09-27-2005, 01:54 PM
தேவைப்படும் பொருட்கள்:
ரவை-2 கப்
முட்டைக்கோஸ்-கால் கப் (நறுக்கியது)
கேரட்- 1 (நறுக்கவும்)
பீன்ஸ்- 4 (நறுக்கவும்)
பெரிய வெங்காயம்-1 (நறுக்கவும்)
இஞ்சி- ஒரு துண்டு
பச்சை மிளகாய்-4
கறி வேப்பிலை- தேவைக்கு
கடுகு- கால் தேக்கரண்டி
உப்பு -தேவைக்கு
உளுந்து பருப்பு- ஒரு மேஜைக்கரண்டி
எண்ணை -2 மேஜைக்கரண்டி
தண்ணீர் -2 கப்
செய்முறை:
இஞ்சி, மிளகாய் போன்றவைகளை நறுக்கி வைக்கவும்.
ரவையை வறுக்கவும்.எண்ணையை சூடாக்கி கடுகு தாளித்து விட்டு, உளுந்து பருப்பைக் கொட்டி வறுக்கவும்.அதில் இஞ்சி, மிளகாய், கறிவேப்பிலை,காய்கறி போன்றவைகளைக் கொட்டிக்கிளறி உப்பும் தண்ணீரும் சேருங்கள்.தண்ணீர் கொதிக்கும் போது ரவையைத்தூவி கிளறி இரண்டு நிமிடம் மூடி வையுங் கள்.பின்பு மூடியைத்திறந்து கிளறி, வெந்ததும் பரிமாறுங்கள்.

oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............