03-08-2005, 09:13 AM
AIDS ஏன் நுளம்பினால் பரவுவதில்லை,
|
AIDS
|
|
03-08-2005, 09:13 AM
AIDS ஏன் நுளம்பினால் பரவுவதில்லை,
03-08-2005, 11:12 AM
கருத்து மருத்துவம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
03-08-2005, 02:04 PM
shiyam Wrote:நுளம்பைதான் கேக்க வேணும்<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :mrgreen:
03-08-2005, 02:13 PM
எயிற்சை எல்லோ கேக்கனும் ஏன் நுளம்பை.. பதிலைப்பரேன்.. பாவம் அவங்க.. கேக்றாங்க.. சும்மா விளையாடிக்கொண்டிருக்கிறியள்.. :wink: :|
<b> .</b>
<b> .......!</b>
03-08-2005, 02:54 PM
எயிட்ஸ் வைரசான எச் ஐ வி ஆனது நுளம்பின் மூலம் தொற்ற வேண்டுமாயின் அது நுளம்பின் உமிழ் நீரில் குறித்த ஒரு தொகையில் இருக்க வேண்டும்...! எச் ஐ வி ஆனது மனித உடல் சூழலுக்கு ஒத்த சூழலிலேயே அதிக காலம் வாழும் அதற்கு வெளியே அதன் தொற்றுக்குரிய இயல்புடனான வாழ்வுக்காலம் சில நிமிடங்களே...!
நுளம்பு மனிதக் குருதியை நுண்ணிய ஊசி போன்ற வாயுறுப்பால் அகத்துறிஞ்சி தனது வயிறு அல்லது கண்டப்பைக்குள் செலுத்தும் அங்கு அது சில நொதியங்கள் சேர்க்கப்பட்டு நுளம்புக்கான உணவாக கண்டப்பையுள் சேகரிக்கப்படும்...அந்தச் சூழலில் எச் ஐ வி அதிக காலம் உயிர் வாழாது...! அதுவேளை மனித உடலில் இருந்து நுளம்பு குருதியை அகத்துறிஞ்சும் போது தனது உமிழ் நீரை மனித உடலுக்குள் பாய்ச்சும்...களத்துள் செல்லும் அல்லது கண்டப்பைக்குள் உள்ள மனிதக் குருதிக்கும் அதன் உமிழ்நீர் சுரப்பிக்கும் இடையில் நேரடித் தொடர்பில்லை...எனவே அங்கு எச் ஐ வி பரிமாற்றம் நிகழச் சந்தர்ப்பம் இல்லை....! நுளம்பு மூலம் எச் ஐ வி பரவ வேண்டின் அது நுளம்பின் உமிழ் நீரில் வாழ்ந்தாக வேண்டும்...அதற்கான சாத்தியம் மிகக் குறைவு....! அதுபோக குறித்த அளவுக்கு உள்ளே எச் ஐ வி குருமிகள் எமது உடலுக்குள் நுழைந்தால் எமது உடலில் உள்ள பாதுகாவலர்கள் அவற்றை முற்றாக அழித்துவிடுவார்கள்...அவர்களின் தொழிற்பாட்டுக்கு மிஞ்சிய எச் ஐ வி தொற்று இருந்தால் மட்டுமே எச் ஐ வி மனித உடலில் பெருகும்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
03-08-2005, 02:56 PM
நண்பர்களே AIDS ஏன் நுளம்பினால் பரவுவதில்லை என்று எனக்கும் தெரியாதுதான். ஆனால் எனக்குத் தெரிந்த ஒருவர் சொன்னார். நுளம்பினால் AIDS பரவாது என்பதால் AIDS வைரசை அழிக்கக்கூடிய ஏதோ ஒன்று நுளம்பில் இருகாகலாம் என்று. இருக்குமோ?
03-08-2005, 03:04 PM
அப்படி எதுவும் இதுவரை கண்டறியப்பட்டதாகப் பகிரங்கப்படுத்தப்படவில்லை....சிலவேளை கண்டறிந்துவிட்டு ரகசியமாக வைத்திருக்கிறார்களோ தெரியாது...! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
03-08-2005, 03:24 PM
தகவலுக்கு மிக்க நன்றி குருவிகள்.
இது தவிர சலூனில் முகச்சவரம் செய்யும் போது, கண்ணீரில் இருந்து மற்றும் முத்தமிடும்போது எயிட்ஸ் பரவும் வாய்ப்புகள் குறித்து சொல்லுங்களேன்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
03-08-2005, 04:16 PM
சிறிது யோசித்துப்பாருங்கள்
நுளம்பு முலம் எயிட்ஸ் பரவும் எனின் இலங்கை போன்ற நுளம்பு அதிகம் உள்ள நாடுகளில் வாழும் மக்களின் நிலை தான் என்ன? கடவுள் காக்க
03-08-2005, 06:06 PM
தகவலுக்கு நன்றி குருவிகள்.
AIDS - Acquired Imunno Deficiency Syndrome.
[size=18]<b> <img src='http://img220.exs.cx/img220/3677/12334mb.gif' border='0' alt='user posted image'> </b>
03-08-2005, 06:48 PM
குருவியாரே அருமையான விளக்கம்!
அடிக்கடி களத்துக்கு வாருங்கள்!
03-08-2005, 06:50 PM
என்ன அண்ணா குருவி அடிக்கடி வாற மாதிரிதான் இருக்கு.. உங்களைத்தான் காணவில்லைப்போல.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b> .......!</b>
03-08-2005, 06:52 PM
tharma Wrote:AIDS ஏன் நுளம்பினால் பரவுவதில்லை,மோகன் அண்ணா உடனே இந்த பகுதியை நீக்கிவிடுங்கள்! இந்த பகுதியை நுளம்புகள் பார்த்தால் அதோகதிதான்! நுளம்புகள் ஏதாவது குல்மால் பண்ணி இந்த எயிட்ஸை பாரப்பகூடும் கவனம்!
03-08-2005, 06:57 PM
tamilini Wrote:என்ன அண்ணா குருவி அடிக்கடி வாற மாதிரிதான் இருக்கு.. உங்களைத்தான் காணவில்லைப்போல.. <!--emo&தமிழினி வேலைப்பழு காரணமாக அடிக்கடி வரமுடிவதில்லை! ஆனால் பதில் எழுதாவிட்டாலும் எல்லா பகுதிகளையும் தவறாமல் பார்ப்பேன்!
03-08-2005, 07:21 PM
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b> .......!</b>
03-08-2005, 07:59 PM
நன்றி குருவி
ஆனால் தொற்றுநீக்கம் செய்யாத ஊசியை உபயோகிப்பதால் பரவவாய்ப்பு இருக்கிறது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.ஆனால் நுளம்பும்பின் உடலை குற்றும் உறுப்பும் ஊசி போல தொழி ற்படுவதால் அதன்மூலம் பரவ சந்தர்ப்பம் இருக்கிறது அல்லவா?
03-09-2005, 04:23 PM
நுளம்பின் வாயுறுப்பு மருத்துவ ஊசியைவிட மிகச் சிறியதுடன் நுளம்பின் வாயுறுபில் அப்படி கொஞ்ச நெஞ்ச எச் ஐ விகள் இருக்கும் வாய்ப்பு அமைந்தாலும் அது அடுத்தவருக்கு சில நிமிடங்களுக்குள் குத்தவதன் மூலம் பரவ வேண்டும்....அத்தோட குறித்த எண்ணிக்கையளவு எச் ஐ வியை அவை வாயிறுப்பில் காவிவவும் வேண்டும்....அது மிக மிக சாத்தியம் குறைந்த விடயம்....! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
03-09-2005, 04:43 PM
Mathan Wrote:இது தவிர சலூனில் முகச்சவரம் செய்யும் போது, கண்ணீரில் இருந்து மற்றும் முத்தமிடும்போது எயிட்ஸ் பரவும் வாய்ப்புகள் குறித்து சொல்லுங்களேன். குருவி இதற்கும் பதில் தந்தால் நல்லது.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
03-09-2005, 04:44 PM
நல்லாயிருக்கு நீங்கள் எல்லோரும் செய்கிற வேலை. சும்மா இருக்கின்ற நுளம்புகளுக்கு நல்ல ஐடியாக்கள் கொடுக்கின்றீர்கள்! எனக்கென்னவோ இது நல்லதாகபடவில்லை :roll:
|
|
« Next Oldest | Next Newest »
|