Posts: 2,087
Threads: 240
Joined: Jun 2003
Reputation:
0
<span style='font-size:30pt;line-height:100%'><b>நான் வாழும் சுவிஸ்</b></span>
<span style='color:brown'>- அஜீவன்
<img src='http://photos1.blogger.com/blogger/7006/435/320/swiss.1.1.jpg' border='0' alt='user posted image'>
எதிரிகள் புகா வண்ணம் காவல் தெய்வங்கள் காவல் காத்து நிற்பது போல் நாட்டை சுற்றி நிற்கும் அழகிய அல்ப்ஸ் மலை மட்டுமல்ல மனதின் இனிமைக்காய் இசை எழுப்புவது போல சல சலத்து ஓடி பவனி வரும் ஆறுகளாலும் புடை சூழ்ந்து நின்று ரம்மிய காட்சியாய் எம் மனங்களை கொள்ளை கொள்ளும் குளங்களும் இயற்கை வனமும் நாடு தழுவிய சுத்தமும் நிறைந்து யுத்த மேகமே மூளாமல் சிலிர்த்து காட்சி தரும் நாடு என்று உலகில் ஒன்று உண்டு என்றால் அது சுவிஸ் நாடாகத்தான் இருக்கும்.
நாட்டுப் பற்றுக் கொண்ட இனிய மக்கள் எளிமை போல் நாட்டின் முதுகெலும்பாய் காட்சி தரும் கிராமங்கள். நேரம் தவறாமல் பவனிக்க உதவியாய் இருக்கும் போக்கு வரத்து துறை இப்படி இந் நாட்டின் புகழ் பாடிக் கொண்டே போகலாம்........
இனி நாம் இந் நாட்டைப் பற்றி சிறிது தெரிந்து கொள்ள முயல்வோம்.
<b>மக்கள் தொகை:</b>
மூன்றாம் உலக நாடுகள் போல் அல்லாமல் சுவிஸின் முக்கிய பிரச்சனையாக ஆரம்பத்தில் இருந்து வந்திருப்பது குறைந்த வீதத்திலான குழந்தை பிறப்பேயாகும்.
19ம் நூற்றாண்டுகளில் நாட்டில் ஏற்பட்ட யந்திரமயமாக்கல் கால கட்டங்களில் மக்கள் தொகை அதிகரிப்பை முதன் முதலில் இங்கு பார்க்கக் கூடியதாக இருந்திருக்கிறது.
அதற்கு பின்னர் 1950லிருந்து 1970களுக்கான காலப் பகுதியில் மக்கள் தொகை பெருக்கத்தை காண முடிந்தது.
அதன் பின்னர் முதன் முறையாக 1970களில் மக்கள் தொகை 1/3 க அதிகரித்திருந்தது.
1970 களில் மக்கள் தொகை பெருக்கத்தின் வேகம் 1.5 அளவு அதிகரிக்கத் தொடங்கி 1980 முதல் 1990 காலப்பகுதிகளில் அது 8 விழுக்காடாக உயர்ந்து காணப்பட்டது.
இக் கால கட்ட குடிசன மதிப்பீட்டின் படி 1990 களில்தான் என்றுமேயில்லாத அளவு மக்கள் தொகை அதிகரிப்பை காணக் கூடியதாக இருந்தது.
1980-1990 களில் ஏற்பட்ட வெளிநாட்டவரது அளவு மீறிய வருகையே இந்த மாற்றத்துக்கான காரணமாகயிருந்து.
இதற்கு முன் காலங்களில் பிறப்பின் விழுக்காட்டை விட இறப்பின் விழுக்காடு அதிகரித்து காணப்பட்டது.
1990 களில் ஏற்பட்ட மாற்றமானது இறப்பின் விகிதாசாரத்தை பின் தள்ளிக் கொண்டு போக வழி வகுத்தது.
<b>சுவிஸின் முக்கிய மொழிகள்: </b>
அடிப்படையில் 4 மொழிகள் அடையாளப் படுத்தப்பட்டுள்ளன.
1. ஜேர்மன்
2. பிரென்ஞ்
3. இத்தாலி
4. ரேட்டோ ரொமானிஸ்
இருப்பினும் இம் மொழிகள் ஒரே விதமான வளர்ச்சிக் கோட்டை நோக்கி வளர்ந்ததாக காண முடியவில்லை.
இருப்பினும் சுவிஸ் நாட்டில் பெரும்பாலானோரால் பேசப்படும் மொழி ஜேர்மன் மொழியேயாகும்.
<b>மனம் கவரும் கண் கொள்ளா இயற்கை:</b>
<img src='http://switzerland.isyours.com/images/big/glacier-arnensee.jpg' border='0' alt='user posted image'>
சுவிஸ் நாடு பற்றி ஒரு வார்த்தையில் சொன்னால் மாறுபட்ட இயற்கை குணாம்சம் கொண்ட நாடு எனலாம். வருடம் முழுவதும் பனி பாறைகளால் நிறைந்து நிற்கும் மலைகள்.வற்றாமல் ஒரே மாதிரி சல சலத்து ஓடும் நீரலைகள் கொண்ட ஆறுகள். நகரங்கள் கிராமங்கள் தோறும் பார்வைக்கு மென் தன்மை தரும் குளங்கள். பசுமையோடு காட்சி தரும் வனம். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.
<b>விஞ்ஞான ரீதியாக:</b>
1. Alps & Pre-Alps (60%)
2. Central Plateaul (30%)
3. Jura (30%)
இருப்பினும் சுவிற்சர்லாந்தின் வலப்புறத்தே இத்தாலிய நீர் ஓடையும் வடக்கே ரெயின் ஆற்றைக் கடந்து கண்ணுக்கு எட்டும் தூரத்தே தெரியும் பிளாக் பொரஸ்ட் காடும் வனாந்தரமும் எல்லைக் கோடுகளாய் காணப்படுகின்றன.
வேறுபட்ட பூகோள வினோதங்களை கொண்ட இந் நாட்டின் மலைகள் ஓடைகள் ஆறுகள் குளங்கள் கிளசியஸ் நிறைந்தே நிற்பது கண் கொள்ளா காட்சிதான்..........
தொடரும்.............. </span>
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
சுவிஸை பற்றிய தகவலுக்கு நன்றி அஜீவன் அண்ணா
<b> .. .. !!</b>
Posts: 2,148
Threads: 288
Joined: Jun 2005
Reputation:
0
நன்றி அஜிவன் அண்ணா, என்ன சுவிஸ் என்ரு சொல்லிவிட்டு கரவெட்டி படங்களை போட்டு இருக்கிறிங்கள் <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> பறவாய் இல்லை நான் யாருக்கும் சொல்லவில்லை
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Posts: 1,886
Threads: 60
Joined: Aug 2005
Reputation:
0
சுவிசை பற்றி நான் கேள்விபட்டது, மக்கள் வாழமுடியாது என ஜேர்மனியாலும்,பிரான்சாலும்,இத்தாலியாலும் கைவிடப்பட்ட கரடு முரடான குளிர்கூடிய மலைப்பிரதேசம் எனவும், அந்த இடத்து பழம்குடிகள் தமது கடுமையான உழைப்பால் சுவிசை உருவாக்கினார்கள், எனவும், பிற ஜரோப்பிய நாடுகளுடன் போட்டியிட்டு வளர்வதற்காக, கள்ளப் பணங்கள் போடும் வங்கிகள் போடும் வங்கிகள் உருவாக்கப்பட்டதாகவும், போட்டவர்கள், திருப்பி எடுப்பதில்லை எனவும் இறந்து விடுவார்கள்,எனவும் அல்லது இறக்கவைக்கப்படுவார்கள் எனவும் எனது சுவிசில் இருந்து வந்த நண்பன் சொன்னான், ஜெயலலிதாவின் பணமும் இருக்காம் உண்மையாகவா?
.
.
Posts: 2,087
Threads: 240
Joined: Jun 2003
Reputation:
0
எம் தமிழர் பணமும் இந்த வங்கிகளில்தான் இருக்கு
அது தெரியாதா பிருந்தன்?
<img src='http://wwp.greenwichmeantime.com/images/europe/lichtenstein-map.gif' border='0' alt='user posted image'>
சுவிசுக்குள் ஒரு நாடு லிக்ஸ்டன்ஸ்டயின் (Lichtenstein) என உள்ளது.
அங்கேதான் இந்த கறுப்பு பண முதலீடுகள் வைப்பிலிடப்படுகின்றன.
இந்த நாட்டு சட்ட திட்டங்கள் சுவிஸ் சட்ட திட்டங்களை விட சற்று வேறுபட்டது.
Posts: 1,886
Threads: 60
Joined: Aug 2005
Reputation:
0
சுவிஸே ஒரு குட்டி நாடு அதுக்குள் ஒரு நாடா? வத்திக்கான் மாதிரியா, புதிய தகவலாக இருக்கிறது தகவலுக்கு நன்றி, அஜீவன் அண்ணா?
.
.
Posts: 2,315
Threads: 5
Joined: Jan 2005
Reputation:
0
அஜீவன்அண்ணா தகவலுக்கு நன்றி <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
பிருந்தன் அண்ணாவிடம் நிறைய காசு இருக்கு போல அதால சுவிஸ் பாங்க் பற்றி தகவல் எதிர்பார்க்கிறார் என நினைக்கிறன் :wink: <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
. .
.
Posts: 1,886
Threads: 60
Joined: Aug 2005
Reputation:
0
Niththila Wrote:அஜீவன்அ;ணா தகவலுக்கு நன்றி
பிருந்தன்அண்ணாவிடம் நிறைய காசு இருக்கு போல அதால சுவிஸ் பாங்க் பற்றி தகவல் எதிர்பார்க்கிறார் என நினைக்கிறன்
ஓமோம் வைத்திருக்கும் காசை தூக்கமுடியாமல் கழுத்து நோக நிக்கிறன், அதை கொண்டுபோய் எங்காவது போடவேனும் அப்பதான் கழுத்துநோ போகும். <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.
.
Posts: 2,087
Threads: 240
Joined: Jun 2003
Reputation:
0
Birundan Wrote:சுவிஸே ஒரு குட்டி நாடு அதுக்குள் ஒரு நாடா? வத்திக்கான் மாதிரியா, புதிய தகவலாக இருக்கிறது தகவலுக்கு நன்றி, அஜீவன் அண்ணா? <img src='http://wwp.greenwichmeantime.com/images/europe/lichtenstein-map.gif' border='0' alt='user posted image'>
It wouldn't be easy to find another stretch of land that offers such a cultural and natural variety as Liechtenstein. Yet this small country, squeezed between Austria and Switzerland, is better known to international bankers than tourists.
The visitors who do go can enjoy the natural beauty and the surprisingly vivid cultural scene of Liechtenstein. There is hiking in the mountains in summer, skiing in winter and wine tasting in the fall. The prince's prime art collection, which is housed in a sleek modern museum, is worth a visit any time of year.
Liechtensteiners enjoy the highest per-capita income in all of Europe, and although they do depend on their neighbors Austria and Switzerland, they love their sovereignty. The country is a stable democracy, yet its people have recently voted a few extra powers to the prince.
The capital is a surprise to most visitors. Vaduz is small, but it doesn't really look quaint -- it is marked by modern architecture, banks and office buildings. Visitors will find relief from harsh lines in the picturesque medieval castle and the fact that the mountains are only a few minutes away.
http://travel.yahoo.com/p-travelguide-5019..._introduction-i
<b>Liechtenstein </b>
Size--61.78 sq. mi. (160.01 sq. km.). Population--24,000.
Nestled in Central Europe between Austria and Switzerland, Liechtenstein was established in its present form in 1719 when the territory was purchased by the princely House of Liechtenstein. Liechtenstein distinguishes itself by being the only independent country outside the Arab world in which women are not allowed to vote or to participate in public affairs. This tradition was broken once in 1968 when women were allowed to vote along with the men in a consultative poll to determine if women should be allowed to vote in national elections. The proposal was rejected.
http://www.trivia-library.com/a/lichtenste...-government.htm
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
அஜீவன் அண்ணா?
சுவிஸில் நாய் எல்லாம் வாவ் வாவ் என்று தானோ குரைக்கின்றது?? :roll: :roll:
[size=14] ' '
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:சுவிஸில் நாய் எல்லாம் வாவ் வாவ் என்று தானோ குரைக்கின்றது??
இல்லையே அது வவ் வவ் என்று தானே குரைக்கிறது.. என்ன அழகாய் அழகான சுவிஸ் பற்றி சொல்றார்.. இடையில என்ன கேள்வி.. :wink: <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 2,315
Threads: 5
Joined: Jan 2005
Reputation:
0
என்னக்கா இது தெரியாதா இதெல்லாம் ஒரு இன அபிமானம் தான் காரணம் :oops: :wink: <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
. .
.
Posts: 2,087
Threads: 240
Joined: Jun 2003
Reputation:
0
தூயவன் Wrote:அஜீவன் அண்ணா?
சுவிஸில் <img src='http://www.yarl.com/forum/images/avatars/86779113843e216845bd90.gif' border='0' alt='user posted image'> நாய் எல்லாம் வாவ் வாவ் என்று தானோ குரைக்கின்றது?? :roll: :roll:
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
tamilini Wrote:Quote:சுவிஸில் நாய் எல்லாம் வாவ் வாவ் என்று தானோ குரைக்கின்றது??
இல்லையே அது வவ் வவ் என்று தானே குரைக்கிறது.. என்ன அழகாய் அழகான சுவிஸ் பற்றி சொல்றார்.. இடையில என்ன கேள்வி.. :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
சும்மா பொது அறிவை வளர்த்துக் கொள்ளலாம் என்று தான்!! இப்படி கேள்வி கேட்டுப் படித்தால் தானாம் பொது அறிவு வளரும். :wink: <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
உம்..... உங்களுக்கு அது எப்படி விளங்கும் :wink:
[size=14] ' '
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
Niththila Wrote:என்னக்கா இது தெரியாதா இதெல்லாம் ஒரு இன அபிமானம் தான் காரணம் :oops: :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
இன அபிபானம் ஒன்றுமில்லை. சில நாட்களாக அதில் அவதானமாக இருக்கின்றேன்.கண்டியளோ?? :twisted: :oops: :wink:
[size=14] ' '
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
இலங்கையைப் போன்ற அளவுள்ள நாட்டில் 4மொழிகளுக்கும் கொடுத்திருக்கும் சமத்துவத்துக்கும், இலங்கையில் இரண்டு மொழி வழக்கில் இருக்கையில் பெரும்பான்மை , சிறுபான்மையை அடக்குவதற்கும் மனங்களில் தான் பிரச்சனை எனப்புரிந்து கொள்ளலாம்
[size=14] ' '
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:சும்மா பொது அறிவை வளர்த்துக் கொள்ளலாம் என்று தான்!! இப்படி கேள்வி கேட்டுப் படித்தால் தானாம் பொது அறிவு வளரும்.
உம்..... உங்களுக்கு அது எப்படி விளங்கும்
அடடே இது பொது அறிவா.. அறிவு வளரட்டும்... :wink: <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 157
Threads: 9
Joined: Aug 2005
Reputation:
0
Birundan Wrote:சுவிசை பற்றி நான் கேள்விபட்டது, மக்கள் வாழமுடியாது என ஜேர்மனியாலும்,பிரான்சாலும்,இத்தாலியாலும் கைவிடப்பட்ட கரடு முரடான குளிர்கூடிய மலைப்பிரதேசம் உலகபோருக்கு பயந்த 3 நாட்டு மக்களும் (போரில்லாமல் அமைதியாக வாழவிரும்பிய மக்கள்...தெரிவு செய்த பாதுகாப்பான இடமாகவும் அமையலாம்) சேர்த இடமாகவும்... அதனால்தான் உலக முக்கிய உலகமையங்கள் அங்கு அமைந்திருப்பதையும்.... இரானுவமும் ஆயுதங்களும்... இப்போதான் ஏதோ (வியாபார) நோக்கோடும் வளர்சி அடைகிறது... என அறியமுடிகிறது... உறுதிப்படுத்த முடியவில்லை.... அறிந்தவர்... அண்ணா அஐீவன் தொடருங்கள்... :wink:
.
Posts: 2,087
Threads: 240
Joined: Jun 2003
Reputation:
0
மக்கள் வாழ முடியாத பிரதேசமாக கருத்தில் கொள்ளப்படவில்லை.
இங்கு மக்கள் தொகை மிக குறைவாகவே காணப்பட்டதோடு
ஜேர்மனி பிரான்ஸ் இத்தாலி மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்கு நடுவே அமைந்திருப்பதால்
சுவிஸுக்கு இராணுவ ரீதியான ஆபத்து என்றுமே குறைவு.
உலகையே தன் கைக்குள் ஆள களமிறங்கிய ஹிட்லர் கூட தனது ஓய்வுக்கான உல்லாச புரியாக இருக்க சுவிஸில் ஒரு குண்டு கூட விழக் கூடாது என்று பரிந்துரைத்தாராம்.
யுத்த மேகம் இல்லாத யாருடைய தாக்குதலுக்கும் உள்ளாகாத நாடாகக் கருதப்பட்டதால்
உலக சமாதான மையமாக ஜெனிவா தேர்ந்தெடுக்கப்பட்டதாம்.
அதுபோலவே இன்று வரை யுத்த மேகமே மூளாத நாடாக சுவிஸ் திகழ்கிறது. ஐரோப்பாவுக்குள் சுவிஸ் இருந்தாலும்
இன்றும் ஐரோப்பிய யூனியனோடு முழுமையாக இணைவதில் விருப்பமின்றி தனித்தே இயங்குகிறது.
2007க்கு பின்னர் மாறக் கூடும் எனக் கருதப்பட்டாலும் மக்கள் அந்நியரது வருகை நாட்டை நாசப்படுத்தி விடும் என அஞ்சுகின்றனர்.
<b>உலகிலே சுத்தமான அமைதி தவழும் அழகிய நாடாக சுவிஸைக் கூறலாம்.</b>
இங்கும் சிங்கப்பூர் போல அனைவரும் கட்டாய இராணுவ பயிற்சி பெற்றே ஆக வேண்டும்.
இங்கு தயாரிக்கப்படும் இராணுவ தளபாடங்கள் உலக தரத்தில் உயர்ந்ததாக கருதப்படுகிறது.
தமிழர்களுக்கு இங்கிருந்து ஆயுதங்கள் விற்கப்பட்டன என்ற ஒரு குற்றச் சாட்டு இருந்தது.
இதற்கு மேல் எழுதுவது தவிர்க்கப்படுகிறது.
அரசியல்வாதிகள் அரசியலைப் பார்த்துக் கொள்கிறார்கள்.
சட்டம் ஒழுங்கு போலீசார் கையில் தங்கியிருக்கிறது.
இதற்குள் அரசியல்வாதிகள் தலையிட முடியாது.
உலகிலேயே சுவிஸ் போலீசாரிடமிருந்து கிரிமினல்கள் தப்பினால் கடவுள் செயல்தான்.
தப்பியதாய் நினைப்பார்கள்.
அந்த நினைப்பபில் ஒரு நாள் நிச்சயம் மண் விழும்.
அவர்கள் தூங்குவதேயில்லை.
பாதைகளில் ஒருவரைக் கடந்து போகும் போது மற்றொருவர் அதிகமாக
"வணக்கம்" என்று சுவிஸ் மொழிகளில் சொல்வதுண்டு......
ஒரு சிலர் மாத்திரமே "கடவுள் துணை" என்பார்கள்.
"கடவுள் துணை" என யாரையும் நோக்கிச் சொல்வோரில் 98 சதவீதமானவர்கள் போலீசில் கடமை புரிபவர்களாகவே இருப்பார்கள்.
கடவுள் துணையால் பிரச்சனையில்லாமல் வாழ் எங்கள் பிடிக்குள் சிக்காதே என
போலீசார் வாழ்த்துவதாகும் என்பார்கள் விபரம் தெரிந்தவர்கள்.
ஆபத்து அழைப்புகளில் போலீசார் ஸ்தலத்துக்கு விரையும் அதி கூடிய காலம் 3 நிமிடங்கள்.
மலையுச்சியாயிருந்தால்
8 முதல் 15 நிமிடங்கள் உலங்கு வானுர்தி வழியாக .............
Posts: 1,886
Threads: 60
Joined: Aug 2005
Reputation:
0
உப்பிடித்தான் முஸ்தபா மாட்டுப்பட்டவரோ? <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
உப்பிடியான பொலிஸுக்கே உவர் இவ்வளவு காலமும் கயிறு குடுத்துக்கொண்டுதானே இருந்திருக்கிறார். :wink:
.
.
|