Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஈழத்தமிழர்களை நோக்கிய இஸ்லாமியப் பயங்கரவாதம்???
#1
1984 - 1985ம் ஆண்டுக் காலப்பகுதிகளில் ஜெயவர்த்தனா-அஸ்ரப் கூட்டானது, இஸ்ரவேலின் ஆலோசனைக்கமைய தமிழ்த் தேசியப் போராட்டத்தில் முஸ்லீம்களின் பங்கை இல்லாதொளிக்கும் நோக்கில் "ஜிகாத்", "ஊர்காவல் படை" போன்ற பெயர்களில் ஆரம்பத்தில் கிழக்கு மாகானத்தில் இந்த இஸ்லாமிய பயங்கரவாத நச்சு விதைகள் விதைக்கப்பட்டன. இவற்றின் விளைவுகளை அறியாத அக்காலத்தில் போராட வந்த இயக்கங்கள் என்று கூறப்பட்டவர்களில் இருந்த முஸ்லீம் உறுப்பினர்களும், அவர்கள் கைகளிலிருந்த ஆயுதங்களும் தமிழ்த் தேசியத்திற்கெதிரான இஸ்லாமியப் பயங்கரவாதத்தின் அத்திவாரங்காலாகின.

இந்த இஸ்லாமியப் பயங்கரவாதப் புற்றுநோய் ஆரம்பத்தில் கிழக்கு மாகானத்தில் குறிப்பாக மூதூர், கின்னியா, காத்தான்குடி, ஏறாவூர்,... என தனது கைங்கரியங்களைக் காட்டத்தொடங்கியது.

*தமிழ்பெண்கள் எண்ணுக்கணக்கில்லாம்ல் பாலியல் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டார்கள்.
*பல தமிழ் இளையர்கள் கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்கள்.
*பல தமிழ்க் கிராமங்கள் அழித்தொழிக்கப்பட்டன. குறிப்பாக மட்டு-அம்பாறை மாவட்டத்தில் மட்டும் 12 கிராமங்கள் இல்லாதொழிக்கப்பட்டன.
*எண்ணூக்கணக்கற்ற தமிழர்களின் வர்த்தக நிலையங்கள் சூறையாடப்பட்டு அழிக்கப்பட்டன.
*தமிழ்த் தேசியத்திற்காதரவான பல முஸ்லீங்கள் கொல்லப்பட்டார்கள்.

இப்படி இந்தப் புற்றுநோய் கிழக்கு முழுக்க வியாபித்து பின் வடக்கே மெதுவாக மன்னார், யாழ்ப்பாணம் என பரவ எத்தனித்தது. இவ் வடக்கேயான பரவலின் ஆரம்பங்களிலேயே விடுதலைப் புலிகளின் திறமையான செயற்பாட்டினால் முளையிலேயே கிள்ளீயெறியப்பட்டது. இக்காலகட்டத்திலேயே யாழ் கோட்டை இராணுவ முகாம் மீதான இறுதித் தாக்குதல்களில் விடுதலைப் புலிகள் ஈடுபட்டிருந்தனர். அதை முறியடிக்கும் நோக்கில் யாழில் ஒரு மதக்கலவரத்தை ஏற்படுத்தி, அச்சூழ்நிலையைப் பாவித்து யாழை கட்டுப்பாட்டில் கொண்டுவர இலங்கை இராணுவ-அரசியல் வட்டாரங்கள் தீர்மானித்திருந்தன. இதற்காக லொறி, லொறிகளாக கத்திகள், வாள்கள், துப்பாக்கிகல், வெடி குண்டுகள் போன்ற ஆயுதங்கள் முஸ்லீம் வர்த்தகர்களின் பெயர்களில் யாழுக்கு கொண்டுவரப்பட்டன. இவை அணைத்தும் யாழ், சாவகச்சேரிப் பகுதிகளில் விடுதலைப் புலிகளினால் கைப்பற்றப் பட்டன. இதன் பின் பல உயிரிளப்புக்களை தவிர்க்கும் பொருட்டு விடுதலைப் புலிகளினால் சில கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டது யாவருமறிந்ததே.

இன்று பல வருடங்களின் பின்னால் மீண்டும் இந்த யுத்த நிறுத்த காலத்தைப் பயன்படுத்தி சர்வதேச இஸ்லாமியப் பயங்கரவாத அமைப்புக்களுடன் சேர்ந்து தொடர்புகளை ஏற்படுத்தியிருப்பதாக நம்பகரமான செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்வெரியத்தொடங்கும் நெருப்புக்கு எண்ணை ஊற்றும் செயல்களில் இலங்கையிலுள்ள முஸ்ஸீம் அரசியல்வாதிகளும் "முஸ்லீங்கள் தேசிய இனம்", "முஸ்லீங்கள் தமிழர்களினால் பாதிக்கப்படுகிறார்கள்", "தமிழர்களுக்கெதிராக முஸ்லீங்கள் போராட வேண்டும்", "வன்முறைகள்தான் இதற்கு தீர்வு" போன்ற சுலோகங்களுடன் இன்று ஈடுபடத் தொடங்கி விட்டார்கள். இவற்றின் விளைவுகள் என்னவாக இருக்கப் போகிறது...

* இன்று லண்டன், மட்றிட்,.. உட்பட நாடுகளை உலுக்கும் அப்பாவி மனிதர்களை குறிவைத்து நடைபெறும் இவ் இஸ்லாமிய பயங்கரவாதம், அப்பாவித் தமிழர்களின் இலக்குகளை குறிவைக்கக்கூடும்?
* இலக்கற்ற இஸ்லாமிய மனித வெடிகுண்டுகளும் அப்பாவி ஈழத்தமிழர்களை நோக்கி திரும்பக்கூடும்?

இக்கிழக்கு மாகான பயங்கரவாத அமைப்புகளுக்கு லண்டனிலிருந்து தொடர்ச்சியான முறையில் நிதியுதவி மீள்குடியேற்றம், சுனாமி உதவி எனும் பெயர்களில் செய்யப்படுகிறதாம். இதன் ஒரு கட்டமாக லண்டனிலிருந்தியங்கும் "ரி.பி.சி" இந்திய உளவாளிகளின் கூலிகளின் வானொலி மூலம், இங்கு வாழும் இலங்கையைச் சேர்ந்த முஸ்லீங்களிடம் நிதி பெறும் மறைமுகமான பிரச்சாரங்களில் ஓரிருவர் தொடர்ச்சியாக ஈடு பட்டிருப்பதாக நம்பகரமாக தெரிய வருகிறது. இவ்வானொலி மூலம் தமிழ்த் தேசியத்தால் முஸ்லீங்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்படுவதாக நச்சுக்கள் விதைக்கப்படுகின்றன. இப்படியான நச்சுக்களினால் ..

* இம்மேற்கத்தேய நாடுகளிலுள்ள ஈழத்தமிழர்கள், அவர்களின் கலை, கலாச்சார, பண்பாட்டு நிறுவனங்கள் இலக்காகக்கூடும்?
* இதே இஸ்லாமிய இலக்கற்ற மனித வெடி குண்டுகள் எம்மை நோக்கி வெறி பிடித்து அலைய ஆரம்பிக்கும்?

பி.கு: இதே போன்றுதான் மேற்குலக நாடுகளால் முஸ்லீங்கள் பாதிக்கப்படுகிறார்கள், அழிக்கப்படுகிறார்கள் என்ற தொடர் பிரச்சாரங்கள்தான், மேற்கில் இஸ்லாமியப் பயங்கரவாதத்திற்கு வித்திட்டிருப்பது வெளிப்படையான உண்மை.
" "
Reply
#2
உண்மையில் முஸ்லீம் மக்களின் (பொதுவான) நினைப்பு தங்களினால் மட்டும் தான் தற்கொலைத்தாக்குதல்கள் நிகழ்த்தி ஜரோப்பிய அமெரிக்க சமுகத்தை வெருட்ட முடியும் என்பது.. ஆனால் உலகத்திலேயே ஜரோப்பிய அமெரிக்க இனத்தவர்கள் நினைத்திருந்தால் உலகில் அவர்கள் மட்டும்தான் வாழ முடியும்.. காரணம் ஜரோப்பிய அமெரிக்க இளைய சமுகத்தினரை தப்பான காரியத்தில் இறங்கவிடாமல் அவர்களுக்கு பூரண சுதந்திரம் குடுத்து அந்த அந்த அரசாங்கள் அவர்களை நெறிப்படுத்தி வருகின்றனர்...

உதாரணத்துக்கு இதை எடுத்துக்கொள்ளுங்கள்... அதவது உலகிலே தற்பொழுது கூடுதலாக பயன்படுத்தப்படும் பயன் படுத்திக்கொண்டு இருக்கும் பொருட்களை கண்டுபிடித்தவர்கள் இந்த மேற்க்குலகத்தினர்.. அவர்கள் அதனை கண்டுபிடிப்பதற்க்கு அவர்களின் உயிரை விட்டவர்கள் எத்தனையோ பேர்,,, உதாரணத்துக்கு விமானத்தை கண்டுபிடித்த ரைட்ஸ் சகோதர்களை எடுத்துக்கொள்ளுங்களேன்.. அவர்கள் அந்த விமானத்தை கண்டுபிடிப்பதற்க்கு முன்னர் விமானத்தை உருவாக்க முற்பட்ட எத்தனையோ பேர் எதோ ஒரு வகையில் பரிதாபமாக இறந்தனர் இருந்தாலும் அவ்முயற்சியை ரைட் சகோதர்கள் வெற்றிகரமாக நிறைவேற்றினர்.. அப்படி எத்தனையோவற்றை கண்டுபிடிக்கும் திறன் கொண்ட இவ் சமுகத்தினர் முஸ்லீம் மக்களூக்கு எதிராக (உதாரணத்துக்கு) நேரடியாக மோத வெளிக்கிட்டால் நிச்சயமாக முழு முஸ்லீம்களும் அழிக்கப்படுவார்கள்.. ஒவ்வொரு கண்டுபிடிப்பாக கண்டுபிடித்து அதை உலகத்துக்கு அறிமுகப்படுத்தும் இவ் சமுகத்தினர் தங்கள் இனத்து இளைஞர்களின் கண்ணைதிறக்கும் விதமாக ஒரு குழிசையை கண்டுபிடித்தால் இன்று கிறிஸ்த்தவ நாடுகளில் நிகழுபவை நாளை முஸ்லீம் நாடுகளின் நிச்சயமாக நிகழும் இதற்க்கு அல்-ஹைடா, ஹமாஸ் போன்ற தீவிரவாதிகள் வழி கோளுகின்றனர்... Idea
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
[b]*** கருத்து தணிக்கை செய்யப்பட்டுள்ளது.

வலைஞன்
[b]
Reply
#4
எங்களின் வார்தைகளைக் கவனமாகப் பாவிப்பது நன்று.
இதனால்தான் ஏற்கனவே ஒரு பகுதி மூடப்பட்டது அனைவரும் அறிந்த ஒன்று.
தெரியாதவர்கள் இங்கே சென்று பாருங்கள் தெரியும்

சின்னப்பு சின்னப்பு மப்ப போட்டா என்ன செய்யிறதெண்டே கவனிக்கிறேலையா? :evil:
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
#5
Quote:பி.கு: இதே போன்றுதான் மேற்குலக நாடுகளால் முஸ்லீங்கள் பாதிக்கப்படுகிறார்கள், அழிக்கப்படுகிறார்கள் என்ற தொடர் பிரச்சாரங்கள்தான், மேற்கில் இஸ்லாமியப் பயங்கரவாதத்திற்கு வித்திட்டிருப்பது வெளிப்படையான உண்மை.
மேற்குலகில் முஸ்லீம்கள் அடக்கப்படவில்லை ஆனால் தம்மை விட முஸ்லீம்கள் முன்னேற கூடாது என்பதில தான் மேற்க்குலகம் கவனம் செலுத்துகிறதே தவிர அவர்கள் முஸ்லீம் பயங்கர வாதத்தை எதிர்கவில்லை. இது மேற்க்குலகில் என்றால்....ஈழத்தில் நிலமை தலை கீழ். ஈழத்தில் முஸ்லீம்களில் இரண்டு பிரிவினரை நாம் இனம் காணலாம். ஒன்று தமிழ்த் தேசியத்துக்கு ஆதரவானவர்கள் மற்றது இலங்கை தேசியத்துக்கு ஆதரவானவர்கள். இதில் வியப்புக்குரிய விடையங்கள் பல மாவனல்லையில் முஸ்லீம்களுக்கெதிராக சிங்களவன் காடைத்தனம் புரிந்தான் அதற்காக தமிழர்களும் போரங்களை நடர்ததினார்கள் அல்லது முஸ்லீம்களின் போராட்டங்களில் பங்கு பற்றினார். அதே போல ஈராக் சண்டையை எதிர்த்து யாழ்ப்பாணத்தில் ஒர் ஊர்வலம் நடந்தது அதன் பின் தான் கொழும்பில் நடந்தது. இதிலிருந்து இலங்கை வாழ் முஸ்லீம் மக்கள் தமிழ் தேசியத்தை நன்கு உணர்ந்து விட்டார்கள் ஆனால் சிலர் இன்னும் அதை உணரவில்லை அதற்க்கு காரணம் அரசியல். இந்த அரசியல் வாதகளுக்கு இப்பொது தேவை முஸ்லீம் இளைஞர்கள் ஆயுதம் தூக்க வேண்டும். அதில் தாங்கள் குளிர் காய வேண்டும். ஆனால் இவர்கள் எதிர் பார்ப்பதை செய்வதில் இரண்டு பிரதான பிரச்சினைகள் இருக்கின்றன. ஒன்று யாருக்கு எதிராக போரிடுவது? இரண்டு விடுதலைப்புலிகளை விஞ்சி இலங்கையில் இன்னோர் சுயதீன அமைப்பு அவர்களுக்கெதிராக ஆயுத ரீதியில் இயங்க முடியுமா? இரண்டுக்குமே பதில் காண்பது கடினம். முஸ்லீம்கள் சிங்களதேசத்திற்கெதிராகவும் தமிழர்களுக்கு எதிராகவும் போராடினால்.... தமிழருடன் சிங்களதேசம் கூட்டு சோர்ந்து அவர்களை அழிக்க முடிவு செய்யும் அதே போல இராணுவத்துடன் இணைந்து புலிகளுக்கொதிராக போராடினால்...இரவோடு இரவாக உறுப்பினர்கள் காணமல் போய் விடுவார்கள்.....ஏனெனில் புலிகளில் திறனுக்குள் இராணுவமே தாக்கு பிடிக்காத நிலையில் இவர்கள் என்ன செய்ய முடியும்? இதை விடுத்து லண்டன் அமெரிக்கா போன்று தற்கொலை தாக்குதல்கள் மூலம் தமிழரை அழிக்க நினைத்தால் அது அவர்களுக்கே பாதகம் ஏனெனில் தற்கொலைப்படையணியை தனிப்பெரும் படையணியாக கொண்ட ஒரே அமைப்பு தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு, உலகில் இவர்களை தவிர வேறென்த அமைப்பும் தற்கொலைப்படையணி (கரும்புலிகள்) என்ற ஒன்றை தனியோரு படையணியாக வைத்திருக்கவில்லை. எனவே தற்கொலைத் தாக்குதல் நடாத்த முற்ப்பட்டால் அதை எப்படி சமாளிப்பது என்பது புலிகளுக்கு தெரிந்த விடையம் அதை விட வேற்று நாட்டவரை அழைத்து இங்கு சண்டை பிடிக்க நினைத்தால்.. அதற்க்கு இலங்கை அரசும் ஆதரவு கொடுத்தால்... சிதைந்திரக்கும் தமிழர்களுக்குள் ஒற்றுமை வருவதுடன் . அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகள் அத்தோடு இந்தியா போன்றன புலிகளுக்கு கரம் கொடுக்கும் எனவே முஸ்லீம்கள் இலங்கையில் ஆயுதப் புாராட்டம் நடாத்துவது என்பது வெறும் வார்த்தை ஜாலமேயன்றி வேறொன்றும் அல்ல.

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply
#6
Aruvi Wrote:எங்களின் வார்தைகளைக் கவனமாகப் பாவிப்பது நன்று.
இதனால்தான் ஏற்கனவே ஒரு பகுதி மூடப்பட்டது அனைவரும் அறிந்த ஒன்று.
தெரியாதவர்கள் இங்கே சென்று பாருங்கள் தெரியும்

சின்னப்பு சின்னப்பு மப்ப போட்டா என்ன செய்யிறதெண்டே கவனிக்கிறேலையா? :evil:

ளொள்ளா அருவீ S உண்மையை எழுதினால் வலைS கடாசிது நாம என்னப்பு செய்ய மச்சான் வேற கட்சி அலுவலா திரியிறான் யாரிட்டை சொல்ல சாத்திரி ம்கூம்
முடியாது சாத்திரிக்கு வலைS ஐ கண்டா <b>*** போல குருவீS வேண்டவே வேண்டாம்

இருக்கட்டும் டம்பீ வலைS நீர் என்ன வெட்டு வெட்டினாலும் நான் சொன்னது உண்மை உண்மை உண்மை
:twisted: :twisted: :twisted: :twisted: :twisted:

[b]*** தணிக்கை செய்யப்பட்டுள்ளது</b>
[b]
Reply
#7
முஸ்லீம்களும் எமது சகோதரர்களே... ¬É¡ø «Å÷¸û «ôÀÊ ¿¢¨ÉôÀ÷¸Ç¡?
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#8
veenanavan Wrote:முஸ்லீம்களும் எமது சகோதரர்களே... ¬É¡ø «Å÷¸û «ôÀÊ ¿¢¨ÉôÀ÷¸Ç¡?

கரவெட்டி இல இருந்து ஹொலண்ட் க்கு வந்த உனக்கு தெரியுதப்பு உங்க கனபேருக்கு ம்கூம்
:evil: :evil: :evil: :evil: :evil:
[b]
Reply
#9
டண்ணுக்கு கொஞ்சுமாவது அரசியல் தெரியுமென்று நினைத்திருந்தேன். எல்லாம் வெறும் வெத்துவேட்டு அறிக்கைதான். உமது தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு (பெற்றோலியம்) அடுத்த வீட்டுக்காரன்; விலைநிர்ணயம் கட்டுப்பாடுகள் போன்றவற்றை விதித்தால் நீர் சும்மா கைகட்டி சேவகமா செய்வீர் (அதுவும் உமக்கு பழக்கப்பட்ட ஒன்றுதானே).
உண்மையில் அல்-ஹைடாஇ ஹமாஸ் போன்ற அமைப்புக்களை தங்கள் சுயநலங்களுக்காக வளரத்துவிட்டது அமெரிக்காவும் பிரித்தானியாவுமே. இன்று இஸ்லாமிய தீவிரவாதம் அதிகரித்திருக்கின்றது என்றால் அதன் அடிப்படையை நாம் ஆராயவேண்டும். நாம் ஐரோப்பாவில் வாழும் நாடுகள் என்பதற்காக உண்மைக்கு புறிம்பாக வக்காலத்து வாங்குவதில் எந்த நியாயமும் இல்லை. இன்று ஈராக்கில் நடைபெறும் அநியாயங்களுக்கு யார் காரணம்.
Reply
#10
இதேவேளை, பயங்கரவாதத்துக்கு எதிரான உலகளாவிய போரில் அமெரிக்காவின் உற்ற துணையாக விளங்கும் பிரிட்டன் பயங்கரவாதப் பிரச்சினையின் மறுபக்கத்தை இனிமேலும் திரும்பிப்பார்ப்பதற்கு தயங்கினால் நிலைவரம் மேலும் மோசமடையுமே தவிர, வேறு ஒன்றுமாகப்போவதில்லை. ஈராக்கில் அமெரிக்கா மேற்கொண்டிருக்கும் ஆக்கிரமிப்புக்கு பிரதமர் ரொனி பிளயர் அளித்துவரும் ஆதரவே லண்டன் குண்டு வெடிப்புகளுக்குக் காரணம் என்று மூன்றில் இரண்டு பங்கு பிரிட்டிஷ் மக்கள் நினைக்கிறார்கள் என்று இவ்வாரம் லண்டன் கார்டியன் பத்திரிகையில் வெளியான அபிப்பிராய வாக்கெடுப்பொன்று தெரிவித்திருக்கிறது. ஈராக் போர் தங்களது நாட்டின் பாதுகாப்புக்கு பங்கத்தை ஏற்படுத்தி விட்டது என்று பெரும்பாலான பிரிட்டிஷ் மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், மக்களின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷுடன் சேர்ந்து ஈராக்கை ஆக்கிரமித்த பிளயர் ஈராக் நெருக்கடிக்கும் குண்டுவெடிப்புகளுக்கும் இடையேயான தொடர்பை நிராகரிக்கிறார்.

`பயங்கரவாதம்' ஒரு வெற்றிடத்தில் செயற்படுவதில்லை. இன்று மேற்குலகம் எதிர்நோக்கும் இந்த நெருக்கடிக்கு காலனித்துவம் தொடக்கம் பாலஸ்தீன நெருக்கடி வரையான காரணிகள் செய்திருக்கும் பங்களிப்பை புஷ்ஷோ பிளயரோ ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை. இஸ்லாமியத் தீவிரவாதம் என்று தாங்கள் வர்ணிப்பதை அரசியல் பிரச்சினைகளில் இருந்து விலக்கியே இவ்விருவரும் உலகுக்கு விளக்க முயற்சிக்கிறார்கள். உண்மையில், `பயங்கரவாதம்' ஒரு மதப் பிரச்சினையல்ல. அடிப்படையில் அரசியல் பிரச்சினையே. அது அரசியல் தீர்வையே வேண்டி நிற்கிறது. அரசியல் நிலைப் பாடுகளுக்கு ஆதரவாக அணிதிரட்டுவதற்காக மத உணர்வு தவறான முறையில் பயன்படுத்தப் படுகிறது என்பது வெளிப்படையானது. அதற்காக அடிப்படையில் பிரச்சினைகளில் இருக்கும் அரசியல் தன்மையை அலட்சியம் செய்வது விபரீதமானது. வட அயர்லாந்து நெருக்கடி கத்தோலிக்கர்களுக்கும் புரட்டஸ்தாந்துக்காரர்களுக்கும் இடையிலான ஒரு அரசியல் - சமூகப் பிரச்சினை. அங்கு ஆயுதப் போராட்டம் நடத்தி வந்த ஐரிஷ் குடியரசு இராணுவத்தினரின் தாக்குதல்களை `கத்தோலிக்கத் தீவிரவாதம் அல்லது பயங்கரவாதம்' என்று நாமகரணஞ்சூட்டுவதற்கு கனவிலும் நினைத்துப் பார்க்காத பிளயரினால் `இஸ்லாமியப் பயங்கரவாதம்' பற்றி எந்த முன்யோசனையுமின்றி சுலபமாகப் பேச முடிகிறது.

இக்கட்டத்தில் லண்டன் மாநகரின் மேயர் கென் லிவிங்ஸ்ரன் ஒரு சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்த கருத்தை கவனிப்பது பொருத்தமாக இருக்கும்- `மேற்குலகின் வெளியுறவுக் கொள்கையே இஸ்லாமியத் தீவிரவாதத்தை வளர்க்கிறது. வெளிநாட்டு ஆக்கிரமிப்பின் கீழ் நாம் இருந்திருப்போமேயானால், எமது விவகாரங்களை நாமே நிர்வகிப்பதற்கான உரிமை எமக்கு மறுக்கப்பட்டிருக்குமானால், வேலை செய்வதற்கான உரிமையும் வாக்களிப்பதற்கான உரிமையும் மூன்று சந்ததிகளுக்கு எமக்கு மறுக்கப்பட்டிருக்குமேயானால், பெரும் எண்ணிக்கையான தற்கொலைக் குண்டுப் போராளிகளை நாம் இங்கிலாந்தில் உருவாக்கியிருப்போம்'.
தினக்குரல்
Reply
#11
<span style='color:blue'>உலகத்தில் வாழும் இஸ்லாமியர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என்பது தமிழர்கள் அனைவரும் கொட்டி(புலிகள்) என்று சிங்களவர்கள் கருதியதற்கு இணையானது.

ஆரம்பத்தில் சிங்கள அரசும் பாதுகாப்பு படைகளும் அப்பாவிகளை பயங்கரவாதிகள் என்று வதைத்ததால்தான் கல்வியில் அக்கறை கொண்ட தமிழர் இளம் சமுதாயம் விடுதலைப் போராட்டத்துக்குள் தள்ளப்பட்டதை சரித்திரம் அறிந்தவர்கள் புரிந்து கொள்வார்கள்.

அது போலவேதான் இன்றைய நிலையும்......................

எனவே அடிப்படை பிரச்சனைகளை புரிந்து கொள்ளாது அப்பாவிகளது மனதை நாம் புண்படுத்துவது சரியல்ல என்றே கருதுகிறேன்.

<b>லண்டனில் நேற்று முன் தினம் கூட ஒரு அப்பாவி பயங்கரவாதி என கொல்லப்பட்டிருக்கிறார்.</b>பின்னர் அவருக்கும் பயங்கரவாதத்துக்கும் சம்பந்தமில்லை என அறிக்கை விடப்பட்டிருக்கிறது.
http://www.yarl.com/forum/viewtopic.php?p=...p=100026#100026

இதுபோல் எத்தனை எத்தனை ..................நடந்திருக்கும்.
இப்படிப் பாதிக்கப்பட்டோர் கிளர்ந்தெழும் போது அதன் வேகமும் .................... உணர்வுகளும் எப்படியிருக்கும் என்பதை பாதிக்கப்பட்டோரால் மட்டுமே உணர முடியும்.

ஆனால் உண்மையில் இவற்றால் பாதிக்கப்படுவோர் ஒன்றுமறியா அப்பாவிகள் என்பதே வருத்தமானது.

உதாரணத்துக்கு டாலர் தேசம் கட்டுரையின் ஒரு சில பகுதிகளை நினைவுக்கு கொண்டு வருகிறேன்.

:roll: [size=24]<b>டாலர் தேசம் (பா.ராகவன்)</b></span>
[size=16]
ஒரு தேசத்தின் சரித்திரப் பக்கங்களை ஒரு தீவிரவாதக்குழு கணிசமாக அபகரித்துக்கொள்வதென்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இது விஷயத்தில், அமெரிக்கா_அல்கொய்தா யுத்தங்களுக்கு நிகராக இன்னொரு தேசத்தையும், இன்னொரு தீவிரவாத இயக்கத்தையும் உதாரணத்துக்குக்கூட எடுத்துக்காட்ட முடியாது.

ஏன், இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையில் யுத்தம் நடக்கவில்லையா, இஸ்ரேலுக்கும் ஹமாஸ§க்கும் பகையில்லையா, நேபாள அரசுக்கும் மாவோ தீவிரர்களுக்கும் சண்டையில்லையா என்று வரிசையாக இன்னும்கூட நாலைந்து உதாரணங்கள் தோன்றலாம். ஆனால், இவை எதுவுமே அமெரிக்கா_அல்கொய்தா யுத்தத்துடன் ஒப்பிட முடியாதவை.

மற்ற அனைத்து தேசங்களிலும் அரசுக்கு எதிராகப் போராடும் தீவிரவாத இயக்கங்களுக்கு இருக்கக்கூடிய நோக்கம் பொதுவானது. அதாவது விடுதலை வேட்கை சம்பந்தப்பட்டது அதெல்லாம். இலங்கையில் தமிழர்களின் சுதந்திரத்தை முன்வைத்து விடுதலைப்புலிகள் சண்டை போடுகிறார்கள். இஸ்ரேல் ஆக்கிரமித்திருக்கும் பாலஸ்தீன நிலப்பரப்பை மீட்பது தொடர்பான யுத்தம்தான் ஹமாஸின் அஜெண்டாவில் பிரதானமானது. நேபாளத்தில் மன்னர் ஆட்சிமுறை அருவருப்பாக இருக்கிறது என்பதுதான் அங்குள்ள தீவிரவாதிகளின் கோபம். செசன்யா, ஆப்கனிஸ்தான் போன்ற மற்ற பல தேசங்களிலும் இந்தியாவில் காஷ்மீரை முன்வைத்துச் செய்யப்படும் தீவிரவாத நடவடிக்கைகளிலும்கூட மேற்சொன்ன நிலவியல் காரணங்கள்தான் பிரதானமானவை.

ஆனால், அமெரிக்கா_அல்கொய்தா யுத்தம் ஒன்றுதான் தனிப்பகை தொடர்பானது. அமெரிக்காவை ஒட்டுமொத்த இஸ்லாமிய உலகுக்கும் எதிரியாக பின்லேடன் அறிவித்ததற்கும், யுத்தம் தொடர்ந்ததற்கும்கூட அரசியல்தான் காரணம். ஆனால், இது சற்று வேறுவிதமான அரசியல்.

எந்தச் சார்பும் இல்லாத கண்ணுடன் பார்க்க முடியுமானால் இந்த விஷயத்தை இப்படிப் பார்க்கலாம்:

அமெரிக்காவுக்கு இஸ்லாமிய தேசங்கள் மீது எந்தவிதத் தனிப்பகையும் கிடையாது. மாறாக, எண்ணெய் வளம் கொழிக்கும் அரபு தேசங்கள்தான் அமெரிக்காவின் சொத்து மதிப்பைக் கணிசமாக உயர்த்தி வந்திருக்கின்றன. அச்சத்தின் காரணத்தால் சில தேசங்களும், நட்பு அடிப்படையில் சில தேசங்களும், ஆக்கிரமிப்பு காரணமாகச் சில தேசங்களும் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்கா தம் செல்வத்தை எடுத்தாண்டுகொள்ள அனுமதித்து வந்திருக்கின்றன. பதிலுக்கு, அமெரிக்காவிடமிருந்தும் பல உதவிகள் பெற்றிருக்கின்றன. குறிப்பாக, பொருளாதார, வர்த்தக, ராணுவ உதவிகள்.

இது இஸ்லாமிய தேசங்களில் மட்டும் நடந்த சங்கதியல்ல. அமெரிக்கா, எந்த ஒரு நாட்டின்மீது யுத்தம் தொடுத்தாலும் அல்லது உறவு வளர்த்தாலும் அதற்கு மேற்சொன்ன பொருளாதாரக் காரணம் அவசியம் உண்டு. 'தன்நலன்' என்பது தவிர அத்தேசத்துக்கு வேறு எந்தவிதமானதொரு சிறப்புக் காரணமும் எப்போதும் இருந்ததில்லை. அத்தேசத்தின் நானூறு ஆண்டு கால சரித்திரம் சொல்லும் உண்மை இதுவேயாகும். அதிபர்கள் மாறலாம். ஆட்சி மாறலாம். ஆனால், அமெரிக்க வெளியுறவுக் கொள்கை மட்டும் எந்தக் காலத்திலும் மாறியதில்லை. தனக்கு லாபம் உண்டென்றால் அத்தேசம் இஸ்லாமிய நாடு என்றோ, வேறு மதங்களின் அடிப்படையில் ஆட்சி நடக்கும் நாடு என்றோ பார்ப்பதேயில்லை.

சொல்லப்போனால் கியூபாவுக்குத் தராத குடைச்சலை அமெரிக்கா வேறு எந்த ஒரு இஸ்லாமிய தேசத்துக்கும் அளித்ததில்லை. கியூபா என்ன இஸ்லாமிய நாடா? அட, வியட்நாமை எடுத்துக்கொள்ளுங்கள்! எத்தனை வருஷங்கள் நீண்ட யுத்தம்! எத்தனை ஆயிரம் பேர் மாண்டுபோனார்கள்! இத்தனைக்கும் வியட்நாம் ஒரு ஏழை நாடு. மெக்ஸிகோ, ருவாண்டா, ஈக்வடார், ஸ்பெயின் என்று தொடங்கி அமெரிக்கா தன் 'முத்திரை' பதிக்காத தேசமே இல்லை. இது விஷயத்தில் அமெரிக்காவுக்கு இஸ்லாமிய தேசம், கம்யூனிச தேசம், இன்னொரு தேசம் என்றெல்லாம் பாகுபாடுகள் கிடையாது. தனது சௌக்கியத்துக்காக மட்டுமே அமெரிக்கா இதுகாறும் யுத்தங்கள் செய்து வந்திருக்கிறது.

ஆனால், இஸ்லாமிய சமூகத்தின் பிரதிநிதியாகத் தன்னைத்தானே அறிவித்துக்கொண்டு, ஒசாமா பின்லேடன் அமெரிக்காவின்மீது யுத்தம் அறிவித்தது மாதிரி வேறு யாரும் செய்யவில்லை என்பதால்தான், அமெரிக்கா ஒரு இஸ்லாமிய விரோத நாடு என்பதான கருத்தாக்கம் மிகவும் வலுப்பெற்றது. உண்மையில் இதுவிஷயத்தில் அமெரிக்கா, இஸ்லாமிய விரோத தேசம் அல்ல. அமெரிக்கா நீங்கலான ஒட்டுமொத்த மானுட குலத்துக்கே விரோதமான நடவடிக்கைகளைத்தான் தொடர்ந்து அத்தேசம் எடுத்து வந்திருக்கிறது.

இருபத்தோராம் நூற்றாண்டின் தொடக்கம் வரையிலான அமெரிக்க சரித்திரத்தை இதுவரை ஆராய்ந்து வந்ததில் நாம் பெறக்கூடிய விடை இதுவாகத்தான் இருக்கிறது.


மேலதிகமாக வாசிப்பதற்கு:-
http://www.yarl.com/forum/viewtopic.php?p=30072#30072
Reply
#12
ஆ மீண்டும் சோனகரை பற்றிய விவாதமா சின்னப்பு என்னை இதுக்கை இழுக்காதை வெட்டு வாங்கி உடம்பெல்லாம் ஒரே காயம் தாங்காது <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply
#13
நான் இந்தக் கட்டுரையை எழுதியது முஸ்லீங்களை எதிரிகளாகவோ அல்லது அவர்கள் எல்லோரும் பயங்கரவாதிகள் என்றோ கூற இங்கு வரவில்லை. மாறாக இலங்கை முஸ்லீங்களில் சிலர் கடந்த காலங்களில் எவ்வாறு அவர்களின் தலைமைகளின் பிழையான வழிநடத்தலிலும், சிங்கள ஏகாதிபத்தியம் விரித்த வலையிலும் சிக்கி ஒரு மொழி பேசும் சகோதரர்களிடையே "மதத்தின் பெயரால்" பெரும் அவலத்தை ஏற்படுத்தினார்கள். இன்றைய காலகட்டத்தில் இதே மேற்குலகை என்ன உலகையே உலுக்கும் மதவெறி எம்மை நோக்கி திரும்ப மாட்டாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை!! இதற்கு தாங்களும் தமிழர்கள் என்று கூறித்திரியும் சில இனத்தின் வடுக்கள் இந்த முஸ்லீங்களை எமக்கெதிரான தொடர்ச்சியான பிரச்சாரங்கள் மூலம் தூண்டி விடுகிறார்கள். ஒருபுறம் முஸ்லீம் மதவாத அரசியல் தலைமைகள், இன்னொருபுறம் தமிழர்களுக்கெதிரான முஸ்லீங்களை நோக்கிய சிங்கள ஏகாதிபத்தியத்தின் செயற்பாடுகள், இன்னொருபுறம் குழம்பிய குட்டையை கலக்கி சேறாக்கி நாறடிக்கத் துடிக்கும் தமிழ்த் துரோகக் கும்பல்கள், மறுபுறம் சர்வதேச இஸ்லாமியப் பயங்கரவாதம் ... இவற்றிலிருந்து மீளுவார்களா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்???????????????????

ஆனால் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்ட சரித்திரத்தில் "அப்துல் ரசீத்" எனும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓர் உன்னத தியாகச் சுடர் எமக்காக தன்னையே அழித்தான். எட்டுக்கோடி தமிழர்களைக் கொண்ட நாட்டிலிருந்து யாரும் ஈழத்தமிழர்களுக்கு உதவிக்கரம் கொடுக்கவில்லையே என்று தன் குரலாவது, தன் இறப்பின் பின் தமிழ்நாட்டு மக்களுக்கு கேட்கட்டும் என்ற தியாகச்சுடரும் ஓர் இஸ்லாமிய சகோதரனே!!!

.... "ஈழம் வெல்வது அவர்களின் உரிமை, ஏற்றுக் கொள்வது எங்களின் கடமை, வாலையாட்டாதே இந்திய அரசே, வரிப்புலி முழங்குவார் விடுதலை முரசே" என்று இந்திய ஏகாதிபத்திய கொள்கைகளுக்கெதிரான முழங்கியவனும் ஓர் இந்திய இஸ்லாமியக் கவிஞன் தான்!
" "
Reply
#14
ƒ§Â ø¢õ ¸ì¸¢õ þÕìÌõ Ũà முஸ்லீம் மக்களின்மதத்தின் பெயரால் «Ãº¢Âø ¦ºöÅý
«ÅÛìÌ ¿øÄ «Ê §Àð¼ ¸¡Ûõ :twisted: :twisted: :evil: :evil:
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#15
Vasampu Wrote:டண்ணுக்கு கொஞ்சுமாவது அரசியல் தெரியுமென்று நினைத்திருந்தேன். எல்லாம் வெறும் வெத்துவேட்டு அறிக்கைதான். உமது தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு (பெற்றோலியம்) அடுத்த வீட்டுக்காரன்; விலைநிர்ணயம் கட்டுப்பாடுகள் போன்றவற்றை விதித்தால் நீர் சும்மா கைகட்டி சேவகமா செய்வீர் (அதுவும் உமக்கு பழக்கப்பட்ட ஒன்றுதானே).
உண்மையில் அல்-ஹைடாஇ ஹமாஸ் போன்ற அமைப்புக்களை தங்கள் சுயநலங்களுக்காக வளரத்துவிட்டது அமெரிக்காவும் பிரித்தானியாவுமே. இன்று இஸ்லாமிய தீவிரவாதம் அதிகரித்திருக்கின்றது என்றால் அதன் அடிப்படையை நாம் ஆராயவேண்டும். நாம் ஐரோப்பாவில் வாழும் நாடுகள் என்பதற்காக உண்மைக்கு புறிம்பாக வக்காலத்து வாங்குவதில் எந்த நியாயமும் இல்லை. இன்று ஈராக்கில் நடைபெறும் அநியாயங்களுக்கு யார் காரணம்.

ஜோவ் வசம்பு எனக்கு (டக்கிளஸுக்கு) ஒரு அரசியலும் தெரியாதப்பு அடங்காத சங்கரி மாதிரி ஊளையிட தெரியும்.. ஆனாலும் இந்திய றோக்காரரின் ஆபர முயற்சியினால் அவர்கள் எழுதித்தரும் அறிக்கைகளை விடுவதுடன் சிங்களமக்கள் கலந்துகொள்ளூம் கூட்டங்களில் நான் ஒரு காக்கா சீ சிங்கம் என்று காட்டி உடம்பை வளர்த்துக்கொண்டு இருக்கிற என்னை வம்புக்கு இழுப்பது சரியில்லை.. நானும் ஒரு அமைச்சன் எண்ட வகையில் எனக்கு ஒரு கிழிஞ்ச வாய் இருக்கு எண்ட வகையில் எதவதை எனது ஓட்டைவாயினால் சொன்னால் தான் நான் உயிரோடு இருக்கிறேனோ இல்லையோ என்பதை உலகத்துக்கும் முக்கியமா இந்தியாவுக்கும் தெரியவரும்..

இருந்தாலும் அப்பு வசம்பு இராக்கிலையும் ஆப்கானிஸ்தானிலும் நடந்தவை என்ன?? அப்கானிஸ்தானில் நிலைகொண்டு இருந்த தலிபான் அந்த நாட்டு போராளிக்குழுகளா அல்லது அந்த நாட்டு இராணுவமா?? எதற்க்காக அவர்கள் அங்கே நிலைகொண்டு இருந்தார்கள்... ஆப்கான் மக்கள் எத்தனை வருடகாலமாக நாமவது அரை நூற்றாண்டுகள்தான் ஆனால் அவர்கள் குறைந்தது 75 ஆண்டுகளுக்கு மேல் தங்கள் நாட்டில் இன்னல் அனுபவித்துவருகிறார்கள்.. ஒரு சினிமா படம் பார்க்கமுடியாது, மேடையில் பெண்கள் கதைக்க தடை நாடகம் நடத்த தடை,, இப்ப பாருங்கள் ஆப்கானிஸ்தானை.. அமெரிக்க இராணுவம் தனது சுயநலத்துக்குகாக சென்றாலும் அதிலும் ஆப்கானிஸ்த்தான் மக்களில் முதல் இருந்ததை விட சுதந்திரமாக வாழ்கிறார்கள் பாகிஸ்த்தானில் அகதிகளாக இருந்தவர்கள் நிறைய பேர் தங்கள் நாடு திரும்பிவிட்டார்கள்..
அதேமாதிரி ஈராக்.. சதாம் உசேன் தனது நாட்டு மக்களை கவனித்தார அல்லது தனது குடும்பத்தை கவனித்தார?? அவருக்கு எத்தனை பங்காள இருக்கு?? அவரை விட அவரின் காலம் சென்ற புதல்வர்களின் அட்டகாசங்கள் என்ன என்பதை சொல்லுவதற்கே எத்தனையோ பக்கங்கள் தேவை ஆனால் அவற்றில் முக்கியமான சிலதை சொல்கிறேன்.. உதாரணத்துக்கு உதய் (மகன்) காரில் வீதியில் செல்லும்பொழுது ஒரு அழகான பெண்ணைக்கண்டால் அவரின் கார் அந்த இடத்திலே நிற்க்கும் நிண்டு அந்த பெண்ணோடு கதைப்பார்.. உடனடியாக அல்லது ஒருகிழமைக்குள் அவர் குடுக்கும் முகவரிக்கு அந்த பெண் செல்லவேண்டும் அப்படி தவறினால் அவரின் (பெண்ணின்) குடும்பம் சதாமின் சித்திரவதை கூடத்தில் இருப்பார்கள்.. எத்தனையோ ஆயிரம் பெண்களின் வாழ்க்கையை (நம்மட தோஸ்த் அடங்காத சங்கரிமாதிரி) அழித்திருக்கிறார்காள்.. அதைவிட அவர்களுக்கு எத்தனைபங்களாக்கள் எத்தனை கார், சகல வசதிகளையும் மக்களின் வரிபணத்திலிருந்து தனது குடும்பத்துக்கு செலவு பண்ணுபவன் ஆட்சியில் இருந்தாலென்ன இல்லாட்டில் என்ன..

சரி வசம்பு நீங்க சொன்னது போல அமெரிக்க படைகள் அந்த நாட்டுக்கு எண்ணெய் களவெடுக்கத்தான் போனார்கள் எண்டு வைச்சுகொள்வமே இதனால் மக்கள் அந்த கொடுங்கோல் சதாமின் குடும்பத்தின் பிடியில் இருந்து தப்பிவிட்டார்கள்.. ஆனாலும் தற்பொழுது நடைபெறும் தற்கொலைத்தாக்குதல்கள் தலிபான், மற்றும் ஏனைய உதிரி தீவிரவாத குழுக்கலால் நடத்தப்படுகின்றன.. இதற்க்கு அமெரிக்க காரணமாக இருக்கமுடியாது காரணம் அவர்களுக்குள்ளேயே 2,3 பிரிவுகள் அதுக்குள்ளேயே வெட்டுப்பாடு கொலை கொள்ளை,,, அவர்கள் நினைத்தால் (ஈராக் மதத்தலைவர்கள்) தற்பொழுது நிகழ்ந்து கொண்டு இருக்கும் தற்கொலைத்தாக்குதல்களை நிறுத்தமுடியும்.. ஆனால் இந்தியன் மாதிரி பக்கத்துவீட்டுக்காரன் எங்க தன்னை மிஞ்சிவிடுவானோ எண்டு என்னி தீவிரவாத அமைப்புக்களோடு கூட்டனி வைத்து தங்களின் இனத்தையே அழிக்க முற்பட்டுவிட்டார்கள்.. இதற்கு அந்த அல்லா வந்து தான் பதில் சொல்லவேண்டும்.. Idea
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#16
மதவேட்கை எப்போதுமே அவர்கழக்கு அதிகம் தான் அவர்கல் மனித உணர்வுக் கு மதிப்பதில்லை
inthirajith
Reply
#17
ஆனாலும் சௌதி இல் வேலை செய்தவர்கலுக்கு அது புரிந்து இருக் கும்
inthirajith
Reply
#18
உண்மையில் எந்த ஒரு நாட்டின் மீது மற்றொரு நாடு படையெடுக்க கூடாது ஆனால் ஆப்கானிஸ்த்தானில்ம் ஈராக்கிலும் அமெரிக்க பிரித்தானியபடைகள் படையெடுத்து அந்த நாட்டை ஆக்கிரமித்தது 100% சரி..

ஈராக்கில் தற்பொழுது நடந்து கொண்டு இருக்கும் போருக்கு முல கர்த்தா அமெரிக்க எண்டால் அதை ஏற்க முடியாது.. அன்று குருதிஸ், குவைத் மக்களை எப்படி ஈராக் விஸ வாயு மூலம் கொண்டார்களே.. (குருதிஸ்தானில் விஸ வாயு மூலம் நிமிசத்துக்கு 5000 பேர் என கொண்டவர்கள் ஈராக் இராணுவத்தினர்) அப்போது எந்த நாடு தட்டிகேட்டது. இப்பொழுது குருதிஸ்த்தான் நிம்மதியாக இருக்கின்றது வெகுவிரைவில் அவர்களுக்கென்று ஒரு நாடு உருவாகும்,,

அதைவிட ஈராக் மக்கள் தற்பொழுது துன்பப்படுவதை விட சதாமின் ஆட்சியில் துன்பப்பட்டதுதான் அதிகம்.. சதாம் தனது நாட்டின் எண்ணெய் வழங்களை எடுத்து தனது நாட்டுக்கு எதவது விதத்தில் நன்மை செய்தாரா?? அது எந்தவகையிலும் பயன் படமல் போனதால் யாருக்கு லாபம்? அதையே அமெரிக்கா லண்டன் நாடுகள் எடுத்து தங்களின் மக்களின் வளர்ச்சிக்கும் ஈராக் மக்களின் சுதந்திரத்துக்கும் வழி வகுத்துள்ளார்கள்.. இருந்தாலும் தற்பொழுது நடைபெறும் தாக்குதல்களை கட்டுப்படுத்த கூடிய நிலையில் அமெரிக்கபடைகள் இருந்தும் கண்டும் காணதவர்கள் மாதிரி இருக்கிறார்கள் அதுதான் ஏன் என்பது புரியவில்லை.. Idea Idea
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#19
உண்மையில் டண் நான் உங்களைப்பற்றி கணித்தது மிகச்சரியானது என மீண்டும் மீண:டும் நிருபித்துள்ளீர்கள்.
மிக்க நன்றிகள். :roll: Idea :roll: Idea
Reply
#20
Vasampu Wrote:உண்மையில் டண் நான் உங்களைப்பற்றி கணித்தது மிகச்சரியானது என மீண்டும் மீண:டும் நிருபித்துள்ளீர்கள்.
மிக்க நன்றிகள். :roll: Idea :roll: Idea

சரியாகத்தான் கணிச்சுப்போட்டீங்கோ... எங்க உங்கட கருத்துக்கனிப்பையும் ஒருக்கால் சொன்னீங்கள் எண்டால் எந்த அளவில உங்கட உலக அரசியல் நீக்குது எண்டுபார்த்து மாக்ஸ் போடமுடியும்.. :roll: :evil: :wink:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)