Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பாண்டிய மன்னனின் பணிவான வணக்கங்கள்!
#1
வணக்கம். பாண்டிய மன்னர் வருகிறார்! பராக் பராக்! பராக்!
Reply
#2
அட பாவியள் நான் இஞ்சை பாண்டிய மன்னன் வந்து காத்துக் கிடக்கிறன் ஆரும் வரவேற்க மாட்டிங்களே?
! !
Reply
#3
வணக்கம் பாண்டியன்!
Reply
#4
நன்றி சண்!
! !
Reply
#5
வணக்கம் பாண்டியன்
தங்கள் வரவு நல்வரவாகட்டும்
<b> .. .. !!</b>
Reply
#6
நன்றி ராசிகா
! !
Reply
#7
ஆஹா கிளம்பிட்டாங்கையா கிளம்பீட்டாங்க...வணக்கம்! வாங்க வந்து நம்ம உண்டியலைனுக்க ஒரு வெட்டு போடுங்க!
Summa Irupavan!
Reply
#8
து}ங்காதெ தம்பி து}ங்காதெ . ஜெயதேவனுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடாதெ.
! !
Reply
#9
நன்றி போன்ட் 007. பொக பொக புரியும் என் இலட்சியம்.
! !
Reply
#10
வணக்கம் பாண்டிய மகாராஜாவே!!!!!
வருக வருகவென பாண்டிய மன்னனை வரவேற்கின்றேன்.
வந்த ஊக்கத்துடன் உங்கள் படைப்புக்களை யாழ்களத்தில் பதியுங்கள்!!!!
Respect human talent
Respond to genius
Recognize reality
Admire truth and beauty
With Love Traitor
Reply
#11
வணக்கம் துரொகி. அதாவது துரொகிக்கு துரொகி.
! !
Reply
#12
வணக்கம் பாண்டிய மன்னா! நான் சோழ மன்னர்களின் ரசிகன் (முக்கியமாக கரிகாலன்) அதுதான் உங்களை வரவேற்பதில் சற்று தயக்கம்.
.
Reply
#13
வணக்கம் மன்னா!
வழக்கமாக ஒரு மன்னர் வரும்போது காவலன்தான் "மன்னர் வருகிறார், மன்னர் வருகிறார்" என்று கூறுவார். அதனால்தான் ஆரம்பத்தில்
Quote:வணக்கம். பாண்டிய மன்னர் வருகிறார்! பராக் பராக்! பராக்!
என்று கூறியதும் நாம் மன்னர் வரும்வரை காத்திருந்தோம்.
இப்போது எல்லாமே விளங்கிவிட்டது.

அதுசரி உங்களுக்கு "நெடில்" எழுத்துகளே எழுத வராதா?
Quote:து}ங்காதெ.
Quote:வணக்கம் துரொகி.
அதுவும் ஒரு பாண்டிய மன்னன் தமிழை தவறாக எழுதலாமா?
தவறு மன்னா தவறு! இனிமேல் திருத்திக்கொள்ளுங்கள்.
நன்றி.

Reply
#14
வணக்கம் பாண்டியன் வாங்கோ !
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
#15
வணக்கம் பாண்டியா....
*******************************************************
ஒரு பாண்டிய மன்னன் -எங்கள்
யாழ் வலையில்(வெப்) விழுந்ததென்ன...?

ஓ...

இங்கு ஒரு சங்கிலியன்
இருப்பதாலோ.....
நீர்- சரனடைந்தீர்....? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#16
வணக்கம் நல்லநாளாக அமையட்டும்
<img src='http://img240.imageshack.us/img240/2246/iron3gv.th.jpg' border='0' alt='user posted image'><img src='http://img86.imageshack.us/img86/9034/conceptualanimation321gk.gif' border='0' alt='user posted image'>
Reply
#17
பாண்டிய மன்னா வரு......கவரு.......க
- Cloud - Lighting - Thander - Rain -
Reply
#18
வணக்கம். பாண்டிய மன்னர் வருகிறார்!
Reply
#19
வணக்கம் பாண்டியா புத்தனின் சரணங்கள்.
"To think freely is great
To think correctly is greater"
Reply
#20
வருக வருக பாண்டியனே!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)