06-10-2005, 01:43 AM
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40734000/jpg/_40734989_mobile203.jpg' border='0' alt='user posted image'>
[size=16]<b>happy slapping</b> எனும் பெயரில் இளம் வயதினர் பாதையில் செல்லும் இளம் வயதினரை தாக்குவதை கைத்தொலைபேசிகளிலுள்ள ஒளிப்பதிவுக் கருவிகளால் படம் பிடித்து இணையத் தளங்களில் இணைத்து வருகின்றனர்.
<img src='http://www.happyslappingvideo.com/images/kick_BCV3.jpg' border='0' alt='user posted image'>
http://www.happyslappingvideo.com/default.php
இந்த விபரீத விளையாட்டு ஐரோப்பிய நாடுகளுக்குள் பரவியிருப்பதை இன்றைய செய்தியறிக்கையில் காட்டப்பட்டதோடு மனவியல் நிபுணர் ஒருவரின் கருத்துகளும் முன் வைக்கப்பட்டது.
இது பற்றி வாசித்த போது அதிர்ச்சியாக இருக்கிறது.
பெற்றோர்களே உங்கள் குழந்தைகள் தொடர்பில் கவனம் செலுத்துங்கள்.
இதோ சில இணைப்புகள் மற்றும் விவாத தளங்கள்:-
http://news.bbc.co.uk/1/hi/england/manches...ter/4566603.stm
http://www.blackchat.co.uk/theblackforum/f...orum8/6503.html
http://news.bbc.co.uk/1/hi/uk/4539913.stm
http://xforums.net/ib/index.php?showtopic=17138&st=0