Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யாருக்கு யாரோ..
#1
கோவையில் உள்ள ஆதரவற்ற பெண்ணை கனடா நாட்டை சேர்ந்த தொழில் அதிபர் திருமணம் செய்தார்.

கைத்தட்டினால் கைகூப்பி வாpசையாக நிற்கும் வேலையாட்கள், கண் அசைத்தால் கலர் கலரான கார்கள், நேரத்துக்கு ஒரு டிரெஸ். இதுபோன்ற சொகுசு வாழ்க்கைக்கு ஏங்காத பெண்கள் இந்த உலகில் இல்லை. ஆனால் இந்த சொகுசு வாழ்க்கையை உதறித் தள்ளி விட்டு அன்பை தேடி அலைந்த 9வயது சிறுமிக்கு அடைக்கலம் தந்தது கோவையை அடுத்த போத்தனு}hpல் உள்ள குழந்தைகள்; குடும்பம்.

செடியாக வந்த அந்த சிறுமி 15ஆண்டுக்கு பின்னர் இன்று வளர்ந்து ஆளாகி பூத்து குலுங்கும் பூமரமாகி நிற்கிறhர். அவரது பெயர் திஷhசி;ங் ஹhனியா. தற்போது 24வயதாகும் இவர் தங்க பதுமைபோல் காட்சி தருகிறhர். இவரை குழந்தைகள் குடும்பத்தினர் செல்லமாக …ரோசலின்† என்றே அழைக்கிறhர்கள். இவரது பெயரே இவர் வடஇந்தியாவை சேர்ந்தவர் என்பதை உறுதிப் படுத்தும். ஆம், இவரது சொந்த ஊர் மேகாலயா மாநிலத்தில் உள்ள ஷில்லாங்.

இவரது பெற்றேhர் பாபுலால் சிங் ஹhனியா-கவுசம் சிங்ஹh னியா. இவர்கள் ஷில்லாங்கில் பொpய தொழில் அதிபர்களாக விளங்குகிறhர்கள். இவர்களுக்கு நான்கு பெண் குழந்தைகள். அவர்களில் கடைசிபெண்தான் ரோசலின். நாம் ஆரம்பத்தில் வர்ணித்தது போன்று இருந்தது ரோசலின் வீட்டின் நிலைமை.

ஆனால் ஆடம்பரம் கிடைத்த அவரது வீட்டில் அன்பு கிடைக்க வில்லை. பிசினஸ் பிசினஸ் என்று தந்தை கம்பெனியே கதி என்று கிடக்க, தாயோ லேடிஸ் கிளப் அந்த கிளப் இந்த கிளப் என்று கிளம்பி விடுவார். ரோசலினை பாலு}ட்டி, சீராட்ட அவர்களுக்கு நேரம் இல்லை. எல்லாமே ஆயா தான். ஆயாவிடம் எல்லாம் அன்பை எதிர்பார்க்க முடியாது என்பது அந்த சின்ன வயதிலேயே ரோசலினுக்கு தொpய வந்தது. இதையடுத்து தனது 9வயதில் யாhpடம் சொல்லாமல் கொள்ளாமல் கூண்டைவிட்டு பறந்து செல் லும் சுதந்திர பறவையைப் போல் பறந்தார். விதியின் சதியால் அவர் கோவை வந்தார். ஆனால் அன்புக்கு ஏங்கிய ரோசலினுக்கு கடவுளின் அனுக்கிரகம் இருந்ததால் கயவர்கள் கையில் சிக்கிவிடாமல் புத்தம் புதிய பூவாக போத்தனு}ர் குழந்தைகள் குடும்பத்துக்கு வந்து சேர்ந்தார். இதற்கிடையே தங்களது மகளை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றேhர் போலீசில் புகார் செய்து நாடுமுழு வதும் தேடினார்கள். கடைசியில் காவல் துறையினாpன் உதவியால் ரோசலின் போத்தனு}ர் குழந்தைகள் குடும்பத்தில் இருப்பது தொpய வந்தது. இதையடுத்து அவர்கள் இங்கு வந்தனர். அவர்கள் ரோசலினிடம் தங்களுடன் வருமாறும், இனி மேல் உன்னை பாசமாக பார்த்துக் கொள்கிறேhம் என்றும் கூறினார்கள். ஆனால் ரோசலின் அவர்களின் பேச்சை நம்ப தயாராக இல்லை. குழந்தைகள் குடும்பத்தில் இருந்த நு}ற்றுக்கணக்கான குழந்தைகள் அவாpடம் காட்டிய அன்பால் அவர்களையே தனது உடன்பிறந்த சகோதாpகளாகவும், காப்பக நிர்வாகிகளை தனது பெற் றேhராகவும் நினைக்க தொடங்கினார். பெற்றேhர் எவ்வளவோ கெஞ்சியும், கொஞ்சியும், மிரட்டியும் பார்த்தனர். ஆனால் ரோசலின் அசைந்து கொடுக்கவில்லை. இதனால் வேறுவழியின்றி பெற்றேhர் ரோசலினை இங்கேயே விட்டு விட்டு ஷில்லாங் சென்று விட்டனர். குழந்தைகள் குடும்பத்தில் இருந்த ரோசலின் படிப்பில் சுட்டியாக விளங்கினார். பி.காம். மற்றும் கம்ப்யூட்டர் கல்வியில் பட்டம் பெற்ற அவர் பியூட்டிசியன் தொழிலிலும் சிறந்து விளங்கினார்.

யாருக்கு யாரோ, அவர் எங்கே பிறந்து இருக்கிறhரோ.. என்பதை போல் ரோசலினை வாழ்க்கை துணையாக ஏற்க முன்வந்தார் கனடா நாட்டை சேர்ந்த லு}க் கேமண்டி. 29வயதான இவர் அங்குள்ள க்யூபெக் மாகாணாத்தில் பொக்கான்ஸ் பீண்டு என்ற இடத்தில் உள்ள மிகப்பொpய ஆடை தயாhpப்பு நிறுவனத்தின் உhpமையாளர் மகன் இவர். இவரது பெற்றேhர் பரான்க்-டினா.

இந்திய கலாச்சாரத்தை பற்றி நம்மவர்களுக்கு தொpகிறதோ இல்லையோ மேலைநாட்டவர்க ளுக்கு நன்றhக தொpந்து இருக்கிறது. லு}க்கேமண்டி இந்திய கலாச்சாரத்தின் மீது பற்றுகொண்டவர். தனக்கு வாழ்க்கை துணையாக வருகிற பெண் இந்திய கலாச்சாரத்தை முழுமையாக கடை பிடிப்பவராக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்தார். அவரது எண்ணத்தின் வடிவாக இருந்தார் ரோசலின்.

ரோசலினை பற்றி முழுமையாக விசாhpத்த லு}க் கேமண்டி மணந்தால் இவரைத்தான் மணப்பேண் என்று உறுதியாக கூறிவிட்டார். ரோசலினுக்கும் இவரை பிடித்து விட்டது. இதுதொடர்பாக ரோசலினின் பெற்றேhருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்களும் இந்த திருமணத்துக்கு மனப்பூர்வமாக சம்மதித்தனர். இதையடுத்து இந்து முறைப்படி இவர்களது திருமணம் கடந்த 22-ந்தேதி மாலை 6 மணிக்கு குழந்தைகள் குடும்பத்தில் நடந்தது. இந்த திருமண விழாவில் பெற்றேhர்கள், நண்பர்கள், உறவினர்கள், குழந்தைகள் குடும்பத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் என்று 500-க்கும்மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.இந்த திரும ணத்தால் குழந்தைகள் குடும்பமே விழாக்கோலம் பூண்டது. வண்ண வண்ண விளக்குகளால் அலங்காpக்கப்பட்டது. முகப்பு வாயிலில் தோரணங்கள், வாழைகள் கட்டப்பட்டு இருந்தது. விருந்து உபசாரத் துக்கு பின்னர் தனது புதுமனைவியை அழைத்து கொண்டு கனடா செல்ல இருக்கிறhர் லு}க் கேமண்டி.. இதுகுறித்து அவர் கூறுகையில்,

கனடா போன்றமேலை நாடுகளில் கலாச்சாரம், அன்பு- பாசம் எல்லாம் தேடி பார்த்துக் கொள்ள வேண்டியதுதான். கலாச்சாரம், அன்பு, பாசம், குறிப்பாக குடும்ப பாச உறவுக்கு தமிழ்நாடு முன்னோடியாக இருப்பதால் எனக்கு வாழ்க்கை துணையை தமிழ்நாட்டில்தான் தேர்வு செய்வேன் என்று முடிவுசெய்தேன். அதன்படி எனது வாழ்க்கை துணையை தேடிகொண்டு உள் ளேன். இதற்கு எனது பெற்றேhரும் முழு சம்மதம் தொpவித்தனர் என்றhர். இதற்கான ஏற்பாடுகளை குழந்தை கள் குடும்ப பொறுப்பாளர் சம்பீம் விஸ்வநாதன் செய்து இருந்தார்.
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#2
Quote:கோவையில் உள்ள ஆதரவற்ற பெண்ணை கனடா நாட்டை சேர்ந்த தொழில் அதிபர் திருமணம் செய்தார்.
ஆதரவற்ற பெண் அல்லவே.... :twisted: இரண்டு பெரிய .. பணக்காரவர்க்கம் தான் ஒன்று சேர்ந்திருக்கு... :twisted:
[b][size=18]
Reply
#3
நான் அடிச்சு அடிச்சு சொல்லுவன். அந்த கனடிய தொழிலதிபர் ஆண் மேலாதிக்க சிந்தனை உள்ளவராகத்தான் இருப்பார்.

!
Reply
#4
Eswar Wrote:கனடிய தொழிலதிபர் ஆண் மேலாதிக்க சிந்தனை உள்ளவராகத்தான் இருப்பார்.

:roll: Idea
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
#5
Eswar Wrote:நான் அடிச்சு அடிச்சு சொல்லுவன். அந்த கனடிய தொழிலதிபர் ஆண் மேலாதிக்க சிந்தனை உள்ளவராகத்தான் இருப்பார்.

என்ன ஆதிக்க சிந்தனையோ...தேசம் சாதி நிறம் மதம் பேதம் கடந்து மனங்கள் கலந்திருக்கெல்லா..அதைப்பாருங்க...! இதுக்கையும் தங்களைப் பற்றி மட்டுமே சிந்திக்கும்..உங்கட தமிழற்ற மனிதாபிமானமற்ற..சிந்தனையைப் புகுத்தாதேங்க..இப்பவும் சமூக விடுதலை விடுதலை என்று கொண்டு யாழ், இந்து, வேளாளர் என்று பிரதேசம் மதம் சாதி என முக்கிறியிட்டு மணமகன் தேடுறவையும் மணமகள் தேடுறவையும் தான் உங்கட சமூகத்தில இருக்கினம்...நீங்கள் எல்லாம் ஆதிக்க சிந்தனை இல்லாத நல்ல உள்ளங்களா...???! மற்றவையை வாழ்த்தக் கூட மனசில்ல...அதுக்க ஆதிக்கம் பேசுறது....சரியா...??! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Confusedhock: :roll: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)