Posts: 45
Threads: 5
Joined: Nov 2004
Reputation:
0
தற்போதைய இலங்கை (புலிகள்)தொடர்பான கொள்கையில் நெகிழ்வு போக்கு காணப்படுவதுபோல தென்படுகிறது. அண்மையில் யுனிசெவ் அறிக்கைகள் எல்லாம் சற்று நெகிழ்வுப் போக்கை காண்பிக்கின்றன. வான்புலிகள் விடயத்தை இலங்கை வெளிநாடுகளில் ஊதிபெரிதாக்கமுயன்றும் இந்திய தவிர்ந்த ஏணையநாடுகள் இதைப்பற்றி அலட்டிக்கொள்ளவில்லை. இவையெல்லாம் அமெரிக்கி விடுதலைப்புலிகளுடன் கைசேர்ப்பதற்குரிய அறிகுறிகளா?( ஜோர்ஜ் புஸ் பொதுக்கட்டமைப்புக்கு முழு ஆதரவும் கொடுப்பதாக அறிவித்துள்ளார்.) இவையெல்லாம் தமிழர் தரப்புக்கு நன்மை பயக்குமா? உங்கள் கருத்துக்களை வையுங்களேன் பார்க்கலாம்.
Posts: 67
Threads: 3
Joined: Nov 2004
Reputation:
0
அமெரிக்கா இல்லை எந்த ........ வந்தாலும் எங்கள் தலைவரிடம் வாய்க்காது <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
.
.
Posts: 700
Threads: 67
Joined: Oct 2004
Reputation:
0
ஆகா... அமெரிக்கா வந்து அரசாங்கம் நடாத்த தமிழீழமென்ன ஆப்பகானிஸ்தானே?உதவி செய்வானே இல்லையே நிச்சயம் உபத்திரம் தருவான்
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Posts: 552
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
"எலியானது பூனையின் பிடியிலிருந்து தப்புவதற்கு நாயுடன் கூட்டு வைப்பதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் நாய் நாளை எலியை சாப்பிட மாட்டாததென்பதற்கு உத்தரவாதமுமில்லை! தந்திரமாக நாயுடன் ஒட்டியும் ஒட்டாமலுமிருந்தாலேயே வாழ்வு! நாயா? பூனையா?"
" "
Posts: 552
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
"எதிரிக்கு எதிரி நண்பன்" நாமும் சந்தர்ப்பத்தை பயன்படுத்துவதில் எவ்வித தப்புமில்லை! எம்மை இந்தியா ஒருபோதும் நிம்மதியாக, சமாதானத்துடன், கவுரவமாக வாழவிடாது. மாறாக தமது சுயநலத்துக்காக பயன்படுத்தவே காலம் பூராக வைத்திருக்க விரும்பும். மற்றும் பிராந்தியத்தில் அமெரிக்காவிற்கு கியூபாவைப் போலவே இந்தியா எம் நலனிற்கு பாதகமாய் இருக்கும். நாம் இந்த இந்திய ஏகாதிபத்தியத்திலிருந்து தப்பி நிலைக்க வேண்டுமாயின், எமக்கும் இராணுவ பலத்தை விடவும் பொருளாதார பின்புலம் தேவை. அந்தப் பொருளாதார பின்புலம் அமெரிக்காவாயின் எம்மை இன்னொரு இஸ்ரவேலாக பிராந்தியத்தில் நிலையெடுக்க உதவும்.
" "
Posts: 355
Threads: 9
Joined: Sep 2004
Reputation:
0
வரும் காலத்தில் சீனா தெற்காசியாவில் தனிப்பெரும் வல்லரசாக வளரப்போகின்றது. அதனுடன் சில வேளைகளில் இந்தியாவும் கைகோர்க்கக் கூடிய வாய்ப்புக்கள் இருக்கின்றன. இந் நிலையில் இலங்கையில் ஜேவிபி இந்தியாவிற்கும்ää சீனாவிற்கும் சார்பான போக்கினைக் கொண்டிருக்கின்றது. இனிவரும் காலங்களில் ஜேவிபி ஆட்சியமைக்கக் கூடிய வாய்ப்புக்களும் அதிகமாயிருக்கின்றன. இவை அமெரிக்க வல்லாதிக்கத்திற்கு சவாலானவை.இதனால் விடுதலைப்புலிகளினை அமெரிக்கா ஆதரிக்கவேண்டிய நிலை ஏற்படக் கூடிய வாய்ப்புக்கள் அதிகமாயுள்ளன.
இதேவேளை யாழ்ப்பாணத்தில் சீன நாட்டவர்களை அதிகளவில் காணக்கூடிய தாகவிருக்கின்றது. அதும் கைக்கடிகார வியாபாரம் செய்து கொண்டிருக்கின்றார்கள்.
.
Posts: 45
Threads: 5
Joined: Nov 2004
Reputation:
0
யூடே கனொன் உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடுதான். எமக்கு கிடைக்ககூடிய உதவிகளை நாம் உதறினால் நாங்கள் விடுதலைபெற அதிக காலம் எடுக்கும்..இலங்கையில் கால் ஊன்ற அமெரிக்காவும் இந்தியாவும் எடுத்த முயற்சியில் தற்சமயம் இந்தியா வெற்றிபெற்றதுபோல தெரிகிறது. .இந்தியாவின் சேதுசமுத்திரத்திட்டம் இந்துசமுத்திரத்தில் தன் கடற்படையை வலுப்படுதத எடுக்கப்பட்ட முயற்சிபோல் தெரிகிறது.
தன்முயற்சியில் தோல்வியுற்ற அமெரிக்காவுக்கு இந்துசமுத்திபகுதயில் ஒரு வலுவான உதவி தேவைப்படுகிறது.. புலிகளுக்கு உதவுவதால் தனக்கும் சில இலாபம் கிடைக்குமென நினைப்பதுபோல தெரிகிறது. .அதனால் நாமும் எமக்கு கிடைக்கும் உதவிகளை பயன்படுத்த தெரிந்துகொள்ளவேண்டும்.
இந்தியா புலிகள் தங்கள் விமானத்தை கடத்துவதற்கு முயல்கின்றார்கள் என்பதுபோன்ற விசமத்தனமான பிரச்சாரங்களில் ஈடுபடுகின்றது. எதிரியின் எதிரி எமக்கு நண்பன். இந்தியா என்ற எதிரிக்கு பக்கத்தில் இருக்கப்போகும் நாங்கள் அமெரிக்காவை நண்பனாக்குவது நல்லதுதான் என நம்புகின்றேன்.
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
இந்தியாவை இலங்கைத் தமிழர்களின் எதிரியாக்கியதே அமெரிக்காதான்... 1987 இலங்கை இந்திய ஒப்பந்தம் தொடர்பாக நெடுமாறன் எழுதிய நூல் ஒன்றில் இந்த ஒப்பந்தத்தின் சர்வதேச பின்னணி அலசப்பட்டிருந்தது...! அமெரிக்கா எப்போதும் தனது நலனை அடிப்படையாகக் கொண்டு ஊடுருவல் தந்திரத்தையே செய்யும்...உதவி என்றாலும் உபத்திரபத்துக்குத்தான் செய்யும்...! :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 14
Threads: 1
Joined: May 2005
Reputation:
0
தற்கால அரசியலில் யாரும் நண்பனும் இல்லை...எதிரியும் இல்லை! என்னை பொறுத்தவரை அமெரிக்காவை எதிரியாக பார்ப்பது முட்டாள்தனமான போக்கு. நாம் பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும்(எல்லா நாடுமே.) என்றால் அமெரிக்க ஆதரவு நிச்சயம் அவசியம்...
அத்துடன் இந்தியாவின் எதிர்ப்பை சமாளிப்பதற்கும் அமெரிக்க ஆதரவை எமக்கு சார்பாக பயன்யடுத்தலாம்...