Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கிழட்டு நரியின் ஊளை...
#1
தமிழீழத் தேசியத் தலைவருக்கு எதிராக சதி: ஜேர்மனியில் ஆனந்தசங்கரி ஒப்புதல் வாக்குமூலம்!!

ஜேர்மனியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆனந்தசங்கரி விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்திலிருந்து பிரபகாரனை விரைவில் அகற்றப் போவதாகவும், வன்னியை சிங்கள இராணுவம் கைப்பற்ற வரைபடம் கொடுத்து காட்டி கொடுத்ததாகவும் தமிழீழத் தேசியக் கொடியை உருவாக்க பிரபாகரனுக்கு யார் அதிகாரம் கொடுத்தது என்றும் தேசத்துரோக பேச்சுகளை அவிழ்த்துவிட்டுள்ளார்.


ஆனந்தசங்கரியின் உண்மை முகத்தை எமது படிப்பாளர்கள் அறிந்து கொள்ளும் விதமாகவே எமது ஜேர்மன் செய்தியாளர் அனுப்பியுள்ள விவரத்தை முழுவதுமாக தருகிறோம்.

நிகழ்வு விவரம்:

ஜனநாயகப் பேரவை என்ற பெயரில் சிலரால் ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு கலந்துரையாடல் கூட்டம் யேர்மனி ஸ்ருட்காட் நகரில் நடைபெற்றது. பலத்த பொலீஸ் பாதுகாப்புடன் இது நடைபெற்றது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் தொடங்கிய இக்கருத்தரங்கில் 40க்கும் குறைவானோரே கலந்து கொண்டனர். இலங்கையின் இன்றைய அரசியல் நிலை என்ற பெயரில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் தமிழீழ விடுதலைக்கும், தமிழ்மக்களுக்கும் எதிரான கருத்துக்களை ஆனந்தசங்கரி முவைத்தார்.

அவ்வேளைகளில் கூடியிருந்த 40 பேரிலும் பெரும்பானமையானோர் குறுக்கிடுவது அடிக்கடி நிகழ்ந்தது.
தனது உரையை ஆனந்தசங்கரி தொடங்கிய போது உள்நாட்டு, வெளிநாடுகளில் உள்ள தமிழ் ஊடகங்களையும், வெக்ரோன் தொலைக்காட்சியையும் மிகவும் தரக்குறைவாக சாடினார்.

இந்த ஊடகங்கள் தன்னை மதிப்பதில்லை என்பதற்காகவே அவர் சாடியதை அவரது உரை எடுத்துக்காட்டியது.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பிரபாகரனை விட தனக்கே அதிக அக்கறை உள்ளது என்று கூறியதுடன், புலிகள் ஜனநாயக வழிக்கு வந்தால் சந்திரிகாவுடன் பேசி ஒரு மாதத்துக்குள் சமாதானத்தைப் பெற்றுத் தருகின்றேன் என்றும் கூறினார்.

இந்தக் கருத்தைக் கேட்ட அரங்கிலிருந்த அனைவரும் விழுந்து, விழுந்து சிரித்தனர்.தொடர்ந்து பேசிய ஆனந்தசங்கரி, புரிந்துனர்வு ஒப்பந்தத்தையும் நோர்வேத் தரப்பின் பிரதிநிதி எரிக் சொல்கைமையும் குறை கூறினார்.

இதுவரை 5,000 ற்கும் மேற்பட்ட யுத்த நிறுத்த மீறல்கள் நடந்ததெனவும், இதில் 2,500 யுத்த மீறல்கள் பாரதூரமற்றதென்றும் 100 யுத்த நிறுத்த மீறல்கள் இராணுவத்தாலும், 2,400 யுத்த நிறுத்த மீறல்கள் விடுதலைப் புலிகளாலும் நடைபெற்றதாகவும் இதைப் பார்த்துக்கொண்டிருக்கும் உனக்கு ரோசமில்லையா, உன் தோல் தடித்து விட்டதா என்று தான் எரிக் சொல்கைமை நோர்வேயில் சந்தித்தபோது கேட்டதாகவும் கூறினார்.

தேசியக் கொடியேற்றம்- யுத்த நிறுத்த மீறலாம்

யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா போன்ற இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் தேசியக் கொடி ஏற்றியது ஏன் என்றும் அது பாரிய யுத்த நிறுத்த மீறல் என்றும் தேசியக் கொடியை உருவாக்க புலிகளுக்கு அதிகாரம் தந்தது யார் என்றும் ஆனந்தசங்கரி கேள்வி எழுப்பினார்.

இதனால் கூட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் ஆவேசத்தின் எல்லைக்கே போய் விட்டார்கள். கூட்டத்தில் கலந்துகொண்டோரில் ஒருவர், 17,000 ற்கும் மேற்பட்ட போராளிகளினது தியாகத்தினால் உருவான தமிழீழ விடுதலைப் போராட்டத்தையோ, தமிழ்த் தேசிய உருவாக்கத்தையோ விமர்சிக்கும் தகுதியோ அல்லது உரிமையோ உங்களுக்குக் கிடையாது என்றும், அந்த விடயத்தை விடுத்து உங்களைப் பற்றி மட்டும் பேசுங்கள் என்றார்.

தொடர்ந்து ஆனந்தசங்கரி பேசும்போது புலிகளின் தடுப்பு முகாமில் பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், மக்களிடம் வரி வசூலிப்பதாகவும் இதற்கான அதிகாரத்தை பிரபாகரனுக்கு கொடுத்தது யார் என்றும் கேள்வி எழுப்பினார்.

கிளிநொச்சி மாவட்டம் தன்னால் உருவாக்கப்பட்டதென்றும், அதனை அபிவிருத்தி செய்வதானால் தன்னிடம் அறிவுரை கேட்க வேண்டுமென்றும் முன்னுக்குப் பின் முரணாகவும் ஆனந்தசங்கரி பேசினார்.

ஆழிப்பேரலை அழிவைப் பற்றிப் பேசும்போது மனிதாபிமானமற்ற முறையில் சிங்களவன் பகுதியென்றும் தமிழன் பகுதியென்றும் இயற்கை அழிவில் அரசியல் லாபம் தேட முற்பட்டார்.

எந்தக் காலத்திலும் தமிழீழம் அமையாதாம்

பொதுக்கட்டமைப்பை முற்றுமுழுதாக எதிர்த்ததுடன் அந்நிய நாடுகளின் பிடியில் தமிழீழத்தை அடகு வைக்கும் கருத்துகளையும் முன்வைத்தார். எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியா கூறுபடாமல் இருக்கும் வரை தமிழீழம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறியதுடன், எந்தக் காலத்திலும் தமிழீழம் அமையாது என்று ஒரு துரோகத்தனமான வார்த்தையை மேசையில் கையால் அடித்துச் சொன்னார்.

அப்போது கூட்டத்தில் ஒருவர் எழுந்து, வட்டுக்கோட்டைத் தீர்மானம் போட்டதும், இளைஞரை உணர்ச்சிவசப்பட வைத்து இரத்தப் பொட்டு வைக்கச் செய்ததும், வாக்களியுங்கள் நாளை தமிழீழம் அமைப்போம் என்று கூறியபோதெல்லாம் இந்தியா ஒத்துழைக்காது என்பது தெரியாமலா இருந்தீர்கள்.

நீங்கள் உங்கள் அரசியல் வங்குரோத்துத்தனத்தால் தமிழ்மக்களை ஏமாற்றிவிட்டீர்கள் என்று கூறினார்.
வன்னியைக் கைப்பற்ற சிங்களவனுக்கு வரைபடம் கொடுத்ததே நான்தான்!

சந்திரிகாவிற்கு யாழ்ப்பாண வரைபடத்தைக் காட்டி புலிகள் ஆனையிறவு முகாமுக்கு அருகில் வெட்டுக்காடு, கௌதாரிமுனை போன்ற பகுதிகளில் நிலைகொண்டுள்ளார்கள் என்றும் தான் எடுத்துக் கூறியதாகக் கூறியபோது ஒருவர் எழுந்து ஐயா ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையின் போது இராணுவத்திற்கு வன்னியைக் கைப்பற்ற பாதை காட்டிக் கொடுத்தது நீங்கள் தானே என்று கேட்டார்.

நான் நில அளவையாளர் இல்லையென்று ஆனந்தசங்கரி குதர்க்கமாக பதிலளித்தார். மக்களின் தொடரான கேள்விகள் மூலமாகவும், தடுமாற்றத்தின் காரணமாகவும் முதிர்ந்த அரசியல்வாதி என்ற நிலையிலிருந்து கீழிறங்கி மூக்குடைபட்ட அரசியல்வாதியாக தலைதொங்கிப் போனார் ஆனந்தசங்கரி.

விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்திலிருந்து விரைவில் பிரபாகரன் அகற்றமாம்!எல்லாவற்றிற்கும் மேலாக இன்னும் ஓரிரு மாதத்தில் விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்தில் வேறொருவர் இருப்பார் என்று கூறியபோது அதற்கான வேலையைச் செய்துவிட்டா வந்தீர்கள் என்று மக்கள் ஆவேசமாகக் கேட்டனர்.

முடிவில் கூட்டத்தில் கலந்து கொண்ட மக்களில் ஆனந்தசங்கரியைப் பார்த்து ஐயா இதுவரை நீங்கள் கூறியதை வைத்துப் பார்க்கும்போது நீங்கள் இந்திய- இலங்கை கூட்டுச்சதியால் தமிழீழ தேசியத்தை, தமிழீழ உருவாக்கத்திற்கான கருத்தியலை புலம்பெயர் தமிழ்மக்கள் மத்தியிலிருந்து உடைத்தெறியும் செயல்பாட்டில் இறங்கியுள்ளீர்கள் என்று புரிகின்றது என்றும்,

விடுதலைப் புலிகளுக்கு எதிரானவர்கள் இருப்பதை ஏற்றுக்கொண்டாலும், தமிழீழ உருவாக்கத்திற்கு எதிரான கருத்துடைய உங்களைப் போன்றவர்கள் என்றாவது ஓர் நாள் தமிழ் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிவரும் என்று எச்சரித்தார்.

கூட்டத்தின் முடிவில் ஓர் முதிர்ந்த அரசியல்வாதி என்று கருதப்பட்ட ஒருவரின் தமிழீழ உருவாக்கத்திற்கெதிரான வரலாற்றுத் துரோகத்தனத்தின் முகம் வெளிக்கொண்டுவரப்பட்டுள்ளது என்று மக்கள் தங்களுக்குள் உரையாடிக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
நன்றி புதினம்..

பி.கு: அனந்தசங்கரியின் இப் பேச்சைப்பார்த்து அவரை வாழ்த்தவிரும்பும் தோழர்கள் தங்கள் மனதுக்குள் பேசிக்கொள்ளவும்..(களத்தை நாறடிக்காதீர்கள்) Idea
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
#2
கிழட்டு நரியின் ஊளை...

¿øÄ ¾¨ÄôÒ
ºÃ¢Â¡ ¦º¡ýÉ¢í¸û Á¡Á¡
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
#3
உது எந்த தளத்தில் வந்தது. போட்ட விதம் அருமை. ஆனந்த சங்கரியின் காலங்கள் எண்ணப்படுகின்றன அல்லது அவரே தன்னிலை இழந்து பேசுகிறார் என்பது இதிலிருந்து நன்கு புலனாகிறது.
S.Nirmalan
#4
nirmalan Wrote:உது எந்த தளத்தில் வந்தது. போட்ட விதம் அருமை. ஆனந்த சங்கரியின் காலங்கள் எண்ணப்படுகின்றன அல்லது அவரே தன்னிலை இழந்து பேசுகிறார் என்பது இதிலிருந்து நன்கு புலனாகிறது.

புபுபுதிதிதிதினனனனம்... Idea
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
#5
.......
<b>
?
- . - .</b>
#6
........ இந்தக் கிழடு, நரியல்ல? மனநோயாளி!..... தயவுசெய்து யாராவது உந்த மனநோயாளிக்கு உதவி செய்யுங்கள்! ஏற்கனவே பினாத்தத் தொடங்கி விட்டது. மேலும் விட்டால் றோட்டு வழியே நாற நாற சீரளிந்து திரியப் போகுது!!!!!!!!!!
" "
#7
cannon Wrote:........ இந்தக் கிழடு, நரியல்ல? மனநோயாளி!..... தயவுசெய்து யாராவது உந்த மனநோயாளிக்கு உதவி செய்யுங்கள்! ஏற்கனவே பினாத்தத் தொடங்கி விட்டது. மேலும் விட்டால் றோட்டு வழியே நாற நாற சீரளிந்து திரியப் போகுது!!!!!!!!!!

«Å÷ÕìÌ Á¸ý Á¸û ÌÎõÀõ þø¨Ä «Ð¸û ±ýÉ ¦ºöиû ±ôÀÊ ´Õ À¢¨ÆôÒ §¾¡¨ÅÂ? :evil: :twisted: :evil: :twisted:
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
#8
veenanavan Wrote:«Å÷ÕìÌ Á¸ý Á¸û ÌÎõÀõ þø¨Ä «Ð¸û ±ýÉ ¦ºöиû ±ôÀÊ ´Õ À¢¨ÆôÒ §¾¡¨ÅÂ? :evil: :twisted: :evil: :twisted:

லண்டனின் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட தமிழ் பெண் அவரின் பெறமகள் என ஒரு இனையத்தளவாயிலாக அறிந்துகொண்டேன்.... சங்கரி செய்த, செய்துகொண்டிருக்கிற நன்மைகளின் விளைவு தான் அவை... இது தொடரும்... Idea <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
#9
Danklas Wrote:
veenanavan Wrote:«Å÷ÕìÌ Á¸ý Á¸û ÌÎõÀõ þø¨Ä «Ð¸û ±ýÉ ¦ºöиû ±ôÀÊ ´Õ À¢¨ÆôÒ §¾¡¨ÅÂ? :evil: :twisted: :evil: :twisted:

லண்டனின் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட தமிழ் பெண் அவரின் பெறமகள் என ஒரு இனையத்தளவாயிலாக அறிந்துகொண்டேன்.... சங்கரி செய்த, செய்துகொண்டிருக்கிற நன்மைகளின் விளைவு தான் அவை... இது தொடரும்... Idea <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

´ «ÐÅ¡ ´Õ Á¡Éò ¾Á¢úÆÛõ «ó¾¡ தமிழ் பெண்¨½ Àò¾¢ «ÄðÊ ¦¸¡øÄ þø¨Ä <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
#10
<b>அரசியல் கற்றுக்குட்டி ஆனந்தசங்கரி எமது கேள்விகளுக்குப் பதில் தருவீர்களா?</b>

னநாயகப் பேரவையென்ற பெயரில் மாற்று இயக்கத்தினராலும் இலங்கை அரச புலனாய்வுத்துறையினருக்கு வேலை செய்யும் தமிழ்க் கும்பலினால் ஒழுங்குபடுத்திய கலந்துரையாடல் யேர்மனியப் பொலீஸ் பாதுகாப்புடன் ஸ்ருட்காட் நகரத்தில் நடைபெற்றது. ஆனந்தசங்கரி அவர்கள் தனது உரையை ஆரம்பித்த போது உள்நாட்டு , வெளிநாடுகளில் உள்ள தமிழ் ஊடகங்களையும், குறிப்பாக நிதர்சனம் இணையத் தளத்தையும் சுட்டிக் காட்டி மிகவும் தரக்குறைவாக ஏசியது மட்டுமல்லாமல் அந்த ஊடகங்கள் தன்னை ஒருபோதும் மதிக்கவில்லை என்றும் திட்டித்தீர்த்தார். தமிழ் ஊடகவியலாளர்கள் கொலைகாரர்கள் என்றும் தமிழ் ஊடகத்துறையினர் கொல்லப்பட வேண்டியவர்கள் என்ற தொனிப்பொருளில் தனது கருத்துக்களைக் கக்கினார். இந்தக் கொலை அச்சுறுத்தலும் சங்கரியாரின் வயதான பினாத்தல்களுக்கும் சில தமிழ் தேசியத்திற்கு முரணான ஊடகங்கள் முன்னுரிமை கொடுத்துள்ளதுடன் நிதர்சனத்திற்கு சங்கரியரால் விடுத்துள்ள எச்சரிகையும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் யாழ்ப்பாணத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்று கூறிக்கொண்டு உதயன் பத்திரிகையின் உதவியுடன் பாராளுமன்றம் சென்றிருந்த ஆனந்தசங்கரி உதயன் பத்திரிகையினையும் அதன் நட்புப் பத்திரிகையான சுடரொளி பத்திரிகையையும் திட்டித் தீர்த்தது மட்டுமில்லாமல் அவர்களுக்குப் புலி முத்திரையும் குத்தியிருந்தார். பின்னர் இது தொடர்பாகக் குறித்த பத்திரிகை நிர்வாகம் சட்டத்தின் மூலமாக நடவடிக்கை எடுக்கப் போவதாக அறிவித்திருந்த போது தொலைபேசியூடாகக் கெஞ்சிக் கூத்தாடித் தன்னைத் தப்பவைத்துக் கொண்டிருந்தார்.

கடந்த காலத்தில் வீரகேசரியின் பணிப்பாளரின் பணத்தில் உலக சுற்றுப் பயணத்தை மேற்கொண்டிருந்த ஆனந்தசங்கரியார் பின்னர் அதே பத்திரிகையின் வாரவெளியீட்டிற்கு எதிராக 2 கோடிருபா மானநஸ்ட வழக்குப் போட்டு மிரட்டியிருந்தது மட்டுமல்லாமல் இந்திய அரசாங்கத்திடம் தன்னால் பெறப்பட்ட பணம் தொடர்பான தகவல்களை குறித்த பத்திரிகை பிரசுரத்துக்கு மன்னிப்புக் கோரவேண்டும் என்றும் மிரட்டிப் பார்த்திருந்தார்.

கடந்த காலத்தில் தமிழீழத்தில் தனது புசத்தல்கள் எதுவும் எந்தத் தமிழ் ஊடகங்களிலும் வெளிவாரத நிலையில் சிங்கள ஊடகங்களுக்கான இனவாதத்தீனி கொடுப்பவனாக விளங்கி வருகிறார்
<b>
அரசியல் கற்றுக்குட்டி ஆனந்தசங்கரி எமது கேள்விகளுக்குப் பதில் தருவீர்களா?</b>

நீங்கள் எடுப்பார் கைப்பிள்ளை இல்லையென்றும் யாருக்கும் சோரம் போவார் என்றும் அடிக்கடி கூறிவருகிறீர். தங்களுக்கும் கருணா குழுவினருக்கும் என்ன தொடர்பு?
அவ்வாறான தொடர்பு இல்லை என்று மறுப்பீர்கள் என்றால் அதே கும்பலுடன் கூட்டிணைந்துள்ள ஈ.என்.டி.எல்.எவ் அமைப்பினருக்கும் தங்களுக்கும் உள்ள தொடர்பை பகிரங்கபடுத்த முடியுமா?
அவர்களை ஒரு ஜனநாயகக்கட்சியாக ஏற்றுக் கொள்கிறீர்களா?
ஆம் என்றால் தொப்பிகல காட்டில் ஆயதங்களுடன் படுத்திருந்த ஈ.என்.டி.எல்.எவ் அமைப்பினர் ஜனநாயகவாதிகளா?
அவர்களின் இறந்த உடல்களை இந்தியாவிற்கு அனுப்புவதற்கும் இந்தியாவிலுள்ள அந்த இயக்கத்தின் தலைவர் சிறைபிடிக்கப்பட்டமை தொடர்பாக ஜெயலலிதாவிடம் ஒரு பொலிஸ் சி.பி.ஜ.அதிகாரிக்கு எதிராகப் புலிகளுடன் தொடர்பென்று கூறி முறைப்பாடு செய்திருந்ததன் நோக்கம் தான் என்ன?
இவை அனைத்தும் பொய்யென்று கூறினால் இதே அமைப்பினர் உங்கள் தலைமையில் கருணாவை ஆயுதப் பொறுப்பிற்கு நியமித்து கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளார்களே அது எந்த வகையில் பொருத்தம்.

இதனை அதே அமைப்பினர் பகிரங்கமாக அறிவித்துள்ளார்களே அது எந்த வகையில் பொருத்தம். அதற்கு எல்லாத்திற்கும் அப்பால் தாங்கள் லண்டனிலும் கனடாவிலும் சுவிசிலும் நோர்வேயிலும் தங்கியிருக்கும் வீடுகள் முறையே லண்டன் ஈ.என்.டி.எல்.எவ். றாமறாஜன் இல்லம் கனடா புளொட் அலுவலகம் சுவிஸ் புளொட் றஞ்சன் இல்லம் நோர்வே புளொட் றாஜன் இல்லம் போன்றவையாக இருக்கிறதே இதன் பின்னணி என்ன?

இறுதியாக நீங்கள் ஈ.என்.டி.எல்.எவ் என்ற இந்திய உளவுப்பிரிவின் எடுப்பார் கைப்பிள்ளை என்பதையும் இந்தியாவிடம் சோரம் போனவர் என்பதையும் ஏற்றுக் கொள்ள தயாரா? இவற்றை மறுக்க முடியும் என்றால் இவர்களின் தொடர்பை தங்களால் நிதந்தரமாகத் துண்டிக்க முடியுமா?

நீங்கள் ஒரு இடுப்பில் ஆயுதம் தரிக்காத ஒரு தமிழ் தேசவிரோதி. இராணுவச் சீருடை போடாத சிங்களச் சிப்பாய். இந்திய கடவுச்சீட்டு இல்லாத ஒரு இந்திய உளவாளி. தமிழ்த் தாயின் வயிற்றில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பிறந்த தமிழ்த்துரோகி.

நிதர்சனம்..
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
#11
veenanavan Wrote:´ «ÐÅ¡ ´Õ Á¡Éò ¾Á¢úÆÛõ «ó¾¡ தமிழ் பெண்¨½ Àò¾¢ <b>«ÄðÊ ¦¸¡øÄ</b> þø¨Ä <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

பாவம் எப்படி அந்த பெண்ணைப்பற்றி மானத்தமிழர்கள் அலட்டிக்கொல்வார்கள்?? அவாதான் லண்டன் குண்டுவெடிப்பில கொல்லப்பட்டுவிட்டாவே.. :evil: :oops: :evil:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
#12
கிழட்டு :evil: மனநோயாளி
#13
பிளிஸ் யாராவது இந்த கிழட்டு *****யை பாடையில் ஏற்ற மாட்டீர்களா? உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும்! :oops: :evil:
#14
INah INah NjHjypiy mtH ngw;w thf;FfNs mtHkPJ jkpo; kf;fs; itj;jpUf;fpw ek;gpf;ifia fhl;baJ. NjHjy; KbT njhpe;jJk; mtH jkpo;kf;fis tirghbdhH. mg;NghthtJ RliyQhdk; te;jpUf;fNtZk;. mJtuhJ tuhJ. eha; vd;W nrhy;yp me;j ed;wpAs;s kpUfj;ij Nehfbf;f tpUk;gtpy;iy.
ehd; NjHjypiy epd;wpUe;jhYk; jkpo;kf;fs; ntw;wpngw itj;jpUg;gpdk;. Mdhy; Mde;jrf;flj;jhiu xUNghJk; ............... vd;idf;$l kd;dpg;gpdk;. ctiu.............
jdf;F gpd;dhiy te;jhy; jkpoHfSf;F chpik xU khjj;jpw;Fs; ngw;Wj;jUthuhk;!!!! re;jphpfhtplk; ctHnrhd;dhy; mt nra;ththk;!
ehd; ctUf;F xUehs; mtfhrk; nfhLf;fpwd; mttplk; nrhy;yp jpUNfhzkiyapYs;s Gj;jhpd; rpiyia mfw;wp Kjypy; jpUkiyapd; gjl;lj;ij FiwAq;Nfh mWthNd. <ok; fpilf;f ,e;jpah mDkjpf;fhjhk;.
#hpad; cjpg;gij ahuhy; jLf;fKbAk;.?
mg;G 40 tarhdhy; eha;f;Fzk; thwjhk;. cdf;fb ,g;g 80 taR tUk; mg;g ePaiz ,uz;L eha;fspd;iu Fzj;ij nfhz;bUf;fpwhaiz.
,Uf;fb kfNd jUkmb
#15
<b>kakaivanniyan</b>, எழுதியது

ஐயோ ஐயோ தேர்தலிலை அவர் பெற்ற வாக்குகளே அவர்மீது தமிழ் மக்கள் வைத்திருக்கிற நம்பிக்கையை காட்டியது. தேர்தல் முடிவு தெரிந்ததும் அவர் தமிழ்மக்களை வசைபாடினார். அப்போவாவது சுடலைஞானம் வந்திருக்கவேணும். அதுவராது வராது. நாய் என்று சொல்லி அந்த நன்றியுள்ள மிருகத்தை நோகடிக்க விரும்பவில்லை.
நான் தேர்தலிலை நின்றிருந்தாலும் தமிழ்மக்கள் வெற்றிபெற வைத்திருப்பினம். ஆனால் ஆனந்தசக்கடத்தாரை ஒருபோதும் ............... என்னைக்கூட மன்னிப்பினம். உவரை.............
தனக்கு பின்னாலை வந்தால் தமிழர்களுக்கு உரிமை ஒரு மாதத்திற்குள் பெற்றுத்தருவாராம்!!!! சந்திரிகாவிடம் உவர்சொன்னால் அவ செய்வாவாம்!
நான் உவருக்கு ஒருநாள் அவகாசம் கொடுக்கிறன் அவவிடம் சொல்லி திருகோணமலையிலுள்ள புத்தரின் சிலையை அகற்றி முதலில் திருமலையின் பதட்டத்தை குறையுங்கோ அறுவானே. ஈழம் கிடைக்க இந்தியா அனுமதிக்காதாம்.
சூரியன் உதிப்பதை யாரால் தடுக்கமுடியும்.?
அப்பு 40 வயசானால் ****களின்ரை குணத்தை கொண்டிருக்கிறாயணை.
இருக்கடி மகனே தருமஅடி
#16
hari Wrote:பிளிஸ் யாராவது இந்த கிழட்டு *****யை பாடையில் ஏற்ற மாட்டீர்களா? உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும்! :oops: :evil:

ஹரி ! பண்டாரகவன்னியன் பெயர் இருக்கும் வரை காக்கை வன்னியன் பெயர் இருக்கும். அது போல இதுக்கெல்லாம் ஒரு பெயரை வளங்க ஒருவருக்கும் விருப்பம் இராது.......

JR இதை விட பெரிய ஆட்டம் எல்லாம் ஆடி ஆட்ச்சி புரிந்து செத்துப்போனார் செத்தவீட்டுக்கு போனவரை விரல் விட்டு எண்ணலாம்...

அது மாதிரி இதுவும் ஒரு நாளைக்கு செத்துப்போகும் சாகிறவயசு தானே! தமிழன் யார் செய்தாலும் புலி செய்தது எண்டுதான் பெயர்வரும். புலிகளின் வரலாற்றில் இதன் பெயர் வேண்டம்..........(நான் இது அது எண்டதெல்லாம் நீங்கள் சொன்ன கிழட்டு ****த்தான்) :evil:
::
#17
அண்ணாமாரே அக்காமாரே வேறொரு இனிமைசேர்க்கும் இணையத்தளத்தில் மிகவும் சுவாரஸ்யமான செய்தி வந்திருக்கின்றது.... தித்தித்திக்கும் தேனாட்டம் இனிக்க இனிக்க எழுதியிருக்கிறார்கள்.... இன்று சில நிழலப்படங்களுடன் வந்திருக்கின்றது.. அதையும் வாசித்து புரிந்துகொளுங்கள்.....
#18
Sooriyakumar Wrote:அண்ணாமாரே அக்காமாரே வேறொரு இனிமைசேர்க்கும் இணையத்தளத்தில் மிகவும் சுவாரஸ்யமான செய்தி வந்திருக்கின்றது.... தித்தித்திக்கும் தேனாட்டம் இனிக்க இனிக்க எழுதியிருக்கிறார்கள்.... இன்று சில நிழலப்படங்களுடன் வந்திருக்கின்றது.. அதையும் வாசித்து புரிந்துகொளுங்கள்.....

«Ð ±øÄõ ¯í¸û §À¡Ä ¬ì¸Öìì̾ý
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
#19
Quote:பிளிஸ் யாராவது இந்த கிழட்டு ****யை பாடையில் ஏற்ற மாட்டீர்களா? உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும்!

_________________
ஹரி! தயவு செய்து இந்த எச்சிலிலை இழுத்துத் திரியும் ஈனப்பிறவியுடன் "நன்றியுள்ள" ***** ஒப்பிடாதீர்கள்!!!!

*இந்த மனநோயாளீ 83களில் அமிர்தலிங்கத்துடன் முரன்பட்ட பின் அப்போது "புளொட்டிலிருந்த" பரந்தன் ராசனின் உதவியுடன், அமிர்தலிங்கத்தை புளொட் மூலம் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதும் இந்த மனநோயாளிதான்!!!!

*இன்று அமிர்தலிங்கத்திற்காக முதலைக் கண்ணீர் வடிக்கிறதும் இந்த மனநோயாளிதான்!!!

*இந்த மனநோயாளியின் முதலைக்கண்ணீரில் அமிர்தலிங்கத்தின் மனைவி மங்கையற்கரசி பங்குபற்றாதது இங்கு நோக்கத்தக்கது.
" "
#20
Quote:ஹரி! தயவு செய்து இந்த எச்சிலிலை இழுத்துத் திரியும் ஈனப்பிறவியுடன் "நன்றியுள்ள" **** ஒப்பிடாதீர்கள்!!!!
சரி கனோன்! அப்படியென்றால் ******பரதேசியை எப்படித்தான் கூப்பிடுகிறது?


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)