02-17-2005, 02:10 AM
பகோடா
கடலைமா - 1 கப்
அரிசி மா - 1 கப்
பச்சை மிளகாய் - 4
பெரிய வெங்காயம் - 1
மிளகாய் தூள் - 1 தே.க
அப்ப சோடா - கொஞ்சமா கிள்ளி போடுங்கோ...அதிகம் போட்டு அவதி பட வேண்டாம்
கறி வேப்பிலை - கொஞ்சம்
மல்லி இலை - கொஞ்சம் [போடாமலும் விடலாம்]
நெய் /எண்ணை - 2 மே.க
எண்ணை [பொரிப்பதற்கு]
1. மிளகாயையும், வெங்காயத்தையும் குறூனலாக அரியுங்கோ.விரலை அரிய வேண்டாம். :twisted:
2.மேலே கூறிய மா வகைகளையும், தூளையும், உப்பையும் ஒன்றாக கலந்து அரி தட்டில் இட்டு அரிக்கவும்.
3.ஒரு சட்டியில் நெய்யையும், அப்ப சேடாவையும் இட்டு நன்றாக நுரை வரும் வரை கலக்கவும். :?:
4.மா வகையாறுகளை இத்துடன் நன்றாக கலக்கவும்.
5.சிறிதளவு நீர் இட்டு ந்ன்றாக கலக்கவும்.
6. எண்ணையை கொதிக்க வைத்து, மா கலவையை சிறிது சிறிதாக சேர்த்து..பொன்னிறமாகும் வரை நன்றாக பொரித்து எடுக்கவும்.
7. ஆறிய பின் சாப்பிடலாம்....இல்லா விடில் உடனடியாக மருத்துவரை நாட வேண்டி இருக்கும்..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

[size=16][b].

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <b>( நோ அலட்டல் ஒன்லி சிரிப்பு, அதுவும் சாம்பாரு சிரிப்பு )</b>