Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மன்னர் Jokes - 1
#1

<b>மன்னர் Jokes</b>

<img src='http://img189.exs.cx/img189/5351/p904gn.jpg' border='0' alt='user posted image'>

வாள் முனையைவிட பேனா முனை வலிமையானது என்பது உண்மைதான் என்று சொல்கிறீர்களே... எப்படி அமைச்சரே?

பாருங்களேன்... போரென்றால் கூடப் பயப்படாத நம் மன்னர், இந்தப் புலவர் ஒரு கவிதை எழுதிக்கொண்டு வருவதாகத் தகவல் வந்ததும் அலறியடித்து ஓடுகிறாரே!

000000


<img src='http://img189.exs.cx/img189/5840/p90a5fo.jpg' border='0' alt='user posted image'>

மன்னர் கோபமாக இருக்கிறாரே... ஏன்?

அவர் போரில் எதிரிகளைப் பூண்டோடு ஒழித்துக் கட்டுவேன் என்று சூளுரைத்ததைக் கேட்டு, ஜோக் அடிக்கிறார் என நினைத்து எல்லோரும் சிரித்து விட்டார்களாம்!
00000

<img src='http://img189.exs.cx/img189/8839/p90b2zk.jpg' border='0' alt='user posted image'>

எங்க மன்னர், உறையிலிருந்து வாளை எடுத்து வேகமா வீசினா...

பல தலைகள் உருளுமோ?

இல்லை! வாள் சில அடி தூரம் போய் விழும்!

00000

<img src='http://img189.exs.cx/img189/6797/p913pd.jpg' border='0' alt='user posted image'>

தளபதியாரே உடைவாள் நுனியில் என்ன ரத்தக்கறை?

ஹி...ஹி..! இங்கே வருமுன், வீட்டில் சமையலுக்கு பீட்ரூட் நறுக்கிக் கொடுத்தேன் அரசே!

00000

<img src='http://img189.exs.cx/img189/4959/p91a3ik.jpg' border='0' alt='user posted image'>

மன்னர் புறாக்களை எல்லாம் ரோஸ்ட் செய்யச் சொல்லிவிட்டாரே, ஏன்?

புதுசா செல்போன் வாங்கிட் டாராம்!

00000

thanx to vikatan
Reply
#2
<img src='http://img18.exs.cx/img18/9244/p1188zk.jpg' border='0' alt='user posted image'>

''காளையை அடக்குபவனுக்குத்தான் இளவரசியை மணமுடித்துக் கொடுப்பதாகச் சபதமெடுத்த நீங்கள், இப்போது ஒரு கன்றுக்குட்டியை அடக்கினால் போதும் என்பதற்கு என்ன காரணம் மன்னா?''

''இளவரசிக்கு லேசாக நரை விழ ஆரம்பித்துவிட்டது மந்திரியாரே!''
Reply
#3
vasisutha Wrote:ஏன் நான் போட்ட ஜோக்கையும் சேர்த்து இங்க கொண்டு வந்தீங்க? அரட்டையை மட்டும் வெட்டி இருக்கலாமே? <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

நீங்கள் இணைத்தவற்றை தனியாக மன்னர் Jokes - 1 என்ற தலைப்பில் பிரித்து மீண்டும் நகைச்சுவை பகுதிக்கு மாற்றியுள்ளேன்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#4
<img src='http://img187.echo.cx/img187/387/p646zh.jpg' border='0' alt='user posted image'>

''போரில் புறமுதுகுகாட்டி ஓடி வந்ததிலிருந்து ஜனங்கள் உங்களை மன்னர் என்று சொல்வதில்லை.''

''வேறு எப்படிச் சொல்கிறார்கள்?''

''ரன்னர் என்று!''
_______

<img src='http://img187.echo.cx/img187/774/p64a1iz.jpg' border='0' alt='user posted image'>

''Ôவராணி... சும்மா சும்மா நச்சரிச்சா நான் எங்காவது ஓடிப்போயிடுவேன்!''

''ஸாரி தந்தையே! எப்ப என் சுயம்வரம்னு இனிமே கேட்க மாட்டேன்!''

____________

<img src='http://img187.echo.cx/img187/3354/p659km.jpg' border='0' alt='user posted image'>
''எதற்காக வீரர்கள் கொரில்லா போல் வேடம் தரித்துபோருக்குக் கிளம்புகிறார்கள்?''

''கெரில்லா போர் முறை'யை நமது மன்னர் புரிந்துகொண்ட
லட்சணம் இது!''

_____________

<img src='http://img187.echo.cx/img187/2182/p65a0un.jpg' border='0' alt='user posted image'>


''அரசே... வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு அழகு!''

''அதற்காக... குதிரைப் படைக்கு ஒதுக்கிய நிதியை, கிண்டி ரேஸில் தோற்றுவிட்டு வந்து நிற்பது, சரியில்லை அமைச்சரே..!''

______________


<img src='http://img187.echo.cx/img187/462/p64b6wp.jpg' border='0' alt='user posted image'>

''பாட்டு நல்லா இருந்தா மன்னர் வெகுமதி கொடுப்பார்!''

''இல்லாட்டி?''

''வெகு'மிதி' கொடுப்பார்!''
_____________


vikatan,com
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#5
Quote:''Ôவராணி... சும்மா சும்மா நச்சரிச்சா நான் எங்காவது ஓடிப்போயிடுவேன்!''

''ஸாரி தந்தையே! எப்ப என் சுயம்வரம்னு இனிமே கேட்க மாட்டேன்!''
அட பாவி வசி அண்ணா என்ன நான் எப்ப சொன்னான் இப்படி? :twisted: :twisted: :twisted: இளவரசனை தேடி கொண்டு இருக்ககிற தந்தையின் காதிலை விழுந்தா என்ன நிலமை...... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
" "
" "

Reply
#6
உங்கள் தந்தை தான் இந்த தகவலை சொன்னார் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#7
அவரா சொன்னவர்..ஓகே இருக்கு தந்தைக்கு...சரி தந்தையப் பார்த்தால் மகளிடம் வர சொல்லுங்க... :evil: :evil: :evil:
" "
" "

Reply
#8
<img src='http://img285.echo.cx/img285/8730/p1447gi.jpg' border='0' alt='user posted image'>

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#9
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#10
என்ன என்னுடைய வண்டவாளாம் எல்ல்லாம் தண்டவாளம் ஏறுது..!! மந்திரியே உடனே ஒரு சட்டத்தை உருவாக்குங்கள்! இன்றில் இருந்து அரண்மனைக்குள் கமராவுடன் யாராவது உள் நுழைந்தால் மரண தண்டனை விதித்துவிடுங்கள்! அப்ப இந்த வசிப்பயல் என்ன செய்கிறார் என்று பார்ப்போம்! :evil: :evil:
Reply
#11
பானம் அருந்தும் போது
மானம் போகும் என்று - உங்கள்
மகள் சொல்லவில்லையா ?

** <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அரசசபையில் பானம் அருந்தியதே தப்பு
அது அரசனாய் இருந்தால் என்ன..!
இளவரசியாய் இருந்தால் என்ன..!
குற்றம் குற்றமே..!

** <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#12
அப்ப வசி செய்தது குற்றமில்லை என்கிறீர்கள் மந்திரி! நல்லயிருக்கு! அப்ப இதற்கெல்லாம் காரணம் நீரோ? அரச மானம் கப்பல் ஏறுது நீர் வசிக்கு வக்காலத்து வாங்கிறீரா? :evil: :evil:
Reply
#13
ஓசியில் பானம்
குசியில் நீங்கள்
பசியில் மக்கள்
வசி நேர்மையுடன்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#14
அரசே இந்த மந்திரியார் எதிரிகளுடன் சேர்ந்துவிட்டதாக ஒற்றர்கள் அறிவித்துஉள்ளனர். உங்களை பதவிஇறக்குதற்காக வசியுடன் சேர்ந்து கிராபிக்சில் உங்கள் படங்களை மாற்றியமைத்து மக்கள்முன் அவமானப்படுத்தமுனைகின்றதாக தெரியவந்துள்ளது. உங்கள் மந்திரியார் நீலப்படங்கிளில் ஒங்களஇ உருவங்களை இணைத்து வீ.சி.டி
தட்டுக்கள் தயாரித்து விற்பனை செய்து பெருந்தொகையான பொற்காசுகளை சின்னப்பு மூலமாக சுவிஸ் வங்கிகளில் இட்டுள்ளதாக ஒற்றர்கள் செய்தி கொண்டுவந்திருக்கின்றார்கள். மன்னா
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#15
நான் நினைச்சனான் விசயன் நினைச்சனான்! இவர் மந்திரியார் இவ்வளவு சாதாரணமாக சிரிச்சு சிரிச்சு கவியால் பதில் சொல்லைக்கே நினைத்தனான்! நான் ஒன்றுக்கே வழியில்லாமல் லோ..லோ.. என்று அலைகிறேன்! அவர் ஒன்றுக்கு இரண்டும் பக்கத்தில வைச்சுக்கொண்டு போஸ் கொடுக்கைக்க நினைச்சனான்! அது என்ன நீலப்படம்? ஒகோ...அதுதான் அவர் என்னை அந்தக்கால ஜெமினி கனேசன் மாதிரி இருக்கிறீங்கள் என்று சொல்லி என்னை சுற்றி சுற்றி படம் எடுத்தவரோ?? வரட்டும் ஆள்! :evil: :evil:
Reply
#16
viyasan Wrote:அரசே இந்த மந்திரியார் எதிரிகளுடன் சேர்ந்துவிட்டதாக ஒற்றர்கள் அறிவித்துஉள்ளனர். உங்களை பதவிஇறக்குதற்காக வசியுடன் சேர்ந்து கிராபிக்சில் உங்கள் படங்களை மாற்றியமைத்து மக்கள்முன் அவமானப்படுத்தமுனைகின்றதாக தெரியவந்துள்ளது. உங்கள் மந்திரியார் நீலப்படங்கிளில் ஒங்களஇ உருவங்களை இணைத்து வீ.சி.டி
தட்டுக்கள் தயாரித்து விற்பனை செய்து பெருந்தொகையான பொற்காசுகளை சின்னப்பு மூலமாக சுவிஸ் வங்கிகளில் இட்டுள்ளதாக ஒற்றர்கள் செய்தி கொண்டுவந்திருக்கின்றார்கள். மன்னா



:evil: :evil:
----------
Reply
#17
மந்திரி தேவையில்லையெனில் நீக்க வேண்டியதுதானே. அதைவிட்டு ஏன் அபாண்டமாக மாமா மீது பழி சொல்லுறீங்க. ஆமா இது கொஞ்சம் கூட நல்லாக இல்லை. :evil: :wink:
----------
Reply
#18
Quote:அட பாவி வசி அண்ணா என்ன நான் எப்ப சொன்னான் இப்படி? இளவரசனை தேடி கொண்டு இருக்ககிற தந்தையின் காதிலை விழுந்தா என்ன நிலமை......

<span style='font-size:25pt;line-height:100%'>இதுதான் நிலைமை.</span>

Quote:'காளையை அடக்குபவனுக்குத்தான் இளவரசியை மணமுடித்துக் கொடுப்பதாகச் சபதமெடுத்த நீங்கள், இப்போது ஒரு கன்றுக்குட்டியை அடக்கினால் போதும் என்பதற்கு என்ன காரணம் மன்னா?''

''இளவரசிக்கு லேசாக நரை விழ ஆரம்பித்துவிட்டது மந்திரியாரே!''

!
Reply
#19
ம்ம் இமயமலை ஈசனே...மந்திரி விருப்பதின் படி நான் காசிக்கு போறன்... Cry Cry Cry Cry Cry
" "
" "

Reply
#20
Malalai Wrote:ம்ம் இமயமலை ஈசனே...மந்திரி விருப்பதின் படி நான் காசிக்கு போறன்... Cry Cry Cry Cry Cry

Quote:அது தான் காசிக்கு போறன் என்றிட்டார் எல்ல அங்க போனாலே அப்படித்தான். காஞ்சிக்கு அனுப்பாமல் விட்டால் சரி தான்.
_________________
வீழ்வது நாமாயினும் வாழ்வது நம் தமிழாகட்டும்.

Quote:அவரை அனுப்பலை பட்..நானே போகலாம் என முடிவு எடுத்திட்டன்...
_________________
"மலரினும் மென்மை மழலையின் தன்மை"
"அயல் நாடுந்தன் வீடல்ல விடுதியட தமிழா"

ஹலோ மழலை சீ இளவரசியாரே ஒரு நிமிடம். என்னங்க யாருங்க உங்களை காசிக்கு போகச் சொல்லி ஆரப்மித்தாங்க. மந்திரியா? ஏனுங்க மந்திரி மீது இப்படி குற்றம் சுமத்துவதிலேயே இருக்கிறீங்க? :oops: <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :wink:
----------
Reply


[-]
Quick Reply
Message
Type your reply to this message here.

Image Verification
Please enter the text contained within the image into the text box below it. This process is used to prevent automated spam bots.
Image Verification
(case insensitive)

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)