்கள் மேற்கோள் காட்ட விரும்பினால் அந்த கருத்தின் வலது பக்க மூலையில் உள்ள <img src='http://www.yarl.com/forum/templates/english2unicode/images/lang_tamil/icon_quote.gif' border='0' alt='user posted image'> இதனை அழுத்துங்கள்.. அல்லது நீங்கள் மேற்கோள் காட்டவேண்டியதை கருத்து எழுதி இருக்கும் இடத்தில் மவுசினால் தெரிவு செய்து விட்டு கீழே முகக்குறியீடுகளுக்கு கீழே இருக்கும் quote selected என்பதை அழுத்தி செய்யுங்கள்..

இதுவும் அல்லாவிட்டால்...
நீங்கள் விரும்பியதை கொப்பி பண்ணி கருத்தெழுதும் பெட்டியில் போட்டு விட்டு மாதிரி காட்சி சென்று நீங்கள் மேற்கோள் காட்ட வேண்டிய கருத்தை அந்த பெட்டியில் தெரிவு செய்து மேலே உள்ள குறியீட்களீல் quote என்பதை அழுத்தினால் இலகுவாக மேற்கோள் பண்ணமுடியும்
[b][size=18]
Reply
#19
kavithan Wrote:சியாம் அண்ணா நீங்கள் மேற்கோள் காட்டும் போது தொடர்ந்து பிழை ஏற்படுகிறது...

நீங்கள் மேற்கோள் காட்ட விரும்பினால் அந்த கருத்தின் வலது பக்க மூலையில் உள்ள <img src='http://www.yarl.com/forum/templates/english2unicode/images/lang_tamil/icon_quote.gif' border='0' alt='user posted image'> இதனை அழுத்துங்கள்.. அல்லது நீங்கள் மேற்கோள் காட்டவேண்டியதை கருத்து எழுதி இருக்கும் இடத்தில் மவுசினால் தெரிவு செய்து விட்டு கீழே முகக்குறியீடுகளுக்கு கீழே இருக்கும் quote selected என்பதை அழுத்தி செய்யுங்கள்..

இதுவும் அல்லாவிட்டால்...
நீங்கள் விரும்பியதை கொப்பி பண்ணி கருத்தெழுதும் பெட்டியில் போட்டு விட்டு மாதிரி காட்சி சென்று நீங்கள் மேற்கோள் காட்ட வேண்டிய கருத்தை அந்த பெட்டியில் தெரிவு செய்து மேலே உள்ள குறியீட்களீல் quote என்பதை அழுத்தினால் இலகுவாக மேற்கோள் பண்ணமுடியும்
நன்றிகள் கவிதன்
; ;
Reply
#20
ஆகா உடனை பிடித்துவிட்டீர்களே,,,,,, <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[b][size=18]
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)