Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
<span style='font-size:25pt;line-height:100%'><b>மூளையைத் தூங்க விடாதீர்கள்</b></span>
பொதுவாக நினைவாற்றல் என்பது அனைவருக்கும் மாபெரும் தேவை. நினைவாற்றல் சுமாராக இருப்பவர்கள் கூட நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள மூன்று முக்கியமான வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
1. கவனமான பார்வை
2. ஆர்வம், அக்கறை
3, புதிதாகச் சிந்தித்தல்
இந்த மூன்றிற்குமே சிறப்பான பயிற்சி தேவை. அந்தப் பயிற்சிக்காக எந்தப் பயிற்சிக் கூடத்திற்கும் செல்ல வேண்டியதில்லை. நமக்கு நாமே பயிற்சி அளித்துக் கொள்ளலாம்.அதற்கான சில பயிற்சி முறைகளைப் பார்ப்போம்.
முதலாவதாக ஒரு பயிற்சி.
ஒன்றிலிருந்து நுõறு வரை எண்ணுங்கள். பிறகு 2,4,6 என்று இரண்டு இரண்டாக எண்ணுங்கள். பிறகு 100 லிருந்து தலைகீழாக, 100, 98 96, என்று இரண்டு இரண்டாகக் குறைத்து எண்ணுங்கள். பிறகு நான்கு நான்காகக் குறையுங்கள். இப்படியே 5,6,7 வரை தாவித் தாவி குறைத்து எண்ணுங்கள். இப்படி ஏழு ஏழாக குறைத்து எண்ணக் கற்றுக் கொண்டீர்கள் என்றால், உங்களுடைய நினைவுத் திறன் நல்ல அளவில் வளர்ந்திருக்கிறது என்று அர்த்தம்.
இப்போது ஓர் ஆங்கிலப் பத்தரிகையை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு பத்தியில் எஸ். எழுத்தையெல்லாம் எண்ணிக் குறித்துக் கொள்ளுங்கள். அடுத்து இரண்டு மூன்று பத்திகளில் உள்ள ஏ எழுத்தையெல்லாம் எண்ணிக் குறித்துக் கொள்ளுங்கள். இப்போது மீண்டும் ஒரு முறை திருப்பிப் பார்த்தீர்கள் என்றால், எத்தனை எஸ் அல்லது ஏவை எண்ணாமல் விட்டிருப்பீர்கள் என்று தெரியவரும். அதை வைத்து உங்கள் நினைவுத் திறனின் அளவை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
புதிய சிந்தனை மூலமும் நினைவுத் திறனை வெகுவாக வளர்த்துக் கொள்ளலாம்.
தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்களைப் பாரங்கள். அந்த விளம்பரம் பற்றி கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணுங்கள். வேறு எந்த மாதிரி இந்த விளம்பரம் இருந்திருந்தால், இதைவிட நன்றாக இருந்திருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். சிந்திக்க சிந்திக்க மூளையின் சிந்திக்கும் ஆற்றல் வளர்வதோடு நினைவாற்றலும் பெருகும். முயன்று பாருங்கள்.
இதே போன்று இன்னொரு பயிற்சி. உங்கள் நெற்றியை கற்பனையாக நீங்களே 6 அறைகளாகப் பிரித்துக் கொள்ளுங்கள். ஒரு அறையை இழுங்கள். அதில் மறுநாள் 9 மணி புரோகிராம் என்று எழுதிப் போடுங்கள். (உதாரணமாக 9 மணிக்க X சந்திக்க வேண்டும் என்று கற்பனையாக எழுதிப் போடுங்கள்). பிறகு அந்த அறையை இழுத்து மூடுங்கள்.
இதே போன்று இரண்டாவது அறையைத் திறந்து இன்னொரு புரோகிராம் எழுதிப் போடுங்கள். அதே போன்று அடுத்தடுத்த நான்கு அறைகளும், இப்படிச் செய்து விட்டால் இரவு படுக்கையில் படுத்ததும் உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும். இந்த 6 புரோகிராம்களும் அடுத்தடுத்து உங்களை அறியாமலே உங்கள் மனதில் தோன்றும். இன்னும் இதே போன்று நீங்கள் கூட புதிய புதிய முறைகளைக் கையாண்டு உங்கள் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளலாம்.
புத்தகங்களைப் படிப்பது, காலையில் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்திருந்து அன்றைய நிகழ்ச்சிகளைத் திட்டமிடுவது, அபிப்யாசங்கள் செய்வது இதனாலெல்லாம் கூட உங்கள் சிந்திக்கும் திறனையும், நினைவுத்திறனையும் வளர்த்துக் கொண்டே போகலாம்.
உடலின் ஒவ்வொரு உறுப்பும் ஓர் இயந்திரம். அதிலும் இதயமும், மூளையும், ஓய்வில்லாத இயந்திரங்கள். இதயம் ஓய்வு எடுத்துக் கொண்டால் வாழ்க்கை நின்று விடும். மூளைக்கு ஓய்வு கொடுத்தால் அது துருப்பிடித்துப் போய் ஒன்றுக்கும் பயனற்று வாழ்க்கை முன்னேற்றம் நின்று போய்விடும்.
ஆகையால் எந்த நேரமும் மூளைக்கு ஏதேனும் வேலை கொடுத்துக்கொண்டே இருங்கள். நினைவாற்றலை மேம்படுத்துங்கள். நினைத்ததைச் சாதியுங்கள்.
<b> .. .. !!</b>
Posts: 55
Threads: 1
Joined: Sep 2005
Reputation:
0
<b>ஓ மக்கா(அதாவது ஓம் அக்கா ) நீங்கள் சொல்வது சரி தான் ஆணால் இது மூளை உள்ளவர்களுக்கு மட்டும்தானே
:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: </b>
<img src='http://img356.imageshack.us/img356/7933/media770144xu7ef.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,857
Threads: 48
Joined: Mar 2005
Reputation:
0
Annachi Wrote:<b>ஓ மக்கா(அதாவது ஓம் அக்கா ) நீங்கள் சொல்வது சரி தான் ஆணால் இது மூளை உள்ளவர்களுக்கு மட்டும்தானே
:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: </b> அப்ப இந்த விசயம் நம்ம களத்துக்குப் பொருத்தமில்லை எண்டு சொல்ல வாறீயள் என்ன..... பிள்ளை தலைப்புகளைப் போடேக்கை கொஞ்சம் யோசிக்க வேண்டாம்?? (.............இருந்தா தானே யோசிப்பதற்கு..)
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Posts: 2,840
Threads: 30
Joined: Apr 2005
Reputation:
0
நண்றி ரசிகை நினவாற்றல் பற்றியும், அதைப்பேணுவது பற்றியும் எழுதினீர்கள். பல சமயங்களில் பலதை மறப்பதுதான் நல்லது, அவை மனதினுள் முள்ளாய் நெருடுவதுதான் இப்ப பிரச்சினையே. மறக்கத்தெரிந்த மனிதன் மகிழ்ச்சியாய் இருக்கிறான் இதுதானே உண்மை....
சரி மறதிக்கு ஏதாவது வளி இருந்தாச் சொல்லுங்கோ.. <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
::
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
Annachi Wrote:<b>ஓ மக்கா(அதாவது ஓம் அக்கா ) நீங்கள் சொல்வது சரி தான் ஆணால் இது மூளை உள்ளவர்களுக்கு மட்டும்தானே
:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: </b>
அதுவும் சரிதான். உங்களுக்கு இல்லை என்று நீங்களே ஒத்துக்கொள்ளுறீங்கள். சரி நேரம் கிடைக்கும் போது இல்லாதவர்கள் என்ன செய்யலாம் என எழுதுகின்றேன் <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .. .. !!</b>
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
MUGATHTHAR Wrote:அப்ப இந்த விசயம் நம்ம களத்துக்குப் பொருத்தமில்லை எண்டு சொல்ல வாறீயள் என்ன..... பிள்ளை தலைப்புகளைப் போடேக்கை கொஞ்சம் யோசிக்க வேண்டாம்?? (.............இருந்தா தானே யோசிப்பதற்கு..)
அண்ணாச்சி போல இருக்கிற ஆக்களுக்கு தேவை இல்லை. என்னைப்போல இருக்கிற ஆக்களுக்கு தேவைதானே அதுதான் போட்டன். :roll:
<b> .. .. !!</b>
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
Thala Wrote:நண்றி ரசிகை நினவாற்றல் பற்றியும், அதைப்பேணுவது பற்றியும் எழுதினீர்கள். பல சமயங்களில் பலதை மறப்பதுதான் நல்லது, அவை மனதினுள் முள்ளாய் நெருடுவதுதான் இப்ப பிரச்சினையே. மறக்கத்தெரிந்த மனிதன் மகிழ்ச்சியாய் இருக்கிறான் இதுதானே உண்மை....
சரி மறதிக்கு ஏதாவது வளி இருந்தாச் சொல்லுங்கோ.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
நீங்கள் சொல்வது சரியே. தேவை இல்லாத சில விடயங்களை மறப்பது நல்லது. சில தேவை இல்லாத சில விடயங்களை ஞாபகம் வைத்திருப்பது ஒருவனது உயிருக்கு கூட ஆபத்தாகலாம்.
நேரம் கிடைக்கும் போது அது பற்றி எழுதுகிறேன் தல. உங்கள் நன்றிக்கு நன்றிகள்.
<b> .. .. !!</b>
Posts: 2,542
Threads: 15
Joined: May 2005
Reputation:
0
Quote:ஒன்றிலிருந்து நுõறு வரை எண்ணுங்கள். பிறகு 2 4 6 என்று இரண்டு இரண்டாக எண்ணுங்கள். பிறகு 100 லிருந்து தலைகீழாக 100 98 96 என்று இரண்டு இரண்டாகக் குறைத்து எண்ணுங்கள். பிறகு நான்கு நான்காகக் குறையுங்கள். இப்படியே 5 6 7 வரை தாவித் தாவி குறைத்து எண்ணுங்கள். இப்படி ஏழு ஏழாக குறைத்து எண்ணக் கற்றுக் கொண்டீர்கள் என்றால் உங்களுடைய நினைவுத் திறன் நல்ல அளவில் வளர்ந்திருக்கிறது என்று அர்த்தம்.
சரி மூளைய தூங்க விடாமா..100,98,96 என்று தலைகீழாக எண்ணிப் பார்ப்போம்... :roll: :wink:
நன்றி ரசிகை அக்கா.. <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
Anitha Wrote:சரி மூளைய தூங்க விடாமா..100,98,96 என்று தலைகீழாக எண்ணிப் பார்ப்போம்... :roll: :wink:
நன்றி ரசிகை அக்கா.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
தல கீழாக எண்ணினால் மட்டும் வராது. <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> கொஞ்சம் புதுசா சிந்திக்க வேண்டும் :wink: சரி சரி சும்ம கிடிங் தட்டி எழுப்புங்கோ <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<b> .. .. !!</b>
Posts: 2,542
Threads: 15
Joined: May 2005
Reputation:
0
Posts: 377
Threads: 14
Joined: Jul 2005
Reputation:
0
ஓஒ..நன்றி ரசிகை.. நல்ல தகவல்கள்...
Posts: 2,087
Threads: 240
Joined: Jun 2003
Reputation:
0
[size=15]தகவலுக்கு நன்றி ரசிகை
ஆனால் சுட்ட இடத்தை போட மறந்திட்டீங்க.
முடிஞ்சா போடுங்க...................
உங்கள் மூளை தூங்க இல்லையா என்று
பாக்கிறதுக்கு ஒரு பரீட்சை
அவ்வளவுதான்  hock:
Posts: 1,660
Threads: 21
Joined: Jul 2005
Reputation:
0
ம்ம்..ரசிகைஅக்கா..நான் மூளையையும் கொஞ்சம் ஓய்வாக விட வேண்டும் என்று படித்திருக்கிறேன்...
நாங்கள் நித்திரை கொள்ளும் போது...கொஞ்சமா நித்திரை(அப்பிடி எண்டால்..இப்பொ மெல்லிய நித்திரை, எப்பிடி சொல்வதெண்டு தெரியவில்லை :? )கொள்ளும் போது...உடல் ஓய்வு பெறுமாம்...ஆனால்.. நல்லா..நித்திரை கொள்ளும் போது..மூளை ஓய்வு பெறும்.அப்போ :roll:
தொடர்ந்து வேலை செய்தால் துருப்பிடிக்காது தான்..ஆனால் மூளைல என்ன இரும்பா இருக்கு. இல்லையே..கொஞ்சம் ஓய்வு கொடுத்தால் தானே சரியா வரும்..இல்லையா? :roll: :roll: இதில எது உண்மை.. :roll:
..
....
..!
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
Posts: 2,840
Threads: 30
Joined: Apr 2005
Reputation:
0
Rasikai Wrote:Thala Wrote:நண்றி ரசிகை நினவாற்றல் பற்றியும், அதைப்பேணுவது பற்றியும் எழுதினீர்கள். பல சமயங்களில் பலதை மறப்பதுதான் நல்லது, அவை மனதினுள் முள்ளாய் நெருடுவதுதான் இப்ப பிரச்சினையே. மறக்கத்தெரிந்த மனிதன் மகிழ்ச்சியாய் இருக்கிறான் இதுதானே உண்மை....
சரி மறதிக்கு ஏதாவது வளி இருந்தாச் சொல்லுங்கோ.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
நீங்கள் சொல்வது சரியே. தேவை இல்லாத சில விடயங்களை மறப்பது நல்லது. சில தேவை இல்லாத சில விடயங்களை ஞாபகம் வைத்திருப்பது ஒருவனது உயிருக்கு கூட ஆபத்தாகலாம்.
நேரம் கிடைக்கும் போது அது பற்றி எழுதுகிறேன் தல. உங்கள் நன்றிக்கு நன்றிகள்.
அதுக்கும் ஒரு நண்றீங்கோ.. <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
::
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
ப்ரியசகி Wrote:நாங்கள் நித்திரை கொள்ளும் போது...கொஞ்சமா நித்திரை(அப்பிடி எண்டால்..இப்பொ மெல்லிய நித்திரை, எப்பிடி சொல்வதெண்டு தெரியவில்லை :? )கொள்ளும் போது...உடல் ஓய்வு பெறுமாம்...ஆனால்.. நல்லா..நித்திரை கொள்ளும் போது..மூளை ஓய்வு பெறும்.அப்போ :roll:
தொடர்ந்து வேலை செய்தால் துருப்பிடிக்காது தான்..ஆனால் மூளைல என்ன இரும்பா இருக்கு. இல்லையே..கொஞ்சம் ஓய்வு கொடுத்தால் தானே சரியா வரும்..இல்லையா? :roll: :roll: இதில எது உண்மை.. :roll:
மூளைல இரும்பு இல்லை துருப்பிடிக்கிறதுக்கு ஆனால் மூளைக்கு ஒய்வு கொடுக்கக்கூடாது அது தொடர்ந்து இயங்காவிட்டால். அதன் பவர் குறைஞ்சுடும். :roll:
<b> .. .. !!</b>
Posts: 1,207
Threads: 105
Joined: Jun 2005
Reputation:
0
ஓகோ அது தான் கோடை விடுமுறையில களத்தில ஓய்வில்லாம நீங்கள் இருக்கிறீங்கள் போல.  hock:
சும்மாதான் கோவிக்காதேங்கோ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
[quote=kurukaalapoovan]ஓகோ அது தான் கோடை விடுமுறையில களத்தில ஓய்வில்லாம நீங்கள் இருக்கிறீங்கள் போல.  hock:
சும்மாதான் கோவிக்காதேங்கோ
ஒருவர் கோபத்தை கைவிட வேண்டும். தற்பெருமையை விட்டு விடவேண்டும். தற்புகழ்ச்சியை விட்டு விடவேண்டும். அப்படிப்பட்ட ஆசையற்றவனின உடலையும் மனத்தையும் துன்பம் பீடிக்காது. ஆவ் நான் சொல்ல இல்லை புத்தர் சொல்லுறார் <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .. .. !!</b>
Posts: 1,207
Threads: 105
Joined: Jun 2005
Reputation:
0
அதெல்லா மனிசாருக் சரிபுட்டுவராதுங்க.
அவாளுக்;கு அதுவும் இன்னாடி என்ன அப்புறம் பண்றது
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
kurukaalapoovan Wrote:அதெல்லா மனிசாருக் சரிபுட்டுவராதுங்க.
அவாளுக்;கு அதுவும் இன்னாடி என்ன அப்புறம் பண்றது
அதுவும் சரிதான். எனக்கும் வருது பட் ப்த்தர் சொனதை நினைச்சு அடக்கிகொண்டு இருக்கிறன் <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .. .. !!</b>
|