06-28-2005, 04:21 AM
¿ñÀ÷¸ðÌ Å½ì¸õ ±É즸¡Õ ¯¾Å¢ §¾¨Å ¸ÁáŢøþÕóÐ dv ø ¯ûÇ¢Èì¸õ ¦ºöÔõ§À¡Ð ´Ä¢¨Â ¾ÎôÀÐ ±ôÀÊ ²ý¦¿É¢ø ±ÉÐ ¦Áý¦À¡ÕÄ¢ø ´Ä¢ì¸Ä¨Å ¦ºöÔõ§À¡Ð þÃñÎõ §º÷óÐ ÅÕ¸¢ÈÐ ¾Â× ¦ºöÐ ¯¾×í¸û.
|
dv
|
|
06-28-2005, 04:21 AM
¿ñÀ÷¸ðÌ Å½ì¸õ ±É즸¡Õ ¯¾Å¢ §¾¨Å ¸ÁáŢøþÕóÐ dv ø ¯ûÇ¢Èì¸õ ¦ºöÔõ§À¡Ð ´Ä¢¨Â ¾ÎôÀÐ ±ôÀÊ ²ý¦¿É¢ø ±ÉÐ ¦Áý¦À¡ÕÄ¢ø ´Ä¢ì¸Ä¨Å ¦ºöÔõ§À¡Ð þÃñÎõ §º÷óÐ ÅÕ¸¢ÈÐ ¾Â× ¦ºöÐ ¯¾×í¸û.
06-28-2005, 12:57 PM
vithu Wrote:¿ñÀ÷¸ðÌ Å½ì¸õ ±É즸¡Õ ¯¾Å¢ §¾¨Å ¸ÁáŢøþÕóÐ dv ø ¯ûÇ¢Èì¸õ ¦ºöÔõ§À¡Ð ´Ä¢¨Â ¾ÎôÀÐ ±ôÀÊ ²ý¦¿É¢ø ±ÉÐ ¦Áý¦À¡ÕÄ¢ø ´Ä¢ì¸Ä¨Å ¦ºöÔõ§À¡Ð þÃñÎõ §º÷óÐ ÅÕ¸¢ÈÐ ¾Â× ¦ºöÐ ¯¾×í¸û. விது நீங்கள் கேட்டது தெளிவாக புரியவில்லை .. எனக்கு பெரிதாக அனுபவமும் இல்லை .கொஞ்சம் விளக்கமாக கூறினால் என்னால் முடிந்த உதவியை வழங்கமுடியும். பொறுத்திருங்கள் யாராவது உங்களுக்கு உதவுவார்கள். அத்தோடு நீங்கள் என்ன மென்பொருளை பாவித்து ஒலிக்கலவை செய்கிறீர்கள். ?
[b][size=18]
06-28-2005, 03:09 PM
கவிதன் அவர் கமராவிலிருந்து ஒளிபதிவு செய்தவற்றை கணணிக்கு மாற்றும் போது காட்சியை மட்டும் தரவிறக்கம் செய்ய விரும்புகின்றார் என்று நினைக்கின்றேன். அதற்கு பின்பு அவருக்கு பிடித்தமான இசையை டப்பிங் செய்ய முயல்கின்றார்.
விது உங்கள் மடல் கிடைத்தது. எனக்கும் பதில் தெரியவில்லை. வேறு யாராவது தெரிந்தவர்கள் பதில் அளிப்பார்கள் காத்திருங்கள்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
06-28-2005, 07:19 PM
¸Å¢¾ý Á¾ý«ñ½¡ þÕÅÕìÌõ Á¢ì¸¿ýÈ¢ Á¾ý«ñ½¡ ¿£í¸û கூறிÂÐ ¾¡ý ±ý À¢îº¢¨É கமராவிலிருந்து ஒளிôதிவு செய்தவற்றை கணணிக்கு மாற்றும் போது காட்சியை மட்டும் தரவிறக்கம் செய்ய விரும்புகின்§றாý ¬É¡ø ÓÊÂÅ¢ø¨Ä Ulead VideoStudio 8 ÁüÚõ Studio Version 9 ¬¸¢Â ¦Áý¦ÀÕð¸û ¨ÅòÐû§Çý ²§¾Ûõ ÅÇ¢Ôñ¼¡...
06-28-2005, 08:11 PM
vithu Wrote:¿ñÀ÷¸ðÌ Å½ì¸õ ±É즸¡Õ ¯¾Å¢ §¾¨Å ¸ÁáŢøþÕóÐ dv ø ¯ûÇ¢Èì¸õ ¦ºöÔõ§À¡Ð ´Ä¢¨Â ¾ÎôÀÐ ±ôÀÊ ²ý¦¿É¢ø ±ÉÐ ¦Áý¦À¡ÕÄ¢ø ´Ä¢ì¸Ä¨Å ¦ºöÔõ§À¡Ð þÃñÎõ §º÷óÐ ÅÕ¸¢ÈÐ ¾Â× ¦ºöÐ ¯¾×í¸û. சாதாரணமாகவே ஒலியோடுதான் Capture பண்ண முடியும். அதை நீங்கள் எடிட் செய்யும் ஒரு மென் பொருள் வழிதான் (ஒலியை) அகற்ற முடியும் நான் இது பற்றிய பரீட்சார்த்தங்கள் செய்ததில்லை. இலகுவான வீடியோ எடிட் காட்டான Premere ,Media studio ஏதாவது ஒரு காட் வழி முயன்று பாருங்கள். Links: http://www.adobe.com/products/premiere/main.html http://www.ulead.com/msp/runme.htm anbudan ajeevan வேறு யாருக்காவாது ஏதாவது தெரிந்தால் சொல்லுங்கள்.
06-30-2005, 08:04 AM
vithu Wrote:¸Å¢¾ý Á¾ý«ñ½¡ þÕÅÕìÌõ Á¢ì¸¿ýÈ¢ Á¾ý«ñ½¡ ¿£í¸û கூறிÂÐ ¾¡ý ±ý À¢îº¢¨É கமராவிலிருந்து ஒளிôதிவு செய்தவற்றை கணணிக்கு மாற்றும் போது காட்சியை மட்டும் தரவிறக்கம் செய்ய விரும்புகின்§றாý ¬É¡ø ÓÊÂÅ¢ø¨Ä Ulead VideoStudio 8 ÁüÚõ Studio Version 9 ¬¸¢Â ¦Áý¦ÀÕð¸û ¨ÅòÐû§Çý ²§¾Ûõ ÅÇ¢Ôñ¼¡... நாளை வருகிறேன்.. தாமதத்துக்கு வருந்துகிறேன்..
[b][size=18]
06-30-2005, 10:50 AM
நீங்கள் கமாராவிலிருந்து கணனிக்கு படத்தை பையர்வோல் மூலம் கொண்டு சென்றால் ஒலியும் கூடவரும் நீங்கள் கணனியில் பதிவுசெய்தபின் ஸ்ரூடியோ 9ல் பாருங்கள்( நீங்கள் எடிட் செய்யும் பகுதியில்) ஒரு ஒலிபெருக்கியின் படம் இருக்கும் அதில் சென்று வீடியோவின் ஒலியை அகற்ற முடியும் . இப்போது நேரமில்லை வேண்டுமென்றால் தெரிவியுங்கள் நான் படத்துடன் நாளை விளக்கம் தருகிறேன். கடமை அழைக்கின்றது. போகாதுவிடின் மாதமுடிவில் பில் கட்ட................................
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
07-01-2005, 11:10 AM
Žì¸õ Ţ¡ºý ţʧ¡Ţø ¦Àâ ¬û¾¡ý §À¡ø!!!
¿¡ýÛ¨¾ §¿ü§Ã ¸ñÎÀ¢ÊðÎÅ¢ð§¼ý ¬É¡Öõ ¿¢¨ÈÂÅ¢¼Âõ ¦¾Ã¢Â¡Ð «Êì¸Ê ºó¾¢ô§À¡Á¡....
07-01-2005, 07:37 PM
அல்நேட் வீடியோ ஸ்ரூடியோவிலும் அதே போல இருக்கிறது விது . நான் பலகாலமாக உபயோகிக்க வில்லை ஆனால் முன்னர் உபயோகித்து பார்க்கும் போது அங்கே இருந்தது. ஏன் எல்லா மென் பொருட்களிலும் இருக்கும் அந்த ஒலியை தடுத்து புதிய ஒலியை இணைக்க கூடியவாறு. உங்கள் பிரச்சனை தற்போது தீர்ந்து விட்டது தனே. நன்றி வியாசன்
[b][size=18]
07-01-2005, 07:54 PM
விது இப்பதான் பார்த்தேன் அல்நேட் 7 இல் வியாசன் அண்ணா சொன்னது போல் இருக்கிறது நீங்கள் இணைத்த வீடியோவில் ஒலியும் சேர்ந்திருந்தால் அவ் வீடியோவில் ஒரு ஒலிபெருக்கியின் படம் இருக்கும். அதில் அந்த வீடியொவில் வலதுபக்க மவுஸ் ஜ் அழுத்தி ஸ்பிலிற் ஓடியோ என்று இருப்பதை அழுத்தினால் வீடியோவிடன் இணைந்திருக்கும் ஒலி தனியாக்கப் பட்டு வரும் அதில் தேவையானவற்றை நீங்கள் எடுத்து வீடியோவுடன் இணைப்பதுடன் மிகுதியை நீங்கள் அழித்தோ அல்லது கேக்காதவாறு செய்தோ .. அல்லது பின்னணியில் மெதுவாக கேக்க கூடியவாறோ செய்யலாம்.
[b][size=18]
07-01-2005, 09:08 PM
பலர் விரும்பினால் பினாக்கிள் ஸ்ரூடியோ 9 சொல்லித்தரலாம் . பலர் ஆர்வம் காட்டினால் படங்களுடன் கூடிய விளக்கம் தரலாம். மிகவும் இலகுவானதும் மலிவானதுமான மென்பொருள்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
07-01-2005, 09:26 PM
என்ன வியாசண்ணா பல்ர் விரும்புவது .. பலருக்கு பல விருபங்கள் இருக்கு நீங்கள் சொல்லுங்க முன்னர் வீடியோ எடிற்ரிங் பற்றி அவர்கள் சத்த்தம் போடமல் இருந்து கேட்டு முயற்சிப்பார்கள், இனி வௌர்பவர்களும் உடன் உடன் கேட்க மாட்டார்கள்.. நீங்கள் சொன்னால் தொடர்ந்து வருபவர்களும் பயன் பெறுவர். நானும் கொஞ்சம் அறிந்து கொள்வேன்... அந்த மென் பொருள் இலவசமா எடுக்க வழியையும்போட்டால் உறவுகள் முயற்சித்து உங்கள் புண்ணியத்தில் பயன் பெறுவார்கள்.. சரி எப்ப படங்களுடன் கூடிய விளக்கத்தோடை வீடியோ எடிற்ரிங் சொல்லி தரப் போகிறீர்கள்..? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :?
[b][size=18]
07-01-2005, 11:31 PM
<img src='http://img193.imageshack.us/img193/9021/mainsoundcancel8gb.jpg' border='0' alt='user posted image'>
மேலே குறிப்பிட்ட மாதிரி தான் Pinnacle Studio வில் Main sound Cancle செய்யவேண்டும். ஆனால் Adobe Primiere வில் Fairware cable or Analog Video Card மூலம் படங்களை கணனிக்குள் தரவேற்றம் செய்யும் போது அந்த மென்பொருளினிலேயே அவ்வாறு பிரதான ஒலியை இல்லாது தரவேற்றும் செயலி இருக்கிறது. அதே போல் தான் Pinnacle Liquied Edition இலும் இருக்கிறது. Pinnacle Liquied Edition இல் ஒளிப்படங்களை கலவை செய்வதற்கு ஒளிப்பட கலவை வேலையில் ஓரளவு கைதேர்ந்து இருக்கவேண்டும். Pinnacle Studio மாதிரி சாதாரண மென்பொருள் கிடையாது இது. ஒளிப்பட கலவையில் வியாசன் அண்ணா, அஜீவன் அண்ணா மாதிரி அனுபவசாலிகள் உங்கள் அனுபவங்களை இங்கே பகிர்ந்துகொள்ளுங்கள். எனக்கும் ஒரு விசயம் தெரியவேண்டும் அதாவது பிரதான ஒளிப்படத்தில் எப்படி பிண்ணணி காட்சிகளை மாற்றம் செய்வது. யாராவது தெரிந்தவர்கள் சற்று உதவுங்கள். <img src='http://img108.imageshack.us/img108/2364/liquiededition2qz.jpg' border='0' alt='user posted image'>
07-01-2005, 11:39 PM
நன்றி ஊமை நல்ல தகவல்கள் லிக்குயிற் எடிசன் நல்லா இருக்கு பாப்பம் எங்காவது எடுக்கலாமோ என..
[b][size=18]
07-02-2005, 08:43 AM
கவிதன் நீங்கள் கீழே தரப்பட்ட இணைப்பில் Emule
மூலம் மென்பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் நான் திங்கட்கிழமை பாடத்தை ஆரம்பிக்கின்றேன். கொஞ்சம் மெதுவாக தான் தரவிறக்கம் நடைபெறும் http://www.yarl.com/forum/viewtopic.php?t=...er=asc&start=15
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
07-02-2005, 10:36 AM
யோவ் மக்காள். நீங்கள் எல்லாம் வீடியோ எடிற்றிங் பழகிவிட்டால் இதை பகுதிநேர வேலையாக செய்யும் நாங்கள் என்ன சோத்துக்கே லாட்றி அடிக்கவா? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
07-02-2005, 05:18 PM
ஊமை Wrote:யோவ் மக்காள். நீங்கள் எல்லாம் வீடியோ எடிற்றிங் பழகிவிட்டால் இதை பகுதிநேர வேலையாக செய்யும் நாங்கள் என்ன சோத்துக்கே லாட்றி அடிக்கவா? <!--emo& லாட்டரி அடியுங்க பிரச்சனை இல்லை அதையும் எப்படி அடிக்கலாம் என்று ஒரு தலைப்பு போட்டு சொல்லிடுங்க... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> நன்றி வியாசன் அண்ணா
[b][size=18]
07-02-2005, 10:33 PM
kavithan Wrote:லாட்டரி அடியுங்க பிரச்சனை இல்லை அதையும் எப்படி அடிக்கலாம் என்று ஒரு தலைப்பு போட்டு சொல்லிடுங்க... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> கவிதன் நீங்கள் Pinnacle தளத்திற்குச் சென்று அங்கிருந்து Pinnacle Liquied Edition ஐ தரவிறக்கம் செய்யுங்கள் அதற்கான உடைப்பானை நான் உங்களுக்கு தருகிறேன்.தரவிறக்கம் செய்ய [url=http://www.pinnaclesys.com/docsupport1.asp?division_id=8&langue_id=4&product_id=2452&product_name=Liquid%20Edition%20version%206&page_id=1060]இங்கே அழுத்துங்கள்
07-03-2005, 07:29 AM
கீழே ஒளித்தொகுப்பு பற்றிய விபரங்களை பார்க்கலாம்.
http://tlt.its.psu.edu/fmc/premiere_tut.pdf http://studio.adobe.com/us/
07-03-2005, 07:53 AM
ஊமை Wrote:எனக்கும் ஒரு விசயம் தெரியவேண்டும் அதாவது பிரதான ஒளிப்படத்தில் எப்படி பிண்ணணி காட்சிகளை மாற்றம் செய்வது. யாராவது தெரிந்தவர்கள் சற்று உதவுங்கள். கீழேயுள்ள பகுதியில் விளக்கம் இருக்கிறது. [b]How to Superimpose http://www.ehow.com/how_14448_superimpose-...ideo-clips.html http://www.nickhodge.com/mne.php?mcid=392 & http://www.ulead.com/learning/vs.htm#video |
|
« Next Oldest | Next Newest »
|