Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் ஆங்கில MP3
#1
களத்து உறவுகளே நீங்கள் உங்களிடமிருக்கும் பாடல்களை மற்றவர்களுக்கு பரிமாற விரும்பினால் இந்த இணையத்தில் ஏற்றம் செய்துவிடலாம். தேவைப்படுவர்கள் தரவிறக்கம் செய்தகொள்ளலாம். இங்கு Other பகுதியில் Yarl-பாடலின்பெயரையும் எழுதினால் தேடுவதும் சுலபமாக இருக்கும் .உங்களிடமிருக்கும் பழைய நல்ல பாடல்களை மற்றவர்களுக்கம் கொடுக்கலாம்.


http://as01.coolgoose.com/music/category.php?id=10003
[size=14]<b> </b>
[size=14]<b> !</b>
Reply
#2
ம்.......... நல்ல விடயம் செய்து பார்ப்போம். :wink:
<img src='http://img238.imageshack.us/img238/222/sam3ye.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
நல்லவிடயம் நடா.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#4
http://www.coolgoose.com/go/music?user=har...irajendran&go=1
இவை அனைத்தும் நான் தரவேற்றம் செய்த பாடல்கள்!
Reply
#5
நன்றி ஹரி..
நிலவன்
<span style='font-size:25pt;line-height:100%'>\" \"</span>
Reply
#6
ஒரே விளம்பரம்.. கஸ்டமாய் இருக்கு. :? Confusedhock:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#7
நன்றி ஹரி..


அனிதா..
Reply
#8
tamilini Wrote:ஒரே விளம்பரம்.. கஸ்டமாய் இருக்கு. :? Confusedhock:
இதுதான் இதன் பெரிய குறைபாடு!
Reply
#9
நன்றி ஹரி அண்ணா
. .
.
Reply
#10
அன்நியன் பட Trailers இங்கு சென்று பார்க்கலாம்!
http://nowrunning.com/Trailers/Trailer.asp...sp?movieNo=2060
Reply
#11
இங்கு நான் sujinth என்ற பெயரில் பாடல்கள் இணைத்துள்ளேன்.

http://as01.coolgoose.com/go/music
நாம் எல்லோரும் பொதுவாக
other பிரிவில் yarl-(sujinth ) ஒவ்வொருவரும் தங்களுடையபெயரை குறிப்பிட்டு அதன்பிறகு பாடலின்பெயரை இணைத்தால் கண்டுபிடிப்பது சுலபம்
[size=14]<b> </b>
[size=14]<b> !</b>
Reply
#12
நடா நீங்கள் நான் கொடுத்துள்ள இணைப்பு மாதிரி நேரடி இணைப்பு கொடுக்கமுடியாதா?
Reply
#13
என்னிடம் இருக்கும் பாடல்களை MP3 ்ஆக மாற்ற உதவும் மென்பொருளை எங்கு எடுப்பது உதவி செய்யுங்கோப்பா
போற வழிக்கு புண்ணியம் கிடைக்கும்
400 cd இருக்கு எல்லாவற்றையும் மாற்ற வேணும்
:wink: :wink: :wink: :wink: :wink:
[b]
Reply
#14
sinnappu Wrote:என்னிடம் இருக்கும் பாடல்களை MP3 ்ஆக மாற்ற உதவும் மென்பொருளை எங்கு எடுப்பது உதவி செய்யுங்கோப்பா
போற வழிக்கு புண்ணியம் கிடைக்கும்
400 cd இருக்கு எல்லாவற்றையும் மாற்ற வேணும்
:wink: :wink: :wink: :wink: :wink:


http://www.yarl.com/forum/viewtopic.php?t=3432
இங்கு பாருங்கோ சின்னப்பு. மேலதிகமான தகவல்கள் வேணுமெனில் பெரிய பெரியாக்கள் வரும்போதுதான் கேட்கவேணும் அப்பு <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
----------
Reply
#15
sinnappu Wrote:என்னிடம் இருக்கும் பாடல்களை MP3 ்ஆக மாற்ற உதவும் மென்பொருளை எங்கு எடுப்பது உதவி செய்யுங்கோப்பா
போற வழிக்கு புண்ணியம் கிடைக்கும்
400 cd இருக்கு எல்லாவற்றையும் மாற்ற வேணும்
:wink: :wink: :wink: :wink: :wink:
அப்பு விண்டோஸ் மிடியா 10 த்தில் இலகுவாக செய்யலாம்!
Reply
#16
ஹரி இப்போது பாருங்கள் சரியாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.

http://as01.coolgoose.com/go/music?user=sujinth&go=1

அப்பு இணையத்தில் Wav To MP3 என்று தேடினால் நிறையமென்பொருள்கிடைக்கும். இல்லாவிட்டால் மின்னஞ்சல் முகவரி தந்தால் அனுப்பிவிடுகிறேன்.

யாராவது அமுதமழை பொழியும் நிலவிலே இணைத்துவிடுங்கள்
[size=14]<b> </b>
[size=14]<b> !</b>
Reply
#17
hari Wrote:
sinnappu Wrote:என்னிடம் இருக்கும் பாடல்களை MP3 ்ஆக மாற்ற உதவும் மென்பொருளை எங்கு எடுப்பது உதவி செய்யுங்கோப்பா
போற வழிக்கு புண்ணியம் கிடைக்கும்
400 cd இருக்கு எல்லாவற்றையும் மாற்ற வேணும்
:wink: :wink: :wink: :wink: :wink:
அப்பு விண்டோஸ் மிடியா 10 த்தில் இலகுவாக செய்யலாம்!

10 க்கு நான் எங்கையப்பு போறது
Cry Cry Cry Cry Cry கெல்ப்யாாா !! Cry Cry
[b]
Reply
#18
அப்பு இந்த இணைப்பில் போய் பாருங்கள் மென்பொருளும் அதற்குரிய பதிவு இலக்கமும் இருக்கிறது. Enjoy with Music

http://soft-best.net/news.php?go=2660
[size=14]<b> </b>
[size=14]<b> !</b>
Reply
#19
பாடலோடை மாறீட்டியள் போலை இருக்கு... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<img src='http://www.yarl.com/forum/images/avatars/gallery/jak_avatar_pack02/jakav6.jpg' border='0' alt='user posted image'>
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

பாடல்களை தொடருங்கள், இப்ப நேரம் இன்மையால் என்னால் தரவேற்ற கலந்து கொள்ள முடியவில்லை. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#20
இல்லை கவிதன் என்னுடைய avitor ஐ அனித்தா பாவிக்கின்றா. அவவுக்கு தெரியாது. அதனால் நான் விட்டுக்கொடுதஇதுவிட்டேன்.
[size=14]<b> </b>
[size=14]<b> !</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)