Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
காதலில்
#1
காதலில் அன்பு உண்டு ஆணுக்கு உன்
ஆனந்தம் என் ஆனந்தம் என்றுதான்
நீ மகிழ்ந்த பொழுதெல்லாம் என் மகிழ்வாய்
நான் கொண்டாடினேன் அது உன் மனதுக்குபுரியும்

உன்சோகம் உன்வேதனை என்மீது சுமத்து
ஆனந்தமாய் சுமப்பேன் ஆனால் காமம்
வெறும் உடல் ரசனை என்று மிருகமாக்காதே
மனிதன் தான் இதுவரை என் மடல் திறக்காமல்
மனது தெரியாது என் அழைப்பு அனுமதிக்காமல்

என்முடிவு புரியாது நான் உபவாசம் இருப்பதும்
என் பிரார்த்தனைகளும் யாருக்காக என் உறவு
நீ தான் ஆயிரம் சால்ஜாப்பு நீ சொல் என்னை
தவிர்த்தால் 5ஜென்மங்களுக்கு தீரா வேதனை
அது உன்கைகளில் ஏதொ கனவுகள்
நினைவுகள் காற்றினில் அலைகிறது அது

உன்மனவாசல் திறந்தால் ...........
inthirajith
Reply
#2
Quote:உன்சோகம் உன்வேதனை
என்மீது சுமத்து
ஆனந்தமாய் சுமப்பேன்

காதலில் மட்டுமன்றி நல்ல நட்பிலும் சோகம் வேதனையை சுமக்கலாம்.
----------
Reply
#3
vennila Wrote:
Quote:உன்சோகம் உன்வேதனை
என்மீது சுமத்து
ஆனந்தமாய் சுமப்பேன்

காதலில் மட்டுமன்றி நல்ல நட்பிலும் சோகம் வேதனையை சுமக்கலாம்.

ம்..சுமக்கலாம்..ஆனால் சுமப்பவர்கள் குறைவே
..
....
..!
Reply
#4
நல்ல கவிதை இந்திரஜித்... என்று பெரும்பாலான இடங்களில் உடல் கவர்ச்சிஅயை காதல் என்றே சொல்லிக் கொள்கிறார்கள்..

.
Reply
#5
ப்ரியசகி Wrote:காதலில் மட்டுமன்றி நல்ல நட்பிலும் சோகம் வேதனையை சுமக்கலாம்.

ம்..சுமக்கலாம்..ஆனால் சுமப்பவர்கள் குறைவே[/quote]

அப்படி சொல்ல முடியாது நல்ல நட்புக்கள் பலர் சோகம் வேதனை மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கின்றார்கள்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#6
Mathan Wrote:
ப்ரியசகி Wrote:காதலில் மட்டுமன்றி நல்ல நட்பிலும் சோகம் வேதனையை சுமக்கலாம்.

ம்..சுமக்கலாம்..ஆனால் சுமப்பவர்கள் குறைவே

அப்படி சொல்ல முடியாது நல்ல நட்புக்கள் பலர் சோகம் வேதனை மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கின்றார்கள்.[/quote]

உண்மை மதன் அண்ணா. அப்படியான நட்புள்ளங்கள் கிடைத்த ஒவ்வொருவரும் இந்த உலகத்திலேயே அதிர்ஸ்டசாலிகள் என்றே சொல்லலாம். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------
Reply
#7
அப்படி சொல்ல முடியாது நல்ல நட்புக்கள் பலர் சோகம் வேதனை மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கின்றார்கள்.[/quote]

உண்மை மதன் அண்ணா. அப்படியான நட்புள்ளங்கள் கிடைத்த ஒவ்வொருவரும் இந்த உலகத்திலேயே அதிர்ஸ்டசாலிகள் என்றே சொல்லலாம். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->[/quote]

ஆமாம் நிலா.. ஆனால் எல்லொருக்கும் அப்படி நல்ல நண்பர்கள் கிடைப்பதில்லையே.....
Reply
#8
vennila Wrote:
Mathan Wrote:
ப்ரியசகி Wrote:காதலில் மட்டுமன்றி நல்ல நட்பிலும் சோகம் வேதனையை சுமக்கலாம்.

ம்..சுமக்கலாம்..ஆனால் சுமப்பவர்கள் குறைவே

அப்படி சொல்ல முடியாது நல்ல நட்புக்கள் பலர் சோகம் வேதனை மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கின்றார்கள்.

உண்மை மதன் அண்ணா. அப்படியான நட்புள்ளங்கள் கிடைத்த ஒவ்வொருவரும் இந்த உலகத்திலேயே அதிர்ஸ்டசாலிகள் என்றே சொல்லலாம். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->[/quote]

<b>ம்ம் ..அப்படியா அப்படியொரு நண்பி எனக்கும் இருக்குறா அப்ப நானும் அதிஷ்டசாலிதானே... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: :roll:

கவிதை நல்லாயிருக்கு இந்திரஜித் அண்ணா... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--></b>
Reply
#9
நல்ல நட்பு கிடைப்பது அரிதிலும் அரிது நல்ல நட்புக்கு......
அன்பு எனும் நீர் பாய்ச்சி
நேசம் எனும் ஒளி பாய்ச்சி
தூய்மையான உள்ளத்தோடும்...
பாசமான பிணைப்போடும்...
பகிர்ந்து விடும் உறவோடும்...
விட்டுக்கொடுக்கும் மனதோடும்...
உயிரைவிடு;ம் துணிவோடும்...
இருக்கும் சினேகமே...
உண்மையான நட்பு
""
"" .....
Reply
#10
Mathan Wrote:
ப்ரியசகி Wrote:காதலில் மட்டுமன்றி நல்ல நட்பிலும் சோகம் வேதனையை சுமக்கலாம்.

ம்..சுமக்கலாம்..ஆனால் சுமப்பவர்கள் குறைவே

அப்படி சொல்ல முடியாது நல்ல நட்புக்கள் பலர் சோகம் வேதனை மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கின்றார்கள்.[/quote]

ம்ம்ம்...அது உண்மை தான்..ஆனால் சிலர் சுயநலமாக விலகி செல்வதும் உண்டுதானே மதன்? :roll: :roll:
..
....
..!
Reply
#11
jeya Wrote:நல்ல நட்பு கிடைப்பது அரிதிலும் அரிது நல்ல நட்புக்கு......
அன்பு எனும் நீர் பாய்ச்சி
நேசம் எனும் ஒளி பாய்ச்சி
தூய்மையான உள்ளத்தோடும்...
பாசமான பிணைப்போடும்...
பகிர்ந்து விடும் உறவோடும்...
விட்டுக்கொடுக்கும் மனதோடும்...
உயிரைவிடு;ம் துணிவோடும்...
இருக்கும் சினேகமே...
உண்மையான நட்பு

அழகான கவிதை .....எல்லோருக்கும் எல்லாம் கிடைப்பதென்று இல்லை..ஆனால் எல்லோருக்கும் கிடைக்க கூடய ஒன்று..நட்பு தான்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> அது நிலைத்து விட்டல்...சந்தோசம் தான் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
..
....
..!
Reply
#12
கவிதை நல்லா இருக்கு ஜெயா........
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)