Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வைகோவுக்காக நாடாளுமன்றத்தில் திமுக குரல் தர வேண்டும்: மதிமுக
#1
வைகோவுக்காக நாடாளுமன்றத்தில் திமுக குரல் தர வேண்டும்: மதிமுக

சென்னை:

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைதைக் கண்டித்து திமுக எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் பிரச்சினை எழுப்புவார்கள் என்று மதிமுக அவைத் தலைவரான எல். கணேசன் நம்பிக்கை தெரிவித்தார்.


வைகோவை பொடா சட்டத்தின் கீழ் கைது செய்ததைக் கண்டித்து மதிமுக சார்பில் சென்னையில் இன்று பேரணி நடத்தப்பட்டது.

கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் துவங்கிய இந்தப் பேரணி மாலையில் பூந்தமல்லியில் முடிவடைகிறது. அங்கு கண்டனப் பொதுக்கூட்டம் நடக்கிறது. பொதுக்கூட்டத்தில், எல். கணேசன், மத்திய அமைச்சர்கள் கண்ணப்பன், செஞ்சி ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பேசுகிறார்கள்.

முன்னதாக பேரணியைத் துவக்கி வைத்த பிறகு நிருபர்களிடம் கணேசன் பேசுகையில்,

வைகோ விவகாரம் குறித்து மதிமுக சார்பில் நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு கிருஷ்ணன் எம்.பி மட்டுமே உள்ளார். மற்ற இருவரும் அமைச்சர்களாக உள்ளதால் அவர்களால் பேச முடியாது.

திமுகவே கூட இந்தப் பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தும். பொடா சட்டத்தை திமுகவைச் சேர்ந்த அமைச்சர் முரசொலி மாறன் கடுமையாக எதிர்த்து வந்தார் என்பதை மறந்து விடக் கூடாது என்றார் கணேசன்.


¿ýÈ¢-¾ðоÁ¢ú- ¿ÅõÀ÷21/2002


<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
!




-
Reply
#2
மாறனின் ஆவி இன்னேரம் நொந்து போயிருக்கும்.....
,
......
Reply
#3
<!--QuoteBegin-Luckyluke+-->QUOTE(Luckyluke)<!--QuoteEBegin-->மாறனின் ஆவி இன்னேரம் நொந்து போயிருக்கும்.....<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
எட தம்பி அவி,கிவி என்று சொல்லதடா, பயமாக இருக்கிறது
! ?
'' .. ?
! ?.
Reply
#4
அண்ணா,

அது மட்டுமல்ல.... வெள்ள நிவாரணம் வாங்க வந்து அரசாங்கத்தால் கொல்லப்பட்ட 50 பேரின் ஆவி வேறு இங்கே சுற்றிக் கொண்டிருக்கிறது....
,
......
Reply
#5
<!--QuoteBegin-Luckyluke+-->QUOTE(Luckyluke)<!--QuoteEBegin-->அண்ணா,

அது மட்டுமல்ல.... வெள்ள நிவாரணம் வாங்க வந்து அரசாங்கத்தால் கொல்லப்பட்ட 50 பேரின் ஆவி வேறு இங்கே சுற்றிக் கொண்டிருக்கிறது....<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

பயமாக இருக்குது. பிறகு சந்திக்க்கிறேன்
! ?
'' .. ?
! ?.
Reply
#6
மாறன் ஆவியை விடுங்கள். வைகோ மீது சொன்ன கொலை பழி என்ன ஆயிற்று ?? அவருக்காக தீக்குளித்த அந்த தொண்டர்கள் ஆவி என்ன சொல்லும்?
.
.
Reply
#7
தன் தலைவன் மானங்கெட்டு போய்விட்டதை எண்ணி மீண்டும் தீக்குளிக்கும்....
,
......
Reply
#8
ஏற்கனவே கலைஞர்காக மேடை மேடையாக ஏறி கண்ணீர் விட்டு வைகோ அழுத போது அந்த ஆவிகள் என்ன செய்த்தது?
.
.
Reply
#9
இப்போதாவது புத்தி வந்ததே என்று நினைத்தது.....
,
......
Reply
#10
சரிதான் !!ஆமாம் கலைஞர்க்கு அப்போது குடும்ப பாசத்தால் வைகோவை வெளியேற்றிய போது இல்லாத புத்தி இப்போது வந்ததே என்று ஆவிகள் நினைத்து இருக்கும். ஆனால் தன் பிள்ளயை முதல்வராக ஆக்க வைகோவை வெளியேறும் படி செய்த கலைஞரை நினைத்து அந்த ஆவிகள் மீண்டும் சிலிர்த்து எழும்
.
.
Reply
#11
நொச்சிப்பட்டி தண்டபாணி,"இடிமழை" உதயன்,மேலப்பாளையம் ஜாகங்கீர்,உப்பிலியாபுரம் வீரப்பன் கோவை பாலன் .

இந்த ஆவிகளைப்பற்றிதானே நினைக்கிறீர்கள் ! அவர்கள் என்றால் யார் என்று இப்போது "<b>அவர்"</b> கேட்பார்
!




-
Reply
#12
வைகோவை கலைஞர் வெளியேற்றுவதாக சொல்லுவதே முதலில் பிழை.... வெளியேறியது வைகோ தான்....

இதுவரை ஸ்டாலின் முதல்வர் என்று திமுக அறிவித்ததுண்டா? அப்படி அறிவித்தாலும் கூட அது திமுகவின் உட்கட்சி பிரச்சினை.... ஸ்டாலினை ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக் கொள்ளாததும் திமுக தொண்டர்களின் தலைவலி.... முதுகில் குத்து வெளியேறிய துரோகிகளுக்கெல்லாம் அதை விமர்சிக்க தகுதியில்லை.... உங்களைப் போன்ற ஜெயா பக்தனும் அதை விமர்சிக்க வேண்டியதில்லை.... தில் இருந்தால் தினகரனை விமர்சியுங்களேன் பார்ப்போம்....
,
......
Reply
#13
லக்கி கலைஞர் அரசியல் வரலாற்றை எடுத்து பார்த்தால் அவர் வெளியே அனுப்பினவர்களை விட வெளியேற வைத்தது தான் நிஜம்.
<b>
வைகோவை நடை பயணத்தின் போது முரசொலியில் கடிதம் எழுதி மிகவும் கடுமையாக விமர்சனம் செய்த்தது யார் ? </b>
வைகோவை அவரின் அரசியல் அனுபத்தை பயன் படுத்தி கலைஞர் தான் வெளியேற்றினார். வைகோ திமுக கூட்டணியில் இருந்தால் பிற்காலத்தில் தன் மகன் ஸ்டாலினுக்கு போட்டியாக வருவார் என சின்ன குழ்ந்தைக்கு கூட தெரியும். மேலும் மற்ற கட்சிகளின் தொகுதி உடன் பாட்டை வெளியே சொல்லாமல் மதிமுக கட்சி பற்றி பத்திரிக்கையாளர் சந்திப்பில் சொல்லி அவமான படுத்தியது கலைஞர் தான். கேட்டால் இதை விவேகம் என்பீர்கள்
.
.
Reply
#14
நடைபயணத்தை நடத்திய போது ஆலடி அருணாவை வரவழைத்து திமுகவை கடுமையாகச் சாடி அகமகிழ்ந்தவர் வைகோ....

தொகுதி உடன்பாட்டை சொன்னதற்கு காரணம் மதிமுக இனியும் இங்கிருக்கப் போவதில்லை என்பது கலைஞருக்கு தெரிய வந்ததே....
,
......
Reply
#15
2001ø Á¾¢Ó¸¡ Å¢É÷ ¦¾¡Ì¾¢ôÀí¸£ðÊø À¢Ã¨É Åó¾ ¦À¡ØÐ "¸Õ½¡¿¢¾¢§Â ±íÌ §À¡¸ Å¢ÕôÀõ ƒ¡÷ˆ §¸¡ð¨¼Â¡ (¾Á¢Æ¸ ºð¼ÁýÈõ) À¡¨ÇÂí§¸¡ð¨¼Â¡ " ±ý ÍŦáðÊ «ÊòÐ ¦ºý¨É ÓØÅÐ ´ðÊÉ¡÷¸û.¬É¡ø ¸¨¼º¢Â¢ø §Åæ÷째¡ð¨¼ìÌ(§Åæ÷¨È) §À¡ÉÐ «Å÷¸û ¾¨ÄÅ÷ ¾¡ý.
!




-
Reply
#16
கருணாநிதி வீட்டுப் பெண்கள் வெள்ளைச்சேலை உடுத்த வேண்டி வரும் - என்று நாகரிகமாக தன் தலைவனைப் பார்த்து எச்சரிக்கை விட்டது யார்?
,
......
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)