Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
குழந்தைகளின் குறும்புகள்
#1
<span style='font-size:25pt;line-height:100%'><b>குழந்தைகளின் குறும்புகள்</b></span>

இப்பத்தைய குழந்தைகளைப் பாத்தீர்கள் எண்டால் நிறைய புத்திசாலிகளாகத் தான் இருக்கிறார்கள் அதுவும் சிறுவயதில் செய்யும் குறும்புகள் சிலவேளைகளில் ஆச்சரியப்படவும் செய்கின்றன. ஆரம்பத்தில் நாங்கள் எங்கடை அப்பா அம்மாக்கு எவ்வளவு சுத்துமாத்துகளைச் செய்திருப்போம் இப்ப எங்கடை குழந்தைகள் எங்களுக்கே தண்ணி காட்டுதுகள் இப்ப 3வயது பிள்ளைக்குகூட டிவி தொலைபேசி கணணி என்பவற்றைப்பற்றி நல்லாத் தெரியும் இந்த தொழிநுட்ப வளர்ச்சியும் அவர்களில் புத்திசாலித்தனத்துக்கு காரணமாக இருக்கலாம் சரி. . . .

இதில் உங்களின் பிள்ளைகள் செய்த அல்லது நீங்கள் கண்ட/ கேட்ட சிறுபிள்ளைகளின் குறும்புத்தனங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் சிலது ஆச்சரியப்பட வைக்கும் சில நகைச்சுவையாக இருக்குமல்லவா??

குறிப்பு : களத்தில் இருக்கும் சுட்டிகள் தாங்கள் செய்த செய்கிற குறும்புகளை எழுதினாலே காணும் (அதுக்காண்டி வெண்ணிலா சுட்டி டண்ணின் புலநாயை பிடிச்சுக் கொண்டு போணது குறும்பெண்டு சொல்லக் கூடாது. அது நம்பர்வன் கடத்தல்கேஸ். .)
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
எனது நண்பர் சொன்னது அவருக்கு ஒரு 5வயசு மகன். சில .இடமாற்றங்கள் காரணமாக வாடகை வீட்டிலைதான் குடியிருக்கிறார் ஒருநாள் தனது பழைய சினேகிதனைச் சந்திப்பதற்காக போயிருக்கிறார் போகும்போது தனது மகனையும் கூட்டிக்கொண்டு போனார் நண்பர்; கொஞ்சநேரம் இவர்களை இருக்கச் சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டார் சகல வசதியுடன் கூடிய அரசாங்க வீடுதியில்தான் அவரின் நண்பர் தங்கியிருந்தார் இதையெல்லாம் பார்த்த பையன் அப்பாவிடம் கேட்டான்

<b>பையன்</b>: அப்பா எப்படியப்பா இவர் இந்த பெரிய வீட்டைக் கட்டினார்
<b>அப்பா</b> : அது இவர்கட்டேலையப்பு அரசாங்கத்தாலை குடுத்தது நீயும் அவரை மாதிரி பெரிய படிப்பு படிச்சி எண்டால் இப்பிடி வீடு உனக்கும் கிடைக்கும்.
<b>பையன்</b>: அப்பா என்னைச் சொல்லுறியே நீயும் பெரிய படிப்புப் படிசசிருந்தா இப்பிடி பெரிய வீட்டிலை நாங்கள் இருந்திருக்கலாமே
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
நானும் எனது பிரண்டும் ஒரு நாள் கடைக்குப் போயிருந்தோம்.
பிரண்டின் 2 வயது மகளும் கூட வந்தாள்.
அவள் பிஸ்கட் சாப்பிட்டுக் கொண்டு வந்தாள்.
நடந்து போய்க் கொண்டிருக்கேக்கை எனக்கும் ஒரு பிஸ்கட்டைத் சாப்பிடச் சொல்லித் தந்தாள்(அது கடைசி பிஸ்கட் எண்டது எனக்கு அப்பத் தெரியேல்லை)
நானும் பிள்ளை ஆசையாத் தருதே எண்டு வாங்கிச் சாப்பிட்டேன்.

கடைசித் துண்டை வாய்க்குள்ள போட்ட உடனே 'என்ர பிஸ்கட்டைத் தா" என்று அடம்பிடிக்கத் தொடங்கினாள்.

போன சனமெல்லாம் நிண்டு திரும்பிப் பாக்குது
எனக்கோ மானம் போகுது

சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை

கடைசில ஒரு மாதிரி சமாளிச்சு வீட்டை வந்து சேர்ந்தோம்.

அன்றிலிருந்து எந்தக் குழந்தை எது தந்தாலும் வாங்கி பொக்கட்டுக்குள்ள போட்டு வைச்சிடுவன்(பிறகு உதவும்தானே)
<img src='http://img467.imageshack.us/img467/6850/sanrio478pf.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
MUGATHTHAR Wrote:(அதுக்காண்டி வெண்ணிலா சுட்டி டண்ணின் புலநாயை பிடிச்சுக் கொண்டு போணது குறும்பெண்டு சொல்லக் கூடாது. அது நம்பர்வன் கடத்தல்கேஸ். .)

என்ன தாத்தா இதெல்லாம் குறும்பில்லை. இதெல்லாம் சாதாரண மேற்றர். ஆனா சுட்டி செய்த செய்கின்ற குறும்பு இருக்குதே சொன்னால் எல்லோரும் திட்டுவீங்க. நான் யாழ்ப்பாணம் போவிட்டு வந்து சொல்லுறேன். சரியா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
----------
Reply
#5
எனது அக்காவின் மகள் 6வயது டிவியில் ஏதோ டெலிராமா போய்கொண்டிருந்தது அதில் வரும் ஒரு பெண் காதலுடன் இருந்து தப்பு நடந்து விட்டது இதை மறைமுகமாக 3வாரத்துக்கு முன் காட்டினார்கள் அன்றைய பகுதியில் பெண் வீட்டில் இருக்கிறார் திடீரென வாந்தி எடுக்கிறா தாய் கேக்கிறா என்னடி நடந்தது ஏன் வாந்தி எடுக்கிறாய் எண்டு..
எனது அக்கா சும்மா கதையை மாத்த <b>இரவு என்ன சாப்பிட்டாவோ தெரியேலை அதுதான் சத்தி எடுக்கிறா </b>எண்டு சொன்னா அதுக்கு அக்காவின் மகள் தாயைப் பாத்து <b>இல்லையம்மா அந்த அன்ரிக்கு வயித்திலை பிள்ளையிருக்கு அதுதான் சத்தி எடுக்கிறா </b>எண்டு சொன்னாள்
அது எப்பிடி 6வயதிலேயே நாடகத்தில் மூளையை விட்டு பாக்குதுகள் எண்டால் இதுகள் வளந்து என்னபாடு படுத்தப் போகுதுகளோ????? . .
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#6
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
----------
Reply
#7
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
இப்பொதேல..பெரிய பிள்ளைங்க எங்களை விட..சின்ன வயசு பிள்ளைகள் ரொம்ப விவரமா இருக்காங்கப்பா Confusedhock:
..
....
..!
Reply
#8
MUGATHTHAR Wrote:எனது அக்காவின் மகள் 6வயது டிவியில் ஏதோ டெலிராமா போய்கொண்டிருந்தது அதில் வரும் ஒரு பெண் காதலுடன் இருந்து தப்பு நடந்து விட்டது இதை மறைமுகமாக 3வாரத்துக்கு முன் காட்டினார்கள் அன்றைய பகுதியில் பெண் வீட்டில் இருக்கிறார் திடீரென வாந்தி எடுக்கிறா தாய் கேக்கிறா என்னடி நடந்தது ஏன் வாந்தி எடுக்கிறாய் எண்டு..
எனது அக்கா சும்மா கதையை மாத்த <b>இரவு என்ன சாப்பிட்டாவோ தெரியேலை அதுதான் சத்தி எடுக்கிறா </b>எண்டு சொன்னா அதுக்கு அக்காவின் மகள் தாயைப் பாத்து <b>இல்லையம்மா அந்த அன்ரிக்கு வயித்திலை பிள்ளையிருக்கு அதுதான் சத்தி எடுக்கிறா </b>எண்டு சொன்னாள்
அது எப்பிடி 6வயதிலேயே நாடகத்தில் மூளையை விட்டு பாக்குதுகள் எண்டால் இதுகள் வளந்து என்னபாடு படுத்தப் போகுதுகளோ????? . .

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#9
சமீபத்தில் என் நண்பரோடு இரவு உணவு உண்டு கொண்டிருந்த நேரம், பேச்சின்போது 8வயது மகன் நண்பரை நோக்கி

மகன் : "அப்பா கொட்டைகளை மாலையாக அணிந்திருக்கிறீர்களே, ஒரு தங்கச் சங்கிலி போட்டிருந்தால் அழகாக இருப்பீர்களே ?"

அப்பா : "இது உத்திராட்சை மாலை, இதை அணிவதன் மூலம் சில நோய்கள் நம்மை விட்டு நீங்கும் அல்லது வராது"

மகன் : " அப்படியென்றால் மருத்துவமனைகளில் மருத்துவர் ஏன் நோயாளிகளுக்குக் கொடுப்பதில்லை ?"

நாங்கள் அனைவரும் வாயடைத்துப் போனதுதான் மிச்சம்.

----- -----
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)