Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மனிதக் குளோனிங் - புதிய சாதனைகள்
#1
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41167000/jpg/_41167193_embryo203.jpg' border='0' alt='user posted image'>

முட்டை பிளவுகள் கண்டு பல கல நிலைக்குரிய முளையமாகும் போது வரும் ஒரு நிலை...!

மனிதப் பெண்களின் இருந்து பெறப்பட்ட முட்டைகளின் பிறப்புரிமையியல் கூறுகளை அகற்றி முளையம் ஒன்றின் stem cells இருந்து பெறப்பட்ட டி என் ஏயை அதே முட்டைக்குள் செலுத்தி...அந்த முட்டையை முளையத்துக்குரிய பல கலப்படை நிலைக்கு விருத்தி செய்து... பிரித்தானியாவில் முதல் மனிதக் குளோனிங்கை நியூகாசிள் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் செய்துள்ளனர்...!

இதேவேளை தென்கொரிய விஞ்ஞானிகளும் இதே முறையில் நோயாளிகளிடம் இருந்து பெறப்பட்ட டி என் ஏ யை முட்டைக்குள் செலுத்தி முளையத்தை விருத்தி செய்து பெற்ற கலங்கள் நோயாளிகளின் கலங்களுக்கு ஒத்த கலங்களாக இருக்க இனங்காணப்பட்டுள்ளன...! இதனை அடிப்படையாகக் கொண்டு நீரிழிவு மற்றும் உடற்குறைபாடுகளை தீர்க்கக் கூடிய புதிய வகை சிகிச்சை முறைக்கு வழிவகை செய்யலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்...!

முழு மனிதக் குளோனிங் உலகில் தடை செய்யப்பட்டிருப்பினும் இப்படியான பகுதியான மனிதக் குளோனிங் ஆய்வுகளுக்காகவும் சிகிச்சைகளுக்காகவும் அனுமதிக்கப்பட்டுள்ளது...!

தகவல் : பிபிசி.கொம் தமிழாக்கம் : http://kuruvikal.blogspot.com/
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
தகவலுக்கு நன்றிகள்!
Reply
#3
நன்றி குருவிகளே
[b][size=18]
Reply
#4
உலத்தில் சில தினங்களாய் இதுதான் பேச்சு.. களத்தில் உங்கள் இருவருக்குத்தான் இதில் ஈடுபாடோ... மிகுதிப் பேருக்கு விஞ்ஞானம் என்ன வில்லங்கமாவா தெரியுது...?! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#5
நன்றி...........
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#6
kuruvikal Wrote:உலத்தில் சில தினங்களாய் இதுதான் பேச்சு.. களத்தில் உங்கள் இருவருக்குத்தான் இதில் ஈடுபாடோ... மிகுதிப் பேருக்கு விஞ்ஞானம் என்ன வில்லங்கமாவா தெரியுது...?! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

நன்றி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#7

விஞ்ஞானம் அஞ்ஞானமாக தெரியுதாக்கும். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
----------
Reply
#8
நன்றிக்கு முதல்..மேலும் தகவல்கள் கிடைத்தால் இணையுங்கள்..அதுவே நன்றி தெரிவிப்பாயும் இருக்கட்டும்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#9
சுடலாம் என்று பார்த்தேன் கிடைக்கவில்லை. அவ்வளவு பரிச்சயமில்லாத துறை என்பதால் மொழிபெயர்ப்பு முயற்சியில் இறங்கவில்லை.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#10
kuruvikal Wrote:உலத்தில் சில தினங்களாய் இதுதான் பேச்சு.. களத்தில் உங்கள் இருவருக்குத்தான் இதில் ஈடுபாடோ... மிகுதிப் பேருக்கு விஞ்ஞானம் என்ன வில்லங்கமாவா தெரியுது...?! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
சாறி குருவி
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS
Reply
#11
kuruvikal Wrote:உலத்தில் சில தினங்களாய் இதுதான் பேச்சு.. களத்தில் உங்கள் இருவருக்குத்தான் இதில் ஈடுபாடோ... மிகுதிப் பேருக்கு விஞ்ஞானம் என்ன வில்லங்கமாவா தெரியுது...?! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

எல்லாரும் பேசுகினம் எண்டறதுக்காக நாங்களும் பேசணுமா என்னண்ணர்? அவையவைக்கு தெரிஞ்சதத்தானே அண்ணா செயஇயலாம். தெரியாதத எல்லாமஇ தெரிஞ்சமாதிரி காட்டவா முடியுமண்ணா. நல்ல தகவலண்ணா அறியத்தந்ததக்கு நன்றியண்ணா
Reply
#12
poonai_kuddy Wrote:
kuruvikal Wrote:உலத்தில் சில தினங்களாய் இதுதான் பேச்சு.. களத்தில் உங்கள் இருவருக்குத்தான் இதில் ஈடுபாடோ... மிகுதிப் பேருக்கு விஞ்ஞானம் என்ன வில்லங்கமாவா தெரியுது...?! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

எல்லாரும் பேசுகினம் எண்டறதுக்காக நாங்களும் பேசணுமா என்னண்ணர்? அவையவைக்கு தெரிஞ்சதத்தானே அண்ணா செய்யலாம். தெரியாதத எல்லாம் தெரிஞ்சமாதிரி காட்டவா முடியுமண்ணா. நல்ல தகவலண்ணா அறியத்தந்ததக்கு நன்றியண்ணா

இதில போட்டிருக்கிறது குறித்த கண்டுபிடிப்பின் எளிமைப்படுத்தப்பட்ட செய்தி...படித்தவன் முதல் பாமரன் வரை விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக...அதை பிபிசி தந்துள்ளது...! அதையே குருவிகள் தந்தன பாமர விளக்கத்தோடு...! :wink: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#13
நன்றி குருவிகள்..
Reply
#14
தகவலுக்கு நன்றி

!
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)