Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பிரிவு :( :(
#1
<img src='http://img347.imageshack.us/img347/7840/good8lk.gif' border='0' alt='user posted image'>

இடைநடுவில் சந்தித்தோம்
இடைவேளியால் பிரிந்தோம்
பிரிந்த பாதைகள் தாண்டவாளமாகிவிட்டான...

பயணிக்கும் பாதைகள் ஒன்று என்றோம்
பாதி தூரம் சென்றபின் தான் தெரிந்தது
பாதைகள் வேறு வேறு என்று

சந்திக்க முடியாத தாண்டவாளமாய் நாம் இருந்தாலும்
புகையிரதம் என்ற நாம் நினைவுகள் எம்மை
இணைத்துக் கொண்டு இருக்கின்றது! இருக்கும்!

Reply
#2
கவிதை அருமை றமா.தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்
ம்ம்ம் பிரிவின் வலி உணரும்போதுதான் தெரியும்
அன்புகொண்ட உள்ளங்கள் சந்தாப்ப சூழ்நிலைகளால் பிரியும் போது உள்ளங்கள் அனுபவிக்கும் வேதனை கொடுமையிலும் கொடுமை
Cry Cry Cry Cry Cry Cry
<b> .. .. !!</b>
Reply
#3
பிரிவு , வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒரு சம்பவம்
தொடருங்க ரமா
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#4
ம்ம்...அழகான கவி ரமா..தொடருங்கள்...

உடலின் வலி
எப்படி என்பது அறிந்ததே.....
மனசுக்கும் வலி வருமென்பதை
நீ பிரிகையில் தான் அறிந்தாள்
இந்த பிரி........... <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
..
....
..!
Reply
#5
நன்றி ரசிகை குளக்கட்டான் அத்துடன் ப்ரியசகி...
உண்மையிலே உங்களுடைய கவிதைகளைப் பார்த்து தான் எனக்கும் கவிதை எழுத வேணும் என்றா ஆசை வந்தது. உங்கள் உற்சாகத்துக்கு எனது நன்றிகள்

Reply
#6
Rasikai Wrote:கவிதை அருமை றமா.தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்
ம்ம்ம் பிரிவின் வலி உணரும்போதுதான் தெரியும்
அன்புகொண்ட உள்ளங்கள் சந்தாப்ப சூழ்நிலைகளால் பிரியும் போது உள்ளங்கள் அனுபவிக்கும் வேதனை கொடுமையிலும் கொடுமை
Cry Cry Cry Cry Cry Cry

உண்மைதான் அக்கா... <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

ரமா அக்கா கவிதை நல்லாயிருக்கு தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)