04-16-2005, 02:23 PM
வாடா மச்சான் லண்டன் வந்துட்ட
[size=14]நேற்று சச்சின் படம் பார்க்க நண்பர்களுடன் போயிருந்தேன். காரில் ஏறியவுடன் நண்பர் ஒரு ரீமிக்ஸ் சிடியை தந்து இதை போடுங்க சுப்பரா செய்திருக்காங்க என்றார். சரி என்று போட்டு கேட்டு கொண்டே போனோம். பிரபல்யமான சினிமா பாடல்களின் இசையில் லண்டன் பின்ணணியிலான பாடல்களை தந்திருந்தார்கள். சிடியின் தலைப்பு <b>வாடா மச்சான் லண்டன் வந்திட்ட</b> அது தவிர பாடியவர் பெயரோ வேறு எதுவுமோ சிடி கவரில் இல்லை. முதல் பாடலே எனக்கு சிரிப்பை வரவழைத்தது. அதன் வரிகளை தருகின்றேன் படித்து பாருங்கள்.
<b>ரன்</b> படத்தில் வரும் <b>தேரடி வீதியில தேவதை வந்தா</b> மெட்டில் பாடவும்
நம்மூரு பொண்ணு லண்டனு வந்து தமிழ மறந்தாங்க தெரிஞ்சுக்கோ
ஸ்டேசன் வாசலில் வெயிட்பண்ணி நின்னா போய்பிரண்ட் வர்றாரு தெரிஞ்சுக்கோ
அவங்க அப்பனும் பீரீன்னு விட்டா கிளப்புக்கு போறான்னு தெரிஞ்சுக்கோ
எந்த நேரமும் போன்ல இருந்தா லவ்வு பண்றான்னு தெரிஞ்சுக்கோ
இன்னுமும் சொல்வேன் தெரிஞ்சுக்கோ வாயை மூடிட்டு கேட்டுக்கோ
வாடா மச்சான் லண்டன் வந்துட்ட
மட்டை போட்டு முன்னுக்கு வந்திட்ட
காலேஜ் விட்டு லேட்டா வந்தா லவ்விட்டு வர்ரான்னு தெரிஞ்சுக்கோ
நல்ல பொண்ண லவ்வு பண்ணினா செலவிருக்காது தெரிஞ்சுக்கோ
பொண்ணுங்க கூட வெதர போல அடிக்கடி சேஞ்சிங் தெரிஞ்சுக்கோ
எந்த நேரமும் போனில இருந்தா லவ்வு பண்றான்னு தெரிஞ்சுக்கோ

[size=14]அந்த பாடலை இங்கே கீழே உள்ள இணைப்பில் கேட்கலாம்
<b>வாடா மச்சான் லண்டன் வந்துட்ட</b>

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->