Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் வாசிக்கும் இலவச மென்பொருள்
#1
தமிழ் வாசிக்கும் இலவச மென்பொருள்

ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளவற்றை நாம் வாசிக்கப் பல மென்பொருட்கள் இருக்கின்றன. உதாரணமாக அடோபி PDF Reader-ன் சமீபத்திய வெளியீடுகள் PDF கோப்புகளை நாம் கேட்கும்படி வாசிக்கும். மைக்ரோசாப்ட் ரீடர் மென்பொருளும் இதுபோன்ற செயல்பாட்டுக்கு உதவுகிறது. MS reader கோப்புக்களாக ஆயிரக்கணக்கான ஆங்கில மின்னூல்கள் வர்ஜினியா பலகலைக்கழக மின்னிலக்கநூலகத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன என்பதை கொஞ்ச நாட்களுக்கு முன்னர் எழுதியிருந்தேன்.

தமிழில் எழுதப்பட்டுள்ளவற்றை வாசிக்க இதுபோன்ற வாசிப்பிகள் இல்லாமல் இருந்தது. குறள் சாப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள தற்போதைய குறள் மென்பொருள் தொகுப்பில் உள்ள கவிதை செயலி தமிழை வாசிக்கிறது. இந்தக் "கவிதை செயலி" மைக்ரோசாப்ட் வேர்ட் போன்ற ஒரு செயலி. தமிழ் வாசிப்பி என்பது இன்னும் ஆரம்ப நிலையில் இருக்கிறது. யுனிகோடில் எழுதப்பட்டுள்ளவற்றை அதனால் வாசிக்க இயலவில்லை. ஆனால் TSCII -யில் எழுதப்பட்டுள்ளவற்றை மழலை மொழியில் வாசிப்பதைக் கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது. விரும்புபவர்கள் இந்த இலவசச் செயலியை முயற்சித்துப் பார்க்கலாம்.

நன்றி முத்து
Reply
#2
pdf கோப்புக்களிலான ஆங்கில நாவல்கள் இங்கே கிடைக்கும்!
Reply
#3
Confusedhock: Confusedhock: Confusedhock:
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS
Reply
#4
நன்றி ஹரி நன்றாக இருக்கிறது . இதை இன்னும் மேம்படுத்த முயற்சிக்கலாம். தமிழில் பல விதமான எழுத்துரு பாவிப்பது ஒரு பாதகமான விடயம் .அதனால் இப்படியான மென்பொருட்கள் வரவேற்பு பெறுவதோ அல்லது விற்பனையாவதோ சிரமம்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#5
eelapirean Wrote:Confusedhock: Confusedhock: Confusedhock:
ஏன் இப்படி திகைச்சுபோய் நிக்கிறீயள்?
Reply
#6
எல்லாம் ஜெலஸ்தான்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#7
தமிழ் வாசிக்கும் மென்பொருள் என்பது இன்னும் ஆரம்பநிலையில் தான் இருக்கிறது. தமிழ்சொற்களை TSCII முறைக்கு மாற்றி ஆங்கிலசெயலி மூலம் தமிழ் வாசிக்கப்படுவது தற்போதைய நிலையில் கவலையளிக்கிறது. இன்று உலகெங்கும் தமிழ் கணனி விற்பனர்கள் சூழ்ந்திருந்தும் இன்னும் அம்மா என்று எழுத அதனை amma என மாற்றி வாசிக்கிறார்கள்.

எப்பொழுது எமது மொழிக்கான மென்பொருளை பெற்றுக்கொள்ளபோகிறோம்?


.
Reply
#8
நானும் இப்பதான் தரவிறக்கம் செய்து பார்த்தேன்! ஏதோ மழலை மொழி என்றார்கள் ஒன்றையும் காணவில்லை ஒரு மாட்டு குரல்தான் வந்தது, ஒரு ஆங்கிலயன் தமிழ் பேசுவதுபோல் இருந்தது!
Reply
#9
hari Wrote:நானும் இப்பதான் தரவிறக்கம் செய்து பார்த்தேன்! ஏதோ மழலை மொழி என்றார்கள் ஒன்றையும் காணவில்லை ஒரு மாட்டு குரல்தான் வந்தது, ஒரு ஆங்கிலயன் தமிழ் பேசுவதுபோல் இருந்தது!

<span style='font-size:25pt;line-height:100%'>போல அல்ல அது ஆங்கிலேயனேதான்.</span>
Reply
#10
hari Wrote:நானும் இப்பதான் தரவிறக்கம் செய்து பார்த்தேன்! ஏதோ மழலை மொழி என்றார்கள் ஒன்றையும் காணவில்லை ஒரு மாட்டு குரல்தான் வந்தது, ஒரு ஆங்கிலயன் தமிழ் பேசுவதுபோல் இருந்தது!

ம்ம் அது மைகிரோசொவ்ரின் வாசிக்கும் தொழில் நுட்பத்தை அப்படியே புகுத்தி செய்திருப்பதாக அன்று ஒரு கட்டுரையில் படித்தேன் .
[b][size=18]
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)