Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
தகவலுக்கு நன்றி தியாகம்.
ஆகா காருக்கு பெற்றோல் அடிக்கவே கியூவில் நிற்கவேண்டி இருக்கு, இதுக்கு தனியா கியூவில் நிக்கணுமோ <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 611
Threads: 2
Joined: Aug 2005
Reputation:
0
நன்றி தியாகம் அண்ணா.
அதுவும் இப்பொழுது எரிபொருளின் விலை கூடிக்கொண்டே போகுது. இதுவும் சந்தைக்கு வந்த பிறகு இன்னும் கூடியிடும் போல.
Posts: 261
Threads: 17
Joined: May 2004
Reputation:
0
சாராய வடிப்பின் போது எதனோலும் மெதனோலும் விளைவாக கிடைக்கிறது. எதனோல் குடிவகைகளில் இருக்கும் அல்க்ககோல். மெதனோல் பிரித்தெடுக்கப்பட்டு அகற்றப்படுகிறது. கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மெதனோலை சரியாக பிரித்தெடுக்காததன் விளைவாலேயே அதை குடிப்பவர்களுக்கு கண் குருடாவதும் மரணமும் சம்பவிக்கிறது
Posts: 1,886
Threads: 60
Joined: Aug 2005
Reputation:
0
தண்ணி போடும் MP3- Player
சிலருக்கு தண்ணீர் போட்டால் பாட்டுக்கள் ராகங்களுடன் வந்து சேரும். இப்படி தன்னையறியாமல் பாடல்கள் சுதி சுத்தமாக வர மதுவுக்குள் அப்படி என்ன இருக்கிது என்ற ஆச்சரியம் எனக்குள் வந்து போகும். இப்பொழுது இன்னுமொரு ஆச்சரியம். அது போட்டால்தான் இது பாடும் என்ற நிலை இன்று வந்திருக்கிறது
35*110*20 அளவிலான MP3- Player ஒன்றை Toshiba நிறுவனம் 2007 இல் சந்தைப்படுத்த இருக்கிறது. இந்த MP3- Player ஆனது பற்றறிகளில் இயங்காமல் Menthanol இல் இயங்கப் போகிறது. Menthanol எரிவதினால் உண்டாகும் சக்தியினால் இது இயங்கப் போகிறது. 3.5 Milliliter Menthanol ஐ விட்டு 35 மணித்தியாலங்கள் பாடல் கேட்கலாமாம்.
Menthanol உள்ளே தள்ளிவிட்டு MP3- Playerயே பாடும் போது, குடித்து விட்டு ஆட்டம் போடுகிறான் என்ற கதையெல்லாம் இனி எடுபடாது.
நன்றி>அபத்தம்
.
.