Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
எங்கிட்ட எவனும் சிக்கல - காதல் வலை வீசும் அஸின்
கோலிவுட்டின் லேட்டஸ்ட் ஏஞ்சல் என்று யாராவது ஜி.கே. கேட்டால் அஸின் என்று அடித்துச் சொல்லலாம்.
'எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி'யில் நடித்ததன் மூலம் இளசுகளின் மனங்களில் பட்டா போட்டுள்ள இந்த கேரள தேவதையின் மனசுக்குள் மட்டும் எவரும் சிக்கவில்லையாம்.
அப்படியா.... ஊர் உலகத்துல ஒரு பையன் கூடவா உங்க கண்ணுக்கு மாட்டல!? என்று கேள்விகேட்டால் இல்லை இல்லை இல்லவே இல்லை... என்று கண் சிமிட்டுகிறார்.
"ரொம்ப பேரு எனக்கு ரூட்டு விட்டிருக்காங்க. நான்தான் மாட்டல. பார்த்தவுடனேயே மனசுக்குள்ள பஜக்குன்னு ஒட்டிக்கிற மாதிரியான ஆள நானும் தேடிக்கிட்டுதான் இருக்கேன்! ஆனா அந்த மவராசன் எங்க இருக்கான்னுதான் தெரியலை.
'கொஞ்சம் மனசு, கொஞ்சம் அழகு, கொஞ்சம் அறிவு' இந்த மிக்ஸிங் சேர்ந்த ஒருத்தருக்குத்தான் என் மனசையும் கழுத்தையும் தருவேன். என்னோட விருப்பத்திற்கு வீட்லேயும் பச்சைகொடி காட்டிட்டாங்க. ஸோ என் கண்டிஷனுக்கு ஒத்து வர்ற வாலிபர்கள் விண்ணப்பிக்கலாம்" என்கிறார் பற்கள் பளிச்சிட.
ம்... அஸினின் விழியில் விழுந்து இதயம் நுழையவுள்ள அந்த அதிர்ஷ்டசாலி யாரோ!
சினி சவுத்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
என்ன மதன் எல்லாம் விண்ணப்பமாயே கொண்டு வாறீர்கள்... எத்தனைக்கு என்ரு விண்ணப்பிக்கிறது... விண்ணப்பம் எழுதி எழுதி கையெல்லா நோகுது..... எதுக்கும் ஒரு விண்ணப்ப படிவம் ஒன்றையும் தயாரித்து போடுங்கள் தனிய பெயர் விபரங்களை போட்டிட்டு அனுப்பக் கூடிய மாதிரி :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Posts: 3,481
Threads: 77
Joined: Nov 2004
Reputation:
0
<!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> அப்பு அந்த முழுவிலாசம் என்னப்பு
[b]
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
அது சரி என்ன மதனுக்கு வேலை இது தானே.. சிநேகா. திரிஷா நிலை என்னாச்சு. அவங்களை கைவிட்டாச்சா.. இல்லை அவங்களின் முக்கிய ஊடகமே நீங்க தானே..?? :wink:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin-->அது சரி என்ன மதனுக்கு வேலை இது தானே.. சிநேகா. திரிஷா நிலை என்னாச்சு. அவங்களை கைவிட்டாச்சா.. இல்லை அவங்களின் முக்கிய ஊடகமே நீங்க தானே..?? :wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
காதலன் தேவையா ? உடனடியாக தொடர்புகொள்ளுங்கள் மதனை.. ! ஆனால் அவர் சின்ன ரேஞ்சிலை எல்லாம் செய்வாரோ தெரியா... ! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> நடிகைகளின் காதல் தூதன் மதன் வாழ்க.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
ம் தேவையானவை நாடுங்கள்..  :|
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 2,650
Threads: 35
Joined: Feb 2005
Reputation:
0
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
விண்ணப்பம் எழுதி எழுதி கையெல்லா நோகுது.....
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
என்ன கவிதன் அண்ணா கவலைப்படுற மாதிரி தெரியுது...இதுக்குத்தான் சொல்லுறது பெரிய லெவல்ல ஆசைப்படக்கூடாது என்று....(அது சரி அண்ணா நிக்கிறார்தானே....இல்ல நீங்க அடிச்சா அண்ணா எனக்காக தான் அடிய வாங்கிறதா சொல்லி இருக்கிறார் அதுதான்....அப்ப அடிக்கிறதா இருந்தா அண்ணாவைத் தேடவும்...நன்றி :mrgreen: )
" "
" "
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
<!--QuoteBegin-kavithan+-->QUOTE(kavithan)<!--QuoteEBegin-->என்ன மதன் எல்லாம் விண்ணப்பமாயே கொண்டு வாறீர்கள்... எத்தனைக்கு என்ரு விண்ணப்பிக்கிறது... விண்ணப்பம் எழுதி எழுதி கையெல்லா நோகுது..... எதுக்கும் ஒரு விண்ணப்ப படிவம் ஒன்றையும் தயாரித்து போடுங்கள் தனிய பெயர் விபரங்களை போட்டிட்டு அனுப்பக் கூடிய மாதிரி :wink: :lol:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஈமெயிலில் Save பண்ணி வைத்துவிட்டு பெயரையும் மின்னஞ்சல் முகவரியையும் மட்டும் மாற்றிவிட்டு அனுப்பலாம் தானே  வேலைக்கு Application போடும்போது எப்படி செய்வீர்களோ அதே மாதிரி <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin-->சிநேகா. திரிஷா நிலை என்னாச்சு. அவங்களை கைவிட்டாச்சா.. <!--QuoteEnd--><!--QuoteEEnd-->
த்ரிஷா, சினேகா, ஹரிணி, கோபிகா, அஸின் அனைவரும் இருக்கின்றார்கள். யாரோ த்ரிஷா தவிர மற்றவர்களின் படம் போடுவதில்லை என்று குறைப்பட்டார்கள் அதுதான்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
அஸின் கல்யாணம் பண்ணப்போகும் நபர்...
ஹாய், சாந்தி ஒரு நிமிஷம்.
அவசரமா தி. நகர் வரை போய்கிட்டிருக்கேன். பின்னால கூப்பிடாத.
முன்னால வந்து கூப்பிடலாமா?
வேதாளம் எந்தப்பக்கம் வந்து கூப்டாலும் வினை தீராதும்பாங்க. என்ன விஷயம் சீக்கிரம் சொல்லு.
நான் ஹேண்ட்ஸமா இருக்கேனா?
இப்ப எதுக்கு இந்த விபரீத கேள்வி?
கேட்கிறதுக்கு மட்டும் பதில் சொல்லு. ஹேண்ட்ஸமா இருக்கேனா?
இருக்கே.
விட்டுக் கொடுக்கிற மனசு எனக்கு உண்டா?
உண்டு.
அழகை ஆராதிக்கிற குணம்?
எக்கச்சக்கமா இருக்கு.
ஹையா... நான் பாஸாயிட்டேன்!
எதுக்கு இப்படி சிந்து துலானியை பார்த்த சிம்பு மாதிரி துள்ளி குதிக்கிற?
ஹேண்ட்ஸமா, பெரிய மனசுள்ள, அழகை ரசிக்கிற ஒருத்தரைதான் கல்யாணம் பண்ணிப்பேன்னு அஸின் சொல்லியிருக்காங்க.
உங்கூட அரட்டையடிச்சு நேரம் போனதே தெரியலை. கிளம்பட்டுமா?
நானும் தி. நகர்தான், வண்டியில பேசிகிட்டே போகலாம்.
பேசிகிட்டே போனா தி. நகர் வராது.. கண்ணம்மா பேட்டை சுடுகாடுதான் வரும்.
நான் பனங்காட்டு நரி... இந்த பயமுறுத்தலுக்கு எல்லாம் பயப்படமாட்டேன்.
உன்னோட நரி புராணம் போதும். காதல் புராணம் ஏதாவது இருந்தா சொல்லு.
தெய்வீக காதலில் நீ ஒரு வரி... நான் ஒரு வரி.. நாமே புராணமாக இருக்கும் போது வேற புராணத்தைப் பற்றி கேட்கலாமா சாந்தி?
அப்ப அஸின்?
அது காதலிக்க.
நான்?
கல்யாணம் பண்ண.
அப்ப இது?
ஐயோ... நடுத்தெருவுல செருப்பை கழட்டாத சாந்தி, தி. நகர் போகணும்னு சொன்னியே, கிளம்பலையா?
ம்.. அது!
JPR
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
அது சரி அண்ணா நிக்கிறார்தானே....இல்ல நீங்க அடிச்சா அண்ணா எனக்காக தான் அடிய வாங்கிறதா சொல்லி இருக்கிறார் அதுதான்....அப்ப அடிக்கிறதா இருந்தா அண்ணாவைத் தேடவும்...நன்றி
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
எந்த அண்ணா..?ஃ <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 2,650
Threads: 35
Joined: Feb 2005
Reputation:
0
வேற யாரு அக்கா குளக்காட்டான் அண்ணா தான்... :mrgreen:
" "
" "
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
Mathan Wrote:kavithan Wrote:என்ன மதன் எல்லாம் விண்ணப்பமாயே கொண்டு வாறீர்கள்... எத்தனைக்கு என்ரு விண்ணப்பிக்கிறது... விண்ணப்பம் எழுதி எழுதி கையெல்லா நோகுது..... எதுக்கும் ஒரு விண்ணப்ப படிவம் ஒன்றையும் தயாரித்து போடுங்கள் தனிய பெயர் விபரங்களை போட்டிட்டு அனுப்பக் கூடிய மாதிரி :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ஈமெயிலில் Save பண்ணி வைத்துவிட்டு பெயரையும் மின்னஞ்சல் முகவரியையும் மட்டும் மாற்றிவிட்டு அனுப்பலாம் தானே வேலைக்கு Application போடும்போது எப்படி செய்வீர்களோ அதே மாதிரி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ஓ.. அது தான் உங்கள் தந்திரமா...?.. ஓகே ஓகே.. ரை பண்ணுறம்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
Malalai Wrote:Quote:விண்ணப்பம் எழுதி எழுதி கையெல்லா நோகுது.....
என்ன கவிதன் அண்ணா கவலைப்படுற மாதிரி தெரியுது...இதுக்குத்தான் சொல்லுறது பெரிய லெவல்ல ஆசைப்படக்கூடாது என்று....(அது சரி அண்ணா நிக்கிறார்தானே....இல்ல நீங்க அடிச்சா அண்ணா எனக்காக தான் அடிய வாங்கிறதா சொல்லி இருக்கிறார் அதுதான்....அப்ப அடிக்கிறதா இருந்தா அண்ணாவைத் தேடவும்...நன்றி :mrgreen: )
என்ன பெரிய லெவல்... எல்லாம் ஒரேலெவல் தான்.... அண்ணா உங்களுக்கே அடி கொடுக்கட்டாம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
தம்பி மச்சாளை பக்கத்தில வைத்துக்கொண்டு.. அப்பிளிக்கேசன் கேக்குதோ..?? ம் அவங்க வண்ணாத்துப்பூச்சி பிடிக்கிறதில நிக்கட்டும்.. கவிதன்.. அப்பிளிகேசன் ஓட திரியட்டும்.. நல்லாய் இல்ல ஆமா.. :twisted: :twisted: :mrgreen:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
tamilini Wrote:தம்பி மச்சாளை பக்கத்தில வைத்துக்கொண்டு.. அப்பிளிக்கேசன் கேக்குதோ..?? ம் அவங்க வண்ணாத்துப்பூச்சி பிடிக்கிறதில நிக்கட்டும்.. கவிதன்.. அப்பிளிகேசன் ஓட திரியட்டும்.. நல்லாய் இல்ல ஆமா.. :twisted: :twisted: :mrgreen:
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Posts: 2,650
Threads: 35
Joined: Feb 2005
Reputation:
0
Quote:Malalai எழுதியது:
மேற்கோள்:
விண்ணப்பம் எழுதி எழுதி கையெல்லா நோகுது.....
என்ன கவிதன் அண்ணா கவலைப்படுற மாதிரி தெரியுது...இதுக்குத்தான் சொல்லுறது பெரிய லெவல்ல ஆசைப்படக்கூடாது என்று....(அது சரி அண்ணா நிக்கிறார்தானே....இல்ல நீங்க அடிச்சா அண்ணா எனக்காக தான் அடிய வாங்கிறதா சொல்லி இருக்கிறார் அதுதான்....அப்ப அடிக்கிறதா இருந்தா அண்ணாவைத் தேடவும்...நன்றி )
என்ன பெரிய லெவல்... எல்லாம் ஒரேலெவல் தான்.... அண்ணா உங்களுக்கே அடி கொடுக்கட்டாம்
அண்ணா காலை வாரிவிட்டார் திருப்பியும்....ஏதோ கோவத்தில இருக்கிறார் அது தான் அ;ப்பிடி சொல்லியிருப்பார்...இப்ப கவலைப்பட்டுட்டு இருப்பார் அதனால நீங்க அவருக்கு அடி போடலாம்.... :mrgreen:
" "
" "
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
Quote:அண்ணா காலை வாரிவிட்டார் திருப்பியும்....ஏதோ கோவத்தில இருக்கிறார் அது தான் அ;ப்பிடி சொல்லியிருப்பார்...இப்ப கவலைப்பட்டுட்டு இருப்பார் அதனால நீங்க அவருக்கு அடி போடலாம்....
சரி சரி நாங்கள் ஏன் அடிக்கப்போறம்,,,, <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> ..
[b][size=18]
Posts: 2,650
Threads: 35
Joined: Feb 2005
Reputation:
0
யாருக்கு? அண்ணாவுக்கா? எனக்கு தெரியும் நீங்க நம்ம அண்ணா மேல கை வைக்க மாட்டிங்க எண்டு..... :wink: <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
" "
" "
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
Malalai Wrote:யாருக்கு? அண்ணாவுக்கா? எனக்கு தெரியும் நீங்க நம்ம அண்ணா மேல கை வைக்க மாட்டிங்க எண்டு..... :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
ஓ .. யாருக்கும் அடிக்க மாட்டம்,, பாவம் எல்லா.. எல்லாரும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
|