03-05-2005, 08:46 AM
ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்க்க மென்பொருள் (English-Tamil translation software) இருக்கிறதா?
|
மொழி பெயர்ப்பு மென்பொருள்
|
|
03-05-2005, 08:46 AM
ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்க்க மென்பொருள் (English-Tamil translation software) இருக்கிறதா?
03-05-2005, 08:56 AM
03-05-2005, 09:17 AM
தமிழ் மொழிபெயர்ப்பு இல்லை என நினைக்கின்றேன்!
03-06-2005, 05:36 PM
தமிழில் மொழி பெயர்ப்பு இல்லாது விட்டால் யாராவது உருவாக்கிட முயலுதல் வேண்டும். நாங்கள் கூட தமிழ் அகராதி இல்லாது தமிழை பிழையாக தவறாக எழுதி பேசி வருகின்றோம். எனவே தமிழ் இணைய அகராதி ஒன்று அவசியம் உருவாக்கல்ப் படல் வேண்டும்.
03-06-2005, 05:46 PM
தமிழ் - தமிழ் அகராதியா அல்லது ஆங்கிலம் - தமிழ் அகராதியா?
ஆங்கிலம் - தமிழ் அகராதி இணையத்தில் உண்டு என்று முன்பு களத்தில் யாரோ எழுதியிருந்தார்கள்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
03-06-2005, 05:55 PM
நான் குறிப்பிட்டது குறிப்பிட்டது இரண்டினையும்தான். காரணம் இரண்டும் தமிழ்ருக்கு தேவையானவையே.
03-06-2005, 06:22 PM
உண்மை. ஏற்கனவே அகராது ஏதும் இருந்தால் தெரிந்தவர்கள் அறிய தாருங்கள்,
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
03-07-2005, 10:41 AM
03-09-2005, 04:51 AM
தமிழ் சிங்கள அகராதி கிடைக்குமா ? அதாவது சிங்கள வார்த்தை தமிழிலோ/ஆங்கிலத்திலோ இருக்க வேண்டும்.
உதாரணம்: அண்ணா - ayya / அய்யா
[size=16][b].
03-09-2005, 05:37 AM
இல்லை எங்க போய் அந்த இழவ தேடுகிறது என்றுதான் முழிக்கின்றேன்!
03-09-2005, 05:42 AM
சரி சரி முழிச்சோ , கண்ண மூடிக் கொண்டோ, எனக்கு அதை கண்டு பிடித்து தாருங்கள். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[size=16][b].
03-09-2005, 06:03 AM
03-09-2005, 06:05 AM
03-09-2005, 06:36 AM
03-09-2005, 06:17 PM
என்ன ஹரி அவசரத்தில 3 தரம் அனுப்பீட்டங்களே
நிலவன்<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<span style='font-size:25pt;line-height:100%'>\" \"</span>
03-09-2005, 06:25 PM
அனுப்ப அனுப்ப போகவில்லை, பிறகு ஒரேயடியாக மூன்றும் வந்துட்டு!
03-10-2005, 05:39 AM
ஆகா ஒருதரம் கேட்டால் 3 தரம் அனுப்பி உள்ளீர்களே. நன்றி. மன்னர் வாழ்க.
[size=16][b].
|
|
« Next Oldest | Next Newest »
|