09-04-2005, 04:27 PM
முதலில் முற்று முழுதாக ஐ.நா வின் தலையீட்டை எதிர்த்த அம்மையார் இப்பொழுது ஐ.நா.வை தலையிட வேண்டும் என்பதின் உள் நோக்கம் என்னவாக இருக்கும்?
|
ஐ.நா. வை நார்வேக்கு பதிலாக சந்திரிக்கா அம்மையார் ஏன் வரவழைக
|
|
09-04-2005, 04:27 PM
முதலில் முற்று முழுதாக ஐ.நா வின் தலையீட்டை எதிர்த்த அம்மையார் இப்பொழுது ஐ.நா.வை தலையிட வேண்டும் என்பதின் உள் நோக்கம் என்னவாக இருக்கும்?
09-04-2005, 04:39 PM
கதிர்காமுகண்ட சா கதிர்காமர்ர இடத்துக்கு கோபி அன்னானை வரவழைச்சு கரக்ட் பண்ணத்தான்.. (புலிகளை தோற்கடிக்க எண்டு சொல்லவந்தனான்) <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
09-04-2005, 04:52 PM
இது தெரியாதா... ஐ.நா போகும் முன்னே அமெரிக்கா வரும் பின்னே...!
ஐ.நா வை இறக்கி ஐ.நா அமைதி காப்புப்படையை தமிழர் தாயகத்துள் சிங்களப் படைகளோடு கூட்டுச் சேர்த்து இயக்குவதன் மூலம் புலிகளின் இராணுவப் பெருக்கத்தை சர்வதேசக் கண்காணிப்புக்குள் கொண்டு வந்து தடுக்கத்தான்...! அப்படி தடுக்க முடியவில்லை என்றால் புலிகள் மீது சர்வதேச இராணுவ அழுத்ததைப் பிரயோகிக்கப் பண்ணி புலிகளுக்கு வளர்ந்து வரும் சர்வதேச ஆதரவை இல்லாமல் பண்ணலாம் இல்லையா..! புலிகள் மீதான அழுத்தங்களோடு தான் விரும்பிய தீர்வைப் தமிழ் மக்கள் மீது திணிக்கலாம் இல்லையா...! இப்படி பலமுனை நகர்வுக்கும் போடும் திட்டம் தான் அது..! சிங்களவர்கள் காலங்காலமாக தமிழர்களுக்கு அஞ்சியே அந்நியப்படைகளிடம் சரண்டைந்து வந்துள்ளனர்..சோழர் காலம் தொடங்கி...! அதைத்தான் அம்மையாரும் செய்யப் போகிறார்..! ஆட்டம் முடியும் நேரம் நெருங்கிட்டா...எனவே கொஞ்சம் அதிகமாக ஆடத்தான் செய்வார்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
09-04-2005, 04:52 PM
Danklas Wrote:கதிர்காமுகண்ட சா கதிர்காமர்ர இடத்துக்கு கோபி அன்னானை வரவழைச்சு கரக்ட் பண்ணத்தான்.. (புலிகளை தோற்கடிக்க எண்டு சொல்லவந்தனான்) <!--emo& ±ýÉìÌ ´Õ ¼×ð ²ý ºó¾¢Ã¢¸¡ ×ìÌ ¾É¢Â ¸ÚôÒ ¬ì¸Ç ¾¡ý À¢Êì̧Á(ÒâԾ¡ ¼ý) <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
09-04-2005, 04:55 PM
புலிகள் மீதான அழுத்தங்களோடு தான் விரும்பிய தீர்வைப் தமிழ் மக்கள் மீது திணிக்கலாம் இல்லையா...! இப்படி பலமுனை நகர்வுக்கும் போடும் திட்டம் தான் அது..!
ÒÄ¢¸û §À¡ÉÀ¢ý ±ýÉ ¾£÷×?????????// :twisted: :twisted: :twisted: :twisted:
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
09-04-2005, 04:59 PM
வினித் Wrote:Danklas Wrote:கதிர்காமுகண்ட சா கதிர்காமர்ர இடத்துக்கு கோபி அன்னானை வரவழைச்சு கரக்ட் பண்ணத்தான்.. (புலிகளை தோற்கடிக்க எண்டு சொல்லவந்தனான்) <!--emo&±ýÉìÌ ´Õ ¼×ð ²ý ºó¾¢Ã¢¸¡ ×ìÌ ¾É¢Â ¸ÚôÒ ¬ì¸Ç ¾¡ý À¢Êì̧Á(ÒâԾ¡ ¼ý) <!--emo& சிலவேளை அவர்களின் இருதயம் பெரிதாக இருக்குமோ?? அப்படி இருந்தால் பாசம் அதிகமாக இருக்கும்தானே வினித்.. :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
09-04-2005, 06:04 PM
இலங்கை இனப்பிரச்சினையில் ஐ.நா.மன்ற மத்தியஸ்தம் குறித்து பிரஹிமி கருத்து
ஐ.நா.மன்ற சிறப்பு தூதர் லக்தர் பிரஹிமி இலங்கை வந்துள்ளார். இலங்கை இனப்பிரச்சினையில் தற்போது ஏற்பட்டுள்ள தீவிரநிலை காரணமாக ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஐ.நா.மன்றத்துக்கு விடுத்த அழைப்பின் பேரில் பிரஹிமி இலங்கை வந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன. தனது விஜயம் குறித்து தமிழோசைக்கு செவ்வி வழங்கிய பிரஹிமி, இலங்கையின் சூழல் குறித்து தகவல் அறிந்து வருவதற்காக பொதுச்செயலர் கோஃபி அன்னான் தன்னை இலங்கை அனுப்பியதாகக் கூறினார். இலங்கை இனப்பிரச்சினைக்கு அமைதி வழியில் தீர்வுகாணும் முயற்சிகளில் மத்தியஸ்தம் செய்வதிலிருந்து நோர்வே வெளியேறுகிறது, ஐ.நா.மன்றம் நுழைகிறது என்கிற ரீதியில் ஊடகங்களில் வெளியான செய்திகள் தவறு என்று அவர் தெரிவித்தார். பிரஹிமி கொழும்பில் தங்கியிருக்கிறார். கொழும்புக்கு வெளியே இலங்கையில் வேறு எங்கும் செல்லும் எண்ணம் இல்லை என்றும், கொழும்பில் விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் யாரும் இல்லையாதலால் புலிப் பிரதிநிதி யாரையும் தான் சந்திக்கப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
09-04-2005, 06:11 PM
ம்ம்ம்ம்ம அப்படி இறக்கப்பட்டால்..பாரிய காலச்சார சீறழிpவுக்கு வாய்ப்புக்கள் உள்ளது.......
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
09-04-2005, 06:28 PM
<!--QuoteBegin-adithadi+-->QUOTE(adithadi)<!--QuoteEBegin-->முதலில் முற்று முழுதாக ஐ.நா வின் தலையீட்டை எதிர்த்த அம்மையார் இப்பொழுது ஐ.நா.வை தலையிட வேண்டும் என்பதின் உள் நோக்கம் என்னவாக இருக்கும்?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
போவதுக்கு முன்பாக தன் பங்கு எதாவதை சிங்கள மக்களுக்கு விட்டு செல்வதுதான் நோக்கம். அதாவது ஐநா வருகை எண்டு பூச்சாண்டி காட்டுவதன் மூலம் அமெரிக்கா அதரவாளர் களான ஐக்கிய தேசியக்கட்சியின் ஆதரவாளரைத் திருப்திப் படுத்தி வாக்குகளை கவரலாம். காரணமாய் பதவியில் இருந்து சுதந்திரக்கட்சி இறங்கினால் சந்திரிக்கா மறியல் போவது நிற்சயம்...(பழய ஊளல்கள் கிண்டப்படும்) அதையும் விட ஐநா, அமெரிக்க வருகை என்பது இந்தியாவை வெறுப்பேத்தி, இராணுவ உடன்பாட்டுக்கு வருவதற்காகத்தான் இந்தக் கதை எல்லாம் இப்போது வருகிறது.. அதைவிட ஐநா எப்போதும் இலங்கைக்குள் வரப்போவதில்லை. உண்மையில் ஐநா வின் வருகை ஈழத்தமிழர் களுக்குத்தான் நன்மையை வழங்கும். ஏனெண்டால் தமிழர்களுக்கு வளங்கப்படாமல் இருக்கும் உரிமைகளில் கணிசமானவை வளங்கப்பட வேண்டிய தேவை ஏற்படும்.... அது இலங்கை அரசுக்கு எப்போதும் ஒரு நன்மையும் கொடுக்கப் போவதில்லை...
::
09-07-2005, 07:34 AM
இலங்கை இனப்பிரச்சனையில் ஐக்கிய நாடுகள் சபை தலையிட்டால் தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழர்களுக்கான தனியரசைப் பெற்றுவிடுவார்கள் என்று ஜாதிக ஹெல உறுமய பொதுச்செயலாளர் ஓமல்பே சோபித தேரர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு ஓமல்பே தெரிவித்துள்ள கருத்து: அமைதிப் பேச்சுக்களில் நோர்வேயின் அனுசரணைப் பணி முற்றிலும் பக்கச்சார்பானது. இருப்பினும் ஐ.நா. தலையிட்டால் தமிழீழ விடுதலைப் புலிகள் சர்வதேச அங்கீகாரம் பெறுவதற்கு வசதியாக அமைந்துவிடும். சிறிலங்காவின் அண்டை நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளை இப்பிரச்சனையில் தலையிடுமாறு அழைக்க வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையை அமைதிப் பேச்சுகளில் தலையிட சிறிலங்கா அரசு அழைத்தால் தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழர்களுக்கான தனியரசு பெறுவதற்கு பங்காற்றுவதாக அமைந்துவிடும் என்றார். ஜே.வி.பி. கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க இதுகுறித்துக் கருத்துக் கூறும்போது: ஐக்கிய நாடுகள் சபையை சிறிலங்கா அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்க அழைத்துள்ளதன் மூலம் அமைதிப் பேச்சுகளில் நோர்வே தோல்வியடைந்துவிட்டது என்பது தெரியவந்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளை நோர்வே தரப்பினர் ஆதரித்தனர். எதிர்காலத்தில் நடைபெற உள்ள அமைதிப் பேச்சுகள் குறித்து ஜே.வி.பி. எதுவும் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. புதிய அரசுத் தலைவர் பொறுப்பேற்ற பின்னரே அது குறித்து பேச இயலும். ஐ.நா. தலையீடு குறித்து எதுவும் தற்போது கருத்து தெரிவிக்க முடியாது என்றார் அவர். ஜே.வி.பி.யின் பிரச்சாரச் செயலாளர் விமல் வீரவன்ச கூறுகையில், எதிர்கால அமைதிப் பேச்சுகள் குறித்து நாம் இப்போது எதுவும் கூறவில்லை. புதிய அரச தலைவர் பொறுப்பேற்ற பிறகு அது குறித்து முடிவு செய்வோம் என்றார். Puthinam
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
|
|
« Next Oldest | Next Newest »
|