Thread Rating:
• 0 Vote(s) - 0 Average
• 1
• 2
• 3
• 4
• 5
கருத்துக்களில் மாற்றங்கள்
#1
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Reply
#2
"பசுமை நினைவுகள்" தலைப்பு பொழுதுபோக்கு பகுதியில் உள்ள "ஞாபகம் வருதே ஞாபகம் வருதே" தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Reply
#3
"நமது கமராவுக்குள் சிக்கியவை" தலைப்பில் கடைசியாக இணைக்கப்பட்ட பிறர் புகைப்படங்களை பிரித்து தனியாக "மனதை கவர்ந்தத பிறர் புகைப்படங்கள்" எனும் தலைப்பில் இணைத்துள்ளேன். புதிதாக புகைப்படங்களை இணைக்கும் போது சொந்த படங்களை முதல் தலைப்பிலும் சுட்ட படங்களை இரண்டாவது தலைப்பிலும் இணைத்தால் சிறப்பாக இருக்கும்.
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Reply
#4
வீணானவன் உங்கள் கருத்து பகுதியில் இணைத்த செய்தி செய்திகள்/தகவல்கள் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
வீணானவன் தலைப்புகளை பொருத்தமான பிரிவின் கீழ் ஆரம்பியுங்கள். நன்றி
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Reply
#5
சுண்டலின் எங்கள் நிலை என்ன? தலைப்பு தமிழீழம் பகுதியில் இருந்து சமுதாயம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Reply
#6
"கரும்புலிகளின் படங்கள்" எனும் புதிய தலைப்பு ஏற்கனவே தமிழீழம் பகுதியில் உள்ள கரும்புலிகள் தினம் எனும் தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Reply
#7
உலகம் பகுதியில் மாமியார்கள் படுத்தும் பாடு எனும் தலைப்பிலிருந்து முகத்தார் அவர்களுடைய கருத்து அதன் பொருள் கருதி நீக்கப்பட்டுள்ளது.
[b]
Reply
#8
புலம் பகுதியில் சாத்திரியின் ஐரோப்பிய அவலம் தலைப்பிலிருந்து கடைசியாக எழுதப்பட்ட கருத்துக்கள் வெட்டி அங்கத்துவர்க்கு மட்டும் பகுதியில் அலட்டல் எனும் தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.
[b]
Reply
#9
வாழ்வியல் பகுதியில் எங்கள் நிலை என்ன? தலைப்பிலிருந்து சில கருத்துக்கள் நிர்வாகப் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளன. அதேநேரம் சிலகருத்துக்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளன.
கருத்துக்கள் மீதான கருத்தக்களை மட்டும் எழுதுங்கள். களஅங்கத்துவர் மீது வம்புகள் வளர்ப்பதையும், தனிப்பட்ட தாக்குதல் கருத்துக்களையும் தவிருங்கள்.
[b]
Reply
#10
நகைச்சுவைப்பகுதியில் இருந்த புலிகளின் `சிங்கள உளவாளிகள்' தலைப்பு அரசியல் தத்துவம் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
enakku uthavi seyamudiuma என்ற தலைப்பு பொழுதுபோக்கு பகுதியில் இருந்து வீடியோ மென்பொருள் பகுதிக்க மாற்றப்பட்டுள்ளது
Yalini
Reply
#11
புலிகள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்கிறார்களா? தலைப்பு செய்தியின் தன்மை கருதி தற்காலிகமாக நிர்வாகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Reply
#12
திரைப்படங்கள் வெளிவரும் புதிய இணையம் தலைப்பில் இருந்த தனிப்பட்ட தாக்குதல்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளன.
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Reply
#13
புலம் பகுதியில் ஐ.நா செல்லப் போகிறாராம்இ ஈழ்பதீஸ் உண்டியலுடையான்!? என்கிற தலைப்பிலிருந்து கடைசி இரண்டு கருத்துக்களும் நிர்வாகம் பகுதிக்குள் மாற்றப்பட்டுள்ளன.
தயவுசெய்து களஉறுப்பினர்களுடன் நாகரிகமான முறையில் கருத்தாடவும்.
[b]
Reply
#14
சாத்திரியின் ஐரோப்பிய அவலம்  பகுதியில் இருந்து கடைசியில் பதியப்பட்ட சில கருத்துக்கள் நிர்வாகத்திற்குள் நகர்த்தப்பட்டுள்ளது.
Yalini
Reply
#15
புலம் பகுதியில் சாத்திரியின் ஐரோப்பிய அவலம் தலைப்பிலிருந்து கடைசி கருத்து வெட்டி நிர்வாக பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
நகைச்சுவை பகுதியில் முகத்தார் பகிடி தலைப்பில் இருந்து கருத்து ஒன்று நிர்வாகப் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
[b]
Reply
#16
தந்தை தற்கொலை தலைப்பில் இருந்த கருத்துக்கள் சில கள உறுப்பினர்களின் வேண்டுகோளின்படி தேவையற்ற பிரைச்சனைகளை தவிர்ப்பதற்காகவும், தலைப்பில் பிரிக்கப்பட்டு அரட்டையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இவை வருங்காலத்தில் தவறான முன்னுதாரணமாக அமையாமல் இருக்க ஒத்துழைக்குமாறு கள உறுப்பினர்கள் அனைவரையும் அன்புடன் வேண்டி கொள்கின்றேன்.
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Reply
#17
போராளிகள் வெளியேற விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடம் உத்தரவு! என்ற தலைப்பில் செய்திகள்/தகவல்கள் பகுதியில் தமிழரசன் ஆரம்பித்த தலைப்பு நீக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியை ஏற்கனவே தமிழீழம் பகுதியில் நாரதர் இணைத்திருக்கின்றார்.
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Reply
#18
Yalini
Reply
#19
திரை பகுதியில் பிரபல்யமில்லாதவர்களின் அறிமுகம் தலைப்பில். வீணானவன் எழுதிய கடைசி வரி நீக்கப்பட்டுள்ளமு
Yalini
Reply
#20
தமிழ்-தமிழர் பகுதியில் மணபெண்கள் கவனிப்பார்களா? என்னும் தலைப்பில் கடைசியாக எழுதப்பட்ட கருத்துகள் சில வெட்டப்பட்டு நிர்வாகப் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளன.
[b]
Reply
Forum Jump:
Users browsing this thread: 1 Guest(s)