Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஒளிவு மறைவின்றி
#1
அண்மையில் நிகழ்ந்த புதுமனை புகு விழாவொன்றைப் பற்றிச் சிலர் விமர்சனம் செய்து கொண்டனர்.ஒருவர் தனது வீட்டின் முகப்புக்கு வர்ணம் தீட்டிவிட்டு, புதுமனை புகுவிழா அழைப்பிதழ் அச்சடித்து வேண்டியவர்களிடம் வழங்கினார் இவன் பழைய வீட்டில்தானே இருக்கிறான். புதிய வீடு எதுவும் கட்டவில்லையே' என்று பலரும் யோசித்துக் கொண்டனர். இவர்களில் ஒருவர், நேராகவே இதைக் கேட்டுவிட்டார் நீ புதிய வீடு எங்கே கட்டியிருக்கிறாய்?' என்று கேட்டதற்கு `நான் எனது வீட்டைத் திருத்திப் புதிய வீடாக்கியிருக்கிறேன்.' என்று அவர் பதிலளித்தாராம் அதை புதுமனை என்று கூறி அழைப்பிதழ் கொடுப்பதில்லையே என்று மற்றவர் சொன்னபோது, `நான் இவ்வளவு காலம் எத்தனையோ பேரின் சடங்குகளுக்கு பணம் கொடுத்திருக்கிறேன். அதை வசூலிக்க வேறு வழி தெரியவில்லை' என்று பதிலளித்தாராம்.அதை பணம் வசூலிக்கும் விழா அழைப்பிதழ் என்று வைத்துக் கொள்ளலாம். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#2
அடப்பாவிகளே இப்படி வேற கிளம்பிட்டாங்களா? :evil:
Reply
#3
நல்ல ஐடியாவா இருக்கே?? :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#4
tamilini Wrote:நல்ல ஐடியாவா இருக்கே?? :wink:

எதோ செய்யதா ஆட்கள்மாதிரி ஆச்சரியமாக பார்க்கிறீங்க..(களத்தில இருக்கிறவகளைபார்த்து கேக்கிறேன்) அது ஏன் அப்ப 18 வயதில பிறந்த நாள், 21 வயதில பூட்டு பிறந்த நாள் அதுதான் (கீ பேர்த்டே) கொண்டாடுறீங்களே (பொதுவாக பெண்கள்தான் கொண்டாடுறார்கள் அதுதான் ஏன் எண்டு தெரியவில்லை) எதற்க்கு?? :evil: :evil:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#5
Quote:எதோ செய்யதா ஆட்கள்மாதிரி ஆச்சரியமாக பார்க்கிறீங்க..
நான் கணக்குப்போடிறன் இப்ப தான் நீங்க வேறை? :evil:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#6
ஒரு நாட்டிய நிகழ்வு. வந்திருந்தவர்களில் இரண்டொருவரைத் தவிர எல்லோருமே தமிழர்கள். ஆனால், அறிவிப்புகள் யாவும் ஆங்கிலத்தில் நடந்தன.இதனால் வேதனையுற்ற அன்பர் ஒருவர் என்னிடம் வந்து தனது மனக்குறையை வெளியிட்டார்.இவர் பரதநாட்டிய நிகழ்வுகளைத் தவறவிடுவதில்லையாம். ஆனால், கொழும்பில் நடக்கும் இந்நிகழ்வுகளில் பலவற்றிலும் ஆங்கிலம் கோலோச்சுகிறதாம்."சபையினரில் பெரும்பாலானோருக்கு ஆங்கில அறிவு கிடையாது. அப்படியிருந்தும் ஆங்கிலத்தில் அறிவிப்புகளைச் செய்கிறார்களே. இவர்கள் பெரும்பான்மை இனத்தவர்களை இவ்விடயத்தில் பின்பற்ற வேண்டும். அவர்கள் நாட்டிய நிகழ்வுகளில் தங்கள் மொழிக்கு முதன்மை இடம்கொடுக்கிறார்கள்" என்றார்.தமிழர்களே தமிழுக்கு மரியாதை கொடுக்காத போது வேறு யாரையா மதிப்புக் கொடுப்பார்கள்? <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
Reply
#7
adsharan Wrote:அண்மையில் நிகழ்ந்த புதுமனை புகு விழாவொன்றைப் பற்றிச் சிலர் விமர்சனம் செய்து கொண்டனர்.ஒருவர் தனது வீட்டின் முகப்புக்கு வர்ணம் தீட்டிவிட்டு, புதுமனை புகுவிழா அழைப்பிதழ் அச்சடித்து வேண்டியவர்களிடம் வழங்கினார் இவன் பழைய வீட்டில்தானே இருக்கிறான். புதிய வீடு எதுவும் கட்டவில்லையே' என்று பலரும் யோசித்துக் கொண்டனர். இவர்களில் ஒருவர், நேராகவே இதைக் கேட்டுவிட்டார் நீ புதிய வீடு எங்கே கட்டியிருக்கிறாய்?' என்று கேட்டதற்கு `நான் எனது வீட்டைத் திருத்திப் புதிய வீடாக்கியிருக்கிறேன்.' என்று அவர் பதிலளித்தாராம் அதை புதுமனை என்று கூறி அழைப்பிதழ் கொடுப்பதில்லையே என்று மற்றவர் சொன்னபோது, `நான் இவ்வளவு காலம் எத்தனையோ பேரின் சடங்குகளுக்கு பணம் கொடுத்திருக்கிறேன். அதை வசூலிக்க வேறு வழி தெரியவில்லை' என்று பதிலளித்தாராம்.அதை பணம் வசூலிக்கும் விழா அழைப்பிதழ் என்று வைத்துக் கொள்ளலாம். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

நன்றி ஒவொருமுறை வீடுமாறும் போதும் எல்லாருக்கும் அழைப்பிதழ் கொடுத்திடுவோம்... வரத்தேவையில்லை பாங் எக்கவுண்ட் நம்பர் போட்டு அடிக்கிறேன் :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#8
Quote:நன்றி ஒவொருமுறை வீடுமாறும் போதும் எல்லாருக்கும் அழைப்பிதழ் கொடுத்திடுவோம்... வரத்தேவையில்லை பாங் எக்கவுண்ட் நம்பர் போட்டு அடிக்கிறேன்
அடடா இதுவும் நல்ல ஐடியாவாய் இருக்கே. சரி தம்பி அழைப்பு அனுப்பிறன் எக்கவுண்ட் நம்பரோட சரியா..?? :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#9
tamilini Wrote:
Quote:நன்றி ஒவொருமுறை வீடுமாறும் போதும் எல்லாருக்கும் அழைப்பிதழ் கொடுத்திடுவோம்... வரத்தேவையில்லை பாங் எக்கவுண்ட் நம்பர் போட்டு அடிக்கிறேன்
அடடா இதுவும் நல்ல ஐடியாவாய் இருக்கே. சரி தம்பி அழைப்பு அனுப்பிறன் எக்கவுண்ட் நம்பரோட சரியா..?? :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

நான் அனுப்பிறன் என்று சொன்னேன்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#10
ம்ம்..நோர்மலா..புது வெடு நடத்துறதே..குடுத்த காசை வாங்க தானே..இது புதுவிதமான முறை..

Quote:எதோ செய்யதா ஆட்கள்மாதிரி ஆச்சரியமாக பார்க்கிறீங்க..(களத்தில இருக்கிறவகளைபார்த்து கேக்கிறேன்) அது ஏன் அப்ப 18 வயதில பிறந்த நாள், 21 வயதில பூட்டு பிறந்த நாள் அதுதான் (கீ பேர்த்டே) கொண்டாடுறீங்களே (பொதுவாக பெண்கள்தான் கொண்டாடுறார்கள் அதுதான் ஏன் எண்டு தெரியவில்லை) எதற்க்கு??

சந்தோசத்துக்கு..danklas..ஆனால்..காசு வாங்குறதுக்கு இல்லை..ஆண்களுக்கு..18வது பிறந்த நாள்..பெண்களுக்கு 21 மட்டும் தான்..ஆனால்..இப்போதேல..18 உம் கொண்டடுறாங்க..
(எனக்கு தெரிஞ்சது சொன்னேன்..danklas :roll: )
..
....
..!
Reply
#11
சந்தோசத்துக்கு..danklas..ஆனால்..காசு வாங்குறதுக்கு இல்லை..ஆண்களுக்கு..18வது பிறந்த நாள்..பெண்களுக்கு 21 மட்டும் தான்..ஆனால்..இப்போதேல..18 உம் கொண்டடுறாங்க..
(எனக்கு தெரிஞ்சது சொன்னேன்..danklas :roll: )[/quote]


¯í¸ÙÌ தெரிஞ்ச¾ சொன்னேன் þø¨Ä ¯í¸ÖìÌ ¿¼ó¾¾¡? <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#12
tamilini Wrote:நல்ல ஐடியாவா இருக்கே?? :wink:







ம்ம்ம் நல்ல அயிடியா தான் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

------------
jothika
Reply
#13
Danklas Wrote:
tamilini Wrote:நல்ல ஐடியாவா இருக்கே?? :wink:

எதோ செய்யதா ஆட்கள்மாதிரி ஆச்சரியமாக பார்க்கிறீங்க..(களத்தில இருக்கிறவகளைபார்த்து கேக்கிறேன்) அது ஏன் அப்ப 18 வயதில பிறந்த நாள், 21 வயதில பூட்டு பிறந்த நாள் அதுதான் (கீ பேர்த்டே) கொண்டாடுறீங்களே (பொதுவாக பெண்கள்தான் கொண்டாடுறார்கள் அதுதான் ஏன் எண்டு தெரியவில்லை) எதற்க்கு?? :evil: :evil:
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> நல்ல விளையாட்டு, அப்ப எப்பிடி கொடுத்த காசை வாங்குவது. இங்கு அழைப்பு வைத்து போகாட்டி, சனம் ரெலிபோன் எடுத்து பேசுதுகள், ஏன் வரவில்லை என்று. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.

.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)