08-27-2005, 04:29 AM
|
வான்புலி?
|
|
08-27-2005, 05:11 AM
தமிழீழ காவல் துறை சீருடையின் சாயல் தெரிவதால், தமிழீழக் காவல் துறையினரின் ஏதாவதொரு பிரிவினராக இருக்கலாம்.
08-27-2005, 05:17 AM
இது கடற்புலிகளின் சீருடை என்று நினைக்கிறேன்......ஆனால் அது நீல வரி...
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
08-27-2005, 09:15 AM
ஒரு அதிகரி தரத்தில் உள்ளவர்களின் சீருடையாக இருக்கும். தலையங்கியை பார்த்தால் தமிழீழ காவல்துறை மாதிரி தெரியவில்லை.
|
|
« Next Oldest | Next Newest »
|
Users browsing this thread: 1 Guest(s)

