Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் எழுத்துப் பிழைகளுடன் யாழில் பெயர்ப்பலகை!
#1
தமிழ் எழுத்துப் பிழைகளுடன் யாழில் பெயர்ப்பலகை!
[சனிக்கிழமை, 6 ஓகஸ்ட் 2005, 15:03 ஈழம்] [தாயக செய்தியாளர்]
ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட வீடுகளின் மீள்கட்டமைப்பிற்கான அலகின் யாழ். மாவட்ட காரியாலய பெயர்ப்பலகையில் தமிழ் எழுத்துக்களில் பிழைகள் காணப்படுகின்றன.


மேற்படி பெயர்ப்பலகை நகர அபிவிருத்தி நீர் விநியோக அமைச்சினால் கொழும்பில் தயாரிக்கப்பட்டு யாழ். மாவட்ட செயலகத்தில் இயங்கி வரும் ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட வீடுகளின் மீள் கட்டமைப்பிற்கான யாழ். மாவட்டக் காரியாலயத்தில் போடப்பட்டுள்ளது.

காரியாலயம் என்பது கார்யாலம் என எழுதப்பட்டுள்ளது. தமிழ்ப் பகுதியில் அதுவும் யாழ்ப்பாணத்தில் இவ்வாறானதொரு பெயர்பலகை போடப்பட்டுள்ளமை குறித்து பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்

¿ýÈ¢ Ò¾¢Éõ
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#2
தம்பி நல்லத்தான் இருக்கு புதினம் நீரும் கொஞ்சம் இதை பாத்து திருந்தினால் சந்தோஷம் அப்பு...
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
இது என்ன வினித் அண்மையில் நான் கொழும்பிலிருந்து ஓமந்தை செல்வதற்காக குணசிங்கபுரவில் இருந்து ஓமந்தை செல்லும் ஒரு பேரூந்தில் ஏறுவதற்காகச் சென்றேன். என்ன அதிசயம் அங்கு தமிழ் கரை புரண்டு ஓடியது அங்கு ஓமந்தை நோக்கிச் செல்லும் பேரூந்தில் [size=18]ஓமா என தமிழில் எழுதப்பட்டிருந்தது. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#4
உங்கள் தகவலுக்கு நன்றி


அன்புடன்
jothika
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)