02-16-2005, 02:15 PM
இணைய வல்லுனர்களிடம் ஒரு வினாவுடன் வருகின்றேன்
திட்டம்
என்னிடம் PPS மற்றும் MPEG வகை கோவைகள் முறையே C:\PPS , c:\mpeg எனும் ஆவணத்தில் பதிவு செய்துள்ளேன். தொடர்ந்தும் இணைத்து வருகின்றேன். இக் கோவைகளை html அல்லது asp வகை இணையப்பக்கம் index.html அல்லது index.asp வடிவமைத்து
அப்பக்கத்தில் இருந்தவாறே என்னிடம் உள்ள pps மற்றும் mpeg கோவைகளை இயக்க வேண்டும். நான் புதிதாக இணைக்கும் கோவைகளும் உடனடியாக இணையப்பக்கத்தில் இணைந்து கொள்ள வேண்டும். அத்துடன் கோவைகளின் இயக்கம் முடிந்ததும்
(Powerpoint or Mediaplayer மூடப்பட்டு) மீண்டும் index.htm அல்லது index.asp தொழிற்பட வேண்டும். index முழுத்திரையிலும் செயற்படுவது (Full Screen PopUp) ஆக இருக்க வேண்டும்..
நோக்கம்
கல்வித்தேவைக்கான கணனியில் மாணவர்கள் தமக்கு தேவைப்படும் விபரணப்படங்களை பார்ப்பதற்கு. 1 கணனியில் அல்லது IONTRANET இல் தொழிற்படும்
வினா?
இத்திட்டத்தை செயற்படுத்துவதற்கு இணைய வல்லுனர்களின் உதவியை நன்றியுடன்
எதிர்பார்க்கின்றேன்
நன்றி
VERNON

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&