Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சிக்கன் பிரியாணி
#1
தேவையான பொருட்கள்

பிரியாணி அரிசி - 500 கிராம்
சிக்கன் - 500 கிராம் (சுத்தம் செய்தது)
நெய் - 75 கிராம்
எண்ணெய் - 100 கிராம்
இஞ்சி - 50 கிராம்
பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 3 (பொடியாக நறுக்கியது)
மிளகுப்பொடி - 10 கிராம்
சீரகப்பொடி - 10 கிராம்
மஞ்சள்பொடி - அரை தேக்கரண்டி
கலர் பவுடர் - இரண்டு சிட்டிகை
கசகசா - 2 தேக்கரண்டி
முந்திரி - 10
தேங்காய்பால் - ஒரு கப்
பட்டை கிராம்பு - அரைத்தது
மிளகாய்ப்பொடி - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - கொஞ்சம்
கொத்தமல்லி - கொஞ்சம்

செய்முறை


முதலில் அரிசியை சாதம் வடிப்பது போல் முக்கால் பதத்திற்கு வேக வைத்து வடித்து எடுத்து கொள்ள வேண்டும்.
வடிக்க போகும் முன் கலர் பவுடர், நெய்யில் வறுத்த முந்திரி இரண்டையும் சேர்த்துக் கிளறிக் கொள்ளவும்.
வாய் அகன்ற பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து எண்ணெய்யும், நெய்யையும் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய் இவைகளை போட்டு வதக்கவும்.
அவை சிவந்ததும், வெங்காயம், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாகப் போட்டு வதக்கவும்.
எல்லாப் பொடிகளையும் சேர்த்துக் கிளறவும். பிறகு கறியை போட்டு 2 நிமிடம் நன்றாக கிளறவும்.
பிறகு தேங்காய் பால் 250 மில்லி, தண்ணீர் 100 மில்லி விட்டு நன்றாக வேக வைக்கவும்.
இது திக்காக வந்ததும், வடித்த சாதத்தை சிறிது சிறிதாக போட்டு நன்றாக கலந்து விட்டு 5 நிமிடம் அடுப்பில் வைத்து மூடி மிதமான தீயில் வேகவிடவும்.
பிறகு நன்கு வெந்தவுடன் எடுத்து தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.

http://www.arusuvai.com/blog/2005/05/blog-post_02.html
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#2
http://www.arusuvai.com/blog/2005/05/blog-post_02.html தமிழினி நீங்கள் தந்த இணைப்பில் எனக்கு சின்ன குழம்பம் இருக்கு, அதாவது எப்படி www.arusuvai.com/....... என்று www.blogger.com உருவான வலைப்பதிவுக்கு வரும்,? தெரிந்தவர்கள் சொல்லவும்! :roll: :roll: :roll:
Reply
#3
ஆஆஆகா.. அண்ணா.. எங்க பிடிச்சியள்.. நல்ல குழப்பம் தான்.. நேர லிங் கொடுத்தார்களோ என்னமோ..?? :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#4
அந்த குழப்பத்தில் உங்களுக்கு நன்றி சொல்லவும் மறந்திட்டன், சமையல் குறிப்புக்கு நன்றியுங்கோ..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
#5
tamilini Wrote:முதலில் அரிசியை சாதம் வடிப்பது போல் முக்கால் பதத்திற்கு வேக வைத்து வடித்து எடுத்து கொள்ள வேண்டும்.


அரிசியை சாதம் வடிப்பது போல என்றால் என்ன? :roll: :?: :roll:
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#6
சோறு காச்சுவதில்லையா..?? அப்படி காச்சுங்கள்.. பிரியாணிக்கு.. பசுமதி அரிசி பொருந்தும் அதை றைஸ் குக்கரில் போட்டு.. நன்றாக அவிய முதல் இறக்குங்கள். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#7
தமிழ் எனக்கு கொஞ்சம் செய்து தாங்கோ... பசிக்குது பிலீஸ் ...........
Reply
#8
அதுக்கென்ன செய்து அனுப்பிவிட்டால் போச்சு..?? மெயில அனுப்புறன். அதற்கு வேண்டிய சட்டி முட்டி முதல் எண்ணை வரை.. அத்தனையையும்.. ஜீப் போல்டரில் அனுப்பிவிடுங்க.. :wink: :mrgreen:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#9
அப்படியே எனக்கும் ஒரு பாசல் வேண்டாம்.

நன்றி அக்கா..

மன்னா. இன்னும் இப்படி குழப்பங்களை விடேல்லையா.. சிக்கின்புரியாணி தங்கை அனுப்புவா ஒரு பிடி பிடிபிடித்திட்டு யோசித்து பாருங்க
[b][size=18]
Reply
#10
Quote:மன்னா. இன்னும் இப்படி குழப்பங்களை விடேல்லையா
தந்தைக்கு வாய்த்த மந்திரியப்படி...பாவம் தந்தை...என்ன பாடு படுகிறாரோ (கவிதன் அண்ணா கண்டுக்காதைங்க <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: )....தந்தையே எங்கே நீங்கள்? Cry Cry Cry
" "
" "

Reply
#11
<img src='http://smileys.smileycentral.com/cat/36/36_13_5.gif' border='0' alt='user posted image'>

மழலை வர வர லொள்ளுக்கூடிட்டுது.. ஆஆஆஆ..இந்த பிரியாணி செய்யிறதைப்பத்தி ஒராள் கேட்டது.. செய்தால்.. யாராவது நமக்கும் அனுப்பிவிடுங்க.. சோபனா கேட்டா.. அபப்படியே.. நாங்களும்.. சாப்பிடலாம் என்றால்.. அவா கதையை அப்படியே விட்டிட்ட.. :wink: :mrgreen:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#12
என்னக்கா செய்றது நூலைப் போல சேலை அக்காவைப் போல தங்கை.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
" "
" "

Reply
#13
tamilini Wrote:<img src='http://smileys.smileycentral.com/cat/36/36_13_5.gif' border='0' alt='user posted image'>

மழலை வர வர லொள்ளுக்கூடிட்டுது.. ஆஆஆஆ..இந்த பிரியாணி செய்யிறதைப்பத்தி ஒராள் கேட்டது.. செய்தால்.. யாராவது நமக்கும் அனுப்பிவிடுங்க.. சோபனா கேட்டா.. அபப்படியே.. நாங்களும்.. சாப்பிடலாம் என்றால்.. அவா கதையை அப்படியே விட்டிட்ட.. :wink: :mrgreen:
என்ன தமிழ் பண்ணுறது சமையல் ரொம்ப கஸ்டமாசசே... அது தான் கேட்டன் நீங்கள் கேட்டது எல்லாம் யாராவது சேகரித்துத்தந்தால் நான் அனுப்பிவிடுகிறேன்.
Reply
#14
அம்மா மானத்தை காப்பாத்திட்டியள்.. அதால சும்மா விடுறன்..
<img src='http://smileys.smileycentral.com/cat/10/10_9_207.gif' border='0' alt='user posted image'> :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#15
Quote:என்ன தமிழ் பண்ணுறது சமையல் ரொம்ப கஸ்டமாசசே... அது தான் கேட்டன் நீங்கள் கேட்டது எல்லாம் யாராவது சேகரித்துத்தந்தால் நான் அனுப்பிவிடுகிறேன்.
சரி கவலை வேண்டாம் இந்த முறை நான்.. செய்து தாறன்.. அடுத்தமுறை பாக்கலாம்..
<img src='http://www.himalayagroup.cz/food/28.-chicken-biryani.gif' border='0' alt='user posted image'>
மற்றவை பாத்து.. வாயுறதில்லை.. ஒன்லி போர்.. சோபனா.. :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#16
எங்கை சிக்கினை காணலை <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#17
Malalai Wrote:
Quote:மன்னா. இன்னும் இப்படி குழப்பங்களை விடேல்லையா
தந்தைக்கு வாய்த்த மந்திரியப்படி...பாவம் தந்தை...என்ன பாடு படுகிறாரோ (கவிதன் அண்ணா கண்டுக்காதைங்க <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: )....தந்தையே எங்கே நீங்கள்? Cry Cry Cry

என்ன தங்கை பள்ளிக்கூடத்துக்கு மட்டம் போட்டிட்டு யாழிலை வேலையோ.. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#18
சிக்கன் என்றால் சிக்கனாய்.. போடுறதா.. சும்மா பெயருக்கு நாலு துண்டு.. அவ்வளவும் தான்.. உடலுக்கு கேடு.. நாங்களே திருந்திட்டம் நீங்க.. சிக்கன்எங்கை என்றியள்.. நல்லாய் இல்லை.. :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#19
tamilini Wrote:சிக்கன் என்றால் சிக்கனாய்.. போடுறதா.. சும்மா பெயருக்கு நாலு துண்டு.. அவ்வளவும் தான்.. உடலுக்கு கேடு.. நாங்களே திருந்திட்டம் நீங்க.. சிக்கன்எங்கை என்றியள்.. நல்லாய் இல்லை.. :wink:

சிக்கின் புரியாணி தான் இது என்றதுக்கு என்ன ஆதாரம் ..? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#20
மணந்து பாருங்கள் ருசிபாருங்கள் என்று சொல்லுவன் என்று நினைப்போ..?? அது.. சோபனாவுக்கு மட்டும் தான்.. றைற் கிளிக் பண்ணி.. படத்தின் பெயரைப்பாருங்கள் பிரியாணி என்றிருக்கும். இதைவிட என்ன ஆதாரம் வேணும் ஆஆஆ கூகிலில கஸ்டப்பட்டு தேடினது.. :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)