Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஆயிஷா çட்டு வட்டிலப்பம்
#1
<b>ஆயிஷா çட்டுக்க சின்னாச்சி போனாங்க தானே அங்க எடுதாங்க</b>

செஞ்சு பாத்து துன்னுட்டு செல்லுங்க சயியா !!!
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


கித்துள் அல்லது சக்கரை 1/4 கிலோ
தேங்காய்பால் 1 தம்ளர் (பாதித்தேங்காயில் பிழிந்தது )

முட்டை 4
கோண்பிளா 1 மே.க
பால்மா 1 மே.க
மாஐரீன் 1 தே கரண்டி (பாத்திரத்தில் புசுவதற்க்கு )
சாதிக்காய் 1 தே.க
ஏலப்பொடி 1 தே.க
வெட்டில கஐீ 25 கிராம்

பாதித்தேங்காயை துருவித் தண்ணீரை சிறிது சிறிதாக விட்டு பிழிந்து ஒரு தம்ளரில் எடுக்கவும்

கித்துள் அல்லத சக்கரையை சிறுதூளாக சீவிப் பாத்திரத்திலிட்டு கோண்பிளா.பால்மா.என்பவற்றை போட்டுச்சேர்த்துக் கொண்ட பின் தேங்காய்ப்பாலை சிறிது சிறிதாக விட்டு கித்துள் கட்டி இல்லாமல் கரையும் வரை நன்கு கரைத்துக்கொள்க.

பின்பு இக்கலவையில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக அடித்துக்கொண்டு ஏலப்பொடி சாதிக்காய் தூள் சிறிதாக வெட்டிய கஐீ என்பவற்றையும் போட்டுக்கலந்து கொண்ட பின் மெல்லிய உயரமான விளிம்புடைய பாத்திரத்தை எடுத்து மாஐரீன் புசீக்கொண்ட பின் இக்கலவையை பாத்திரத்தில் ஊற்றி நீராவியில் அவிய விடவும்

பின்பு ஒரு முழுக்கஐீ வை நடுவில் பதித்து பரிமாறவும்

குளிரூட்டிய பின்பும் பரிமாறலாம்

<b>செஞ்சு துன்னுங்க சரியா !!!!</b>

:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:<img src='http://img252.echo.cx/img252/2916/enzo249et.gif' border='0' alt='user posted image'>
[b]
Reply
#2
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->ஆயிஷா çட்டுக்க சின்னாச்சி போனாங்க தானே அங்க எடுதாங்க  

செஞ்சு பாத்து துன்னுட்டு செல்லுங்க சயியா..!! <!--QuoteEnd--><!--QuoteEEnd-->

இதுதான் சரி சின்னப்பு...!

முயற்சிப்பம்...ஆயிஷா தாத்தா..வட்டிலப்பம்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
ஆயிஷாவீட்டை சுட்டுக்கொண்டு வந்தாங்களா... ? :wink: சரி நன்றி அப்பு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#4
தேங்காய் பாலுக்கு பதில் condensed milk ம் பாவிக்கலாம்.சரிதானே?
[b][size=15]
..


Reply
#5
அப்படியா?
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#6
நான் பாவிப்பது உண்டு.நீங்கள் எப்படி?
[b][size=15]
..


Reply
#7
ஐயோ நான் ஆயிஷா வீட்டுக்கும் போகவில்லை . உங்களை ஏகபத்தினி விரதன் என்று நினைச்சன் நீங்கள் இராவணனா? (அப்பாடா மனதிலை இருந்ததை கேட்டுவிட்டன்) எவள் அந்த ஆயிஷா சிறுக்கி களம் நாறப்போகுது?
[size=18]<b> !</b>
[size=18]<b> !</b>

[size=18]<b> !</b>
Reply
#8
சின்னப்பு இந்தச்சாப்பாடு உடம்புக்கு கூடாதுதுதுதுதுதுதுதுதுதுது எனக்கு வேண்டாம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்........................
Reply
#9
Quote:ஆயிஷா çட்டுக்க சின்னாச்சி போனாங்க தானே அங்க எடுதாங்க
Quote:ஐயோ நான் ஆயிஷா வீட்டுக்கும் போகவில்லை . உங்களை ஏகபத்தினி விரதன் என்று நினைச்சன் நீங்கள் இராவணனா? (அப்பாடா மனதிலை இருந்ததை கேட்டுவிட்டன்) எவள் அந்த ஆயிஷா சிறுக்கி களம் நாறப்போகுது?
தாத்தா என்ன நடக்குது பாட்டிய விட்டுட்டு..ஆஆஆ? :mrgreen: :mrgreen:
" "
" "

Reply
#10
Quote:shobana



இணைந்தது: 03 கார்த்திகை 2003
கருத்துக்கள்: 290

எழுதப்பட்டது: வியாழன் சித்திரை 21, 2005 8:08 pm Post subject:



சின்னப்பு இந்தச்சாப்பாடு உடம்புக்கு கூடாதுதுதுதுதுதுதுதுதுதுது எனக்கு வேண்டாம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்........................

யாரே இழுத்து வைச்சு சாப்பிட சொன்னமாதிரி இருக்கு
:evil: :evil: :evil: :evil:
[b]
Reply
#11
என்ன ஷின்னப்பு ஆயிஷா ஊட்டுக்கு சின்னாச்சி போனா எண்டு சென்னீங்க. சின்னாச்சி இல்ல எண்டு செல்லுறா என்ன நடகுதிங்க ? <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#12
நான் மை போட்டு பாத்ததிலை அப்புதான் ஆயிசாட்டை அப்பத்திற்கு போனது தெரியுது <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply
#13
sathiri Wrote:நான் மை போட்டு பாத்ததிலை அப்புதான் ஆயிசாட்டை அப்பத்திற்கு போனது தெரியுது <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

ஜோவ் சத்திரி என்ன லொள்ளா?? இப்ப தானே கொஞ்சத்துக்கு முதல் டன்னிண்ட புலுனாய்வு குழுவிட்ட கேட்டனி.. கேட்டுப்போட்டு வெத்தீலையில மை போட்டுபாத்தனீரோ.. :evil: :oops:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#14
தம்பி டண் உனக்கே அற்பாயிசு வேணுமெண:டால் கேள் உனக்கு ஒரு தகடு மந்திரிச்சு தாறன் கழுத்திலை கட்டு ஆயிசு கெட்டியாகும் ஆனா தகடின்ரை அளவு ஒரு மீற்றர் நீளம் ஒருமீற்றர் அகலம் வேமெண்டா கேள் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply
#15
Quote:sathiri



இணைந்தது: 20 சித்திரை 2005
கருத்துக்கள்: 16
வதிவிடம்: ஏமாந்தவர்கள் இருக்குமிடம்
எழுதப்பட்டது: வெள்ளி சித்திரை 22, 2005 3:24 am Post subject:



தம்பி டண் உனக்கே அற்பாயிசு வேணுமெண:டால் கேள் உனக்கு ஒரு தகடு மந்திரிச்சு தாறன் கழுத்திலை கட்டு ஆயிசு கெட்டியாகும் ஆனா தகடின்ரை அளவு ஒரு மீற்றர் நீளம் ஒருமீற்றர் அகலம் வேமெண்டா கேள்
_________________
வீழ்வது யாராயினும் வாழ்வது நானாகட்டும்

<b>எட சாத்திரியார் ம் ம் வாரும் யோவ் சாத்திரி செய்யிறது தான் செய்யிறீர் ஒரு 6 அடி நீளம் ஒண்டரை அடி அகலத்தில ஒரு பெட்டியாச் செய்யுமன் உவன் நம்மட தம்பீ கறுணா வை பக் பண்ணுவம்
:wink: :wink: :wink: :wink: :wink: :wink:</b>
[b]
Reply
#16
Quote:தாத்தா என்ன நடக்குது பாட்டிய விட்டுட்டு..ஆஆஆ?
_________________
"மலரினும் மென்மை மழலையின் தன்மை"
"அயல் நாடுந்தன் வீடல்ல விடுதியட தமிழா"

மழலை


:wink: :wink: :wink: :wink: :wink:
[b]
Reply
#17
கண் அடிக்கிறத பார்க்க, சி*5 ஆச்சியிடம் அடி வாங்குவது உறுதி என தோணுதே <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b][size=15]
..


Reply
#18
<b>வட்டிலப்பம் </b>

<b>தேவையான பொருட்கள்</b>

12 முட்டை
500 கிராம் கித்துள் கருப்பெட்டி/ சர்க்கரை
60 மி.லீ தேங்காய்ப்பால்
ஏலத்தூள்
முந்திரிப்பருப்பு
முந்திரிவத்தல்

<b>செய்முறை</b>
முட்டையை உடைத்து பிளால் நீக்கி நன்கு நுரைபரக்க அடிக்கவும். கருப்பெட்டியை தூளாக சுரண்டி முட்டையினுள் போட்டு கருப்பெட்டி கரையும் வரை அடித்துக்கொள்ளவும். தேங்காய்ப்பாலை கலவையுடன் சேர்த்து பல தடவை நுரைபரக்க அடிக்கவும். கலவையை அலுமினியப்பார்த்திரத்தில் வடித்து ஏலத்தூளை இட்டு கலக்கி நீராவியில் மூடி அவிக்கவும். மூடியில் ஒடுங்கும் நீராவி கலவையினுள் விழாதவாரு பார்த்துக்கொள்ளவும். 1 - 2 நிமிடங்களுக்குப்பின் முந்திரிப்பருப்பு, முந்திரிவத்தலை மேற்பரப்பில் இட்டு அவிக்கவும். தயாரான வட்டிலப்பத்தை ஆரவிட்டு குளிர் சாதனத்தில் குளிரூட்டி பரிமாரவும்
<b> .. .. !!</b>
Reply
#19
இவ்வளவும் தானா வட்டிலப்பம். சே ஈசியாக்கிடக்கு. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#20
வட்டிலப்பத்தின் சுவையே தனிதான். கொழும்பில் என்றால் அடிக்கடி சாப்பிட கிடைக்கும். புலத்தில் அதற்கு சந்தர்ப்பம் குறைவு.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)