Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Miss Universum 2005 (
#1
என்ன பிள்ளையள் உண்மையே Miss Universum 2005 நம்மட கவிதன்ர (கனடா) நாட்டுப்பெட்டையாமே பேர் ஏதோ Natalie Glebova ம் உண்மையே ஆணால் பிள்ளையின்ர அடி ர‰யா வாம்
ம் ம் வயசு வேற 23 ஆம்

யோவ் சாத்திரி நம்மட கவிதனுக்கு பேசி முடிப்பமே
:wink:
<img src='http://a.relaunch.focus.de/img/gen/N/A/HBNAA90a4NL_Pxgen_r_210xA.jpg' border='0' alt='user posted image'>
[b]
Reply
#2
என்ன சின்னப்பு.. ஏற்கனவே கவிதை காக்காபிடிக்கிறா சே வண்ணத்துப்பு}ச்சிபிடிக்கிறா.. இதில குடும்பத்தில குழப்பம் பண்ணாதீங்க. :mrgreen: :mrgreen: :evil:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#3
tamilini Wrote:என்ன சின்னப்பு.. ஏற்கனவே கவிதை காக்காபிடிக்கிறா சே வண்ணத்துப்பு}ச்சிபிடிக்கிறா.. இதில குடும்பத்தில குழப்பம் பண்ணாதீங்க. :mrgreen: :mrgreen: :evil:

யோவ் டமிழ் ளொள்ளா நம்ம கவிதனுக்கு என்ன குறை :oops:
யோவ் சாத்திரி பேசுமய்யா என்ன ஆளையா நீர்
ஊரில எல்லாருக்கும் உதவி செய்யிறீர் கவிதனுக்கு இல்லாததா !!!
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b]
Reply
#4
கவிதனுக்கா??? Cry Cry :evil:
Reply
#5
நான் இங்க ஒண்டிக்கட்டையாக ஊசலாடிக்கொண்டிருக்கன்! என்ன கவனிப்பார் ஒருத்தர் இல்லை! Cry Cry
Reply
#6
Quote:நான் இங்க ஒண்டிக்கட்டையாக ஊசலாடிக்கொண்டிருக்கன்! என்ன கவனிப்பார் ஒருத்தர் இல்லை!
_________________
ஒண்டிக்கட்டை செய்த திருகுதாளத்தால தான் இளவரசி இப்ப அழுவுறா... :mrgreen: :mrgreen:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#7
ஏன் இப்ப பழசை கிழறுகிறீர்கள்? ஒரு நல்ல காரியம் நடக்கப்போகிற நேரத்தில :evil: :evil:
Reply
#8
hari Wrote:நான் இங்க ஒண்டிக்கட்டையாக ஊசலாடிக்கொண்டிருக்கன்! என்ன கவனிப்பார் ஒருத்தர் இல்லை! Cry Cry

2வது இடத்தில இருக்கிற ஆளை பேசி முடிப்பமா ம் ம் போற போக்கில புறோக்கர் ஆக்கீடுவீங்கள்
:wink:
[b]
Reply
#9
tamilini Wrote:
Quote:நான் இங்க ஒண்டிக்கட்டையாக ஊசலாடிக்கொண்டிருக்கன்! என்ன கவனிப்பார் ஒருத்தர் இல்லை!
_________________
ஒண்டிக்கட்டை செய்த திருகுதாளத்தால தான் இளவரசி இப்ப அழுவுறா... :mrgreen: :mrgreen:

உது வேற ம் ம் நடத்துங்கோ :twisted:
[b]
Reply
#10
sinnappu Wrote:
hari Wrote:நான் இங்க ஒண்டிக்கட்டையாக ஊசலாடிக்கொண்டிருக்கன்! என்ன கவனிப்பார் ஒருத்தர் இல்லை! Cry Cry

2வது இடத்தில இருக்கிற ஆளை பேசி முடிப்பமா ம் ம் போற போக்கில புறோக்கர் ஆக்கீடுவீங்கள்
:wink:
இல்லை அப்பு எனக்கு இவாதான் வேணும் Cry
Reply
#11
hari Wrote:
sinnappu Wrote:
hari Wrote:நான் இங்க ஒண்டிக்கட்டையாக ஊசலாடிக்கொண்டிருக்கன்! என்ன கவனிப்பார் ஒருத்தர் இல்லை! Cry Cry

2வது இடத்தில இருக்கிற ஆளை பேசி முடிப்பமா ம் ம் போற போக்கில புறோக்கர் ஆக்கீடுவீங்கள்
:wink:
இல்லை அப்பு எனக்கு இவாதான் வேணும் Cry

கிளிஞ்சுது போ யோவ் டமிழ் உம்மாலை தான் எல்லாம் :evil:
பிரச்சனையை பெரிசாக்கிப்போட்டு நளுவீட்டீர்

ம் என்ன செய்யலாம் 2 போட்டோ கொப்பி அடிச்சிட்டு ஓறிஐினலை நான் வச்சிருக்கவோ
:oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops:
[b]
Reply
#12
ஆச்சிக்கு தெரியுமா? 8)
[b][size=15]
..


Reply
#13
தூயா Wrote:ஆச்சிக்கு தெரியுமா? 8)

எது பிள்ளை
[b]
Reply
#14
அப்பு நான் இவாவின்ட குறிப்பும் பார்த்துட்டன், நல்ல பொருத்தம் எனக்கும் அவாக்கும்! இரண்டுபேருக்கும் 2ல் புதனும், 3ல் வியாழனும் 8 புளுட்டோவும், 6ல் நெப்டீயூனும் இருக்கு, அதைவிட பெரிய சந்தோசம் நம்பட சந்திரனும் அடிக்கடி எட்டிப்பாக்கிறாராம், எல்லாம் நம்மட சாத்திரியார்தான் கணிச்சு சொன்னவர் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
#15
Quote:இல்லை அப்பு எனக்கு இவாதான் வேணும்
_________________
ஆஆஆ கடைசிவரை ஒண்டிக்கட்டையாய் இருக்கிற பிளானே.. ஆஆஆ இதை வாரப்போற அண்ணி கேட்டால் தொலைஞ்சியள்.. :evil: :twisted:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#16
கொப்பி அடிச்சிட்டு ஒரியினல வச்சிருக்க என்றீர்களே, அது தான் :twisted:
[b][size=15]
..


Reply
#17
tamilini Wrote:
Quote:இல்லை அப்பு எனக்கு இவாதான் வேணும்
_________________
ஆஆஆ கடைசிவரை ஒண்டிக்கட்டையாய் இருக்கிற பிளானே.. ஆஆஆ இதை வாரப்போற அண்ணி கேட்டால் தொலைஞ்சியள்.. :evil: :twisted:

அது என்ன அண்ணீ மக்கள் உமக்கு Hari ஐ விட 4 வயசு கூடுதல் ஆக்கம் கேர் புல் :twisted:
[b]
Reply
#18
தூயா Wrote:கொப்பி அடிச்சிட்டு ஒரியினல வச்சிருக்க என்றீர்களே, அது தான் :twisted:

:wink: :wink: :wink: :wink: :wink: :wink:
இல்லை 2 பேருக்கு வேணும் எண்டா எங்க பிள்ளை நான் போறது
[b]
Reply
#19
Quote:அது என்ன அண்ணீ மக்கள் உமக்கு Hari ஐ விட 4 வயசு கூடுதல் ஆக்கம் கேர் புல்
_________________
என்ன மப்பே ஒரு 0 விட்டிட்டியள்.. :evil: :twisted:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#20
tamilini Wrote:
Quote:அது என்ன அண்ணீ மக்கள் உமக்கு Hari ஐ விட 4 வயசு கூடுதல் ஆக்கம் கேர் புல்
_________________
என்ன மப்பே ஒரு 0 விட்டிட்டியள்.. :evil: :twisted:

யோவ் 10 :evil: உம்மட உத்தரவை மீறி ம....பு என்ற சொல்லை பாவிக்கிறா
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b]
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)