Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அறிவித்தல்
#1
முன்கூட்டியே அறிவித்தபடி களம் update செய்யப்பட்டுள்ளது. Update செய்யப்பட்டுக்கொண்டிருப்பதால் மறு அறிவித்தல் வரை கருத்துக்கள் எதனையும் வைக்க வேண்டாமென்று கேட்டிருந்தேன். எனினும் அக்காலப்பகுதயில் சுமார் 5 கருத்துக்கள் வைக்கப்பட்டிருந்தன. அக்கருத்துக்களும், அக்காலப்பகுதியில் அனுப்பப்பட்ட தனிமடல்களும் இங்கு பதிவில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. தற்போதுமுதல் உங்கள் கருத்துக்களைப் பதிந்து கொள்ள முடியும்.

அங்கத்துவர்கள் அனைவரும் "என்னை தன்னிச்சையாக எப்போதும் உள்நுழைய அனுமதிக்கவும்" என்பதை தெரிவு செய்திருந்தாலும் புதிதாக login செய்ய வேண்டியும் இருக்கும் என்பதையும் அறியத் தருகின்றோம்.

அத்துடன் கருத்துகளத்தின் வேகம் முன்னரைவிட சற்றுக்குறைவானதாக இருக்கலாம். இக்குறைபாடு இம்மாத முடிவுவரை இருக்கும்.
Reply
#2
தகவலுக்கு மிக்க நன்றி மோகன் அண்ணா Cry

Reply
#3
மோகன் அண்ணா
உண்மையில் எதிர்பார்த்ததை மிகவும் வேகம் குறைவாகத் தான் இருக்கின்றது. விரைவில் அதை சரி செய்யுங்கள். Cry
[size=14] ' '
Reply
#4
தூயவன் Wrote:மோகன் அண்ணா
உண்மையில் எதிர்பார்த்ததை மிகவும் வேகம் குறைவாகத் தான் இருக்கின்றது. விரைவில் அதை சரி செய்யுங்கள். Cry

சரி உங்களுக்கு மட்டுமா வேகம் குறைவாக இருக்குது எல்லாருக்கும் தானே Cry

Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)