Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பூக்கள்
#1
அண்மையில்தான் நான் ஜி-மெயில் கணக்கை பெற்றேன். பெற்றதுதான்தாமதம் கூகிள் தரும்வசதிகளைபயன்படுத்திப்பார்போம் என நினைத்து. நானும் தர்சனும் இணைந்து ஒரு கூகிள் குழுமத்தையும் நிறுவிப்பார்த்தோம். அதன் பெயர்தான் <b>பூக்கள்</b>. இவ்வளவு காலமும் திஸ்கிபோன்ற எழுத்துருக்களில் மட்டுமே இயங்கிய குழுமங்கள் தற்போது யுனிட்கோட்டிலும் இயங்கமுடிகிறது சந்தோசத்தை தருகிறது. நீங்களும் ஒருமுறை பார்த்துவிட்டு தங்களின் கருத்துக்களை தெரிவியுங்கள். - நன்றி -

http://groups-beta.google.com/group/pookkal
<img src='http://img238.imageshack.us/img238/222/sam3ye.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)