09-04-2005, 07:50 PM
பெண் போராளிகளின் தயாரிப்பில் உருவான ஈரத்தீ முழுநீள திரைப்பட வெளியீட்டு நிகழ்வில் தேசியத் தலைவர் பங்கேற்பு!
நிதர்சனம் மகளீர் போராளிகளின் தயாரிப்பில் உருவான கரும்புலிகளின் வரலாற்றைச் சித்தரிக்கும் ஈரத்தீ முழுநீளத் திரைப்படத்தின் வெளியீட்டு நிகழ்விலும், பெண் போராளி புகழினியின் பரத நாட்டிய அரங்கேற்ற நிகழ்விலும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்.
போராளி நிர்மலாவின் நெறியாள்கையில் உருவான ஈரத்தீ முழுநீளத் திரைப்படத்தை தமிழீழ அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் வெளியிட்டு வைக்க தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் பெற்றுக் கொண்டு சிறப்பித்தார்.
இந் நிகழ்வின் போது நிதர்சனப் பிரிவுப் போராளியும் தமிழீழ நுண்கலைக் கல்லூரி மாணவியுமான செல்வி புகழினியின் பரத நாட்டிய அரங்கேற்ற நிகழ்வில் தமிழீழ தேசியத் தலைவர் கலந்து கொண்டு சிறப்பித்தார். போராளி இசைப்பிரியாவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வரவேற்புரையினை நிதர்சனம் மகளிர் பொறுப்பாளர் செல்வி பிரமிளா நிகழ்த்த ஆசியுரையினை கவிஞர் புதுவை இரத்தினதுரை வழங்கினார். தமிழீழ நுண்கலைக் கல்லூரி பொறுப்பாளர் தணிகைமாறன், அரசியல்துறை மகளிர் பொறுப்பாளர் தமிழினி ஆகியோர் சிறப்புரையாற்றினார். இந் நிகழ்வில் விடுதலைப் புலிகளின் தளபதிகள், பொறுப்பாளர்கள், போராளிகள் மற்றும் கலை ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
<img src='http://img352.imageshack.us/img352/694/movierelease14uq.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img352.imageshack.us/img352/5340/movierelease6qs.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img352.imageshack.us/img352/6640/movierelease25pb.jpg' border='0' alt='user posted image'>
http://www.sankathi.net/index.php?option=c...=2386&Itemid=41

[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>