Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கடந்து வந்த பாதைகளை...
#1
வணக்கம் ,

தலைப்பு தொடங்குவதே தூயாவுக்கு வேலை என நினைத்தாலும் பரவாயில்லை. நான் இதை எழுதிதான் ஆகவேண்டும்.

உங்களில் பலருக்கு எமது போராட்டம் பற்றி தெரிந்து இருக்கிறது. என்னை போல பபாக்களுக்கு அவ்வளவாக தெரியாது. தற்போது நடப்பது மட்டுமே எமக்கு தெரியும்.

நாம் கடந்து வந்த பாதை.... இவற்றை பற்றி உங்களுக்கு தெரிந்தவற்றை எங்களுக்கும் கூறலாமே.

நான் இங்கு பல செய்திகள் வாசிக்கும் போது, சொல விடயங்கள் புரிவதில்லை. காரணம் வரலாறு தெரியாதமையே.

வாரம் ஒரு நிகழ்வோ, நினைவுகளோ...உங்களுக்கு தெரிந்தவற்றை எழுதலாமே.

உதாரணத்திற்கு, கிட்டு மாமா பற்றி எழுதலாம். அல்லது ஒரு சமர் பற்றி எழுதலாம். தற்போது நடப்பவற்றை தான் எங்களால் அறிந்து கொள்ள முடிகிறது. முன்னர் நடந்தவை தெரியவில்லை , அதனாலே உங்களுடன் கருத்தாடல்களில் பங்கு பெற முடியவில்லை.

இல்லை எனில் "இன்றைய தினம்" அப்படி ஒரு தலைப்பு ஆரம்பித்து அண்ரைய நாளில் கடந்த வருடங்களில் நடந்தவற்றை எலுதலாம்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.
தங்கள் கருத்தை எலுதுங்கள்.
[b][size=15]
..


Reply
#2
நல்ல விடயம் பபா.. தெரிந்தவர்கள் சொன்னால் நாங்களும் தெரிந்து கொள்ளலாம். முதல் நாங்க இப்படி வரலாறு சொல்லுங்க என்றம் யாரும் சொல்லல.. Cry
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#3
உதாரணத்திற்கு "குமுதினி படுகொலை" என்ற போஸ்ட். இப்படி எத்தனையோ விடயங்கள் எங்களிற்கும் சொல்ல வேண்டும்.

சரி தானே அக்கி?
[b][size=15]
..


Reply
#4
தூயா பாப்பாவின் கோரிக்கை நியாயமானதே.. வரலாறு தெரிஞ்சவை சொல்லுங்கோ...! குருவிகளுக்கு தெரிஞ்சதைச் சொல்லிட்டுதுகள் காலத்துக்குக் காலம்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#5
குருவி என்றால் குருவி தான்.. நியாயத்தின் தலைவன் <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->
[b][size=15]
..


Reply
#6
Quote:சரி தானே அக்கி?
சரி தான் பபா.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

Quote:குருவி என்றால் குருவி தான்.. நியாயத்தின் தலைவன்
_________________

அச்சும் அப்படியா.. சொல்லவே இல்லை.. :wink: :mrgreen:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#7
அது தான் இப்ப சொல்லிட்டம்ல :mrgreen:
[b][size=15]
..


Reply
#8
உங்களுக்கு தெரிந்தவற்றை சொல்வதற்கு இவ்வளவு கஸ்டமா? :oops:
[b][size=15]
..


Reply
#9
கருத்து இடம் மாற்றப்பட்டுள்ளது.
Reply
#10
வரலாறு அறிஞ்சு கொள்ள இலகுவான வழி . . .
நாங்கள் எல்லாம் இஞ்ச வந்து குடிவரவு அதிகாரிகளிட்ட சொன்ன கதைகள . . வடிவா தொகுத்தா அதுக்குள்ள இருந்து எங்கயுமே கேட்டிருக்காத நிறைய விசயங்கள அறிஞ்சு கொள்ளலாம் எண்டு நினைக்கிறன் . . . என்னத்தையோ எல்லாம் ஆவணபடுத்துறாங்கள் . . இதுகள ஆவணபடுத்த யாருமே இல்லையா . . .
Reply
#11
Saniyan Wrote:வரலாறு அறிஞ்சு கொள்ள இலகுவான வழி . . .
நாங்கள் எல்லாம் இஞ்ச வந்து குடிவரவு அதிகாரிகளிட்ட சொன்ன கதைகள . . வடிவா தொகுத்தா அதுக்குள்ள இருந்து எங்கயுமே கேட்டிருக்காத நிறைய விசயங்கள அறிஞ்சு கொள்ளலாம் எண்டு நினைக்கிறன் . . . என்னத்தையோ எல்லாம் ஆவணபடுத்துறாங்கள் . . இதுகள ஆவணபடுத்த யாருமே இல்லையா .


இங்கே அகதிகளாக ஏற்றுக் கொள்ளப்படுவதற்காக பலரும் எழுதிக்கொடுத்த கதைகள் குடிவரவு அதிகாரிகளால் நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. விடுதலைப்புலிகளை விடுதலைப்போராளிகளாக ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கோரிக்கை வைக்கும் போதெல்லாம் இந்த ஆவணக்கோப்புகளை தானே ஆதராம் காட்டி தடைவிதிக்கிறார்கள்? இதனையா வரலாறாக்கப்போகிறீர்கள்?
Reply
#12
தூயா, உங்களுக்குத் தெரிந்தவற்றினை நீங்கள் முதலில் எழுதுங்கள்.
! ?
'' .. ?
! ?.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)