Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வணக்கம்! நான் கோமதி.
#1
வணக்கம்!
நான் கோமதி.
யாழ் உறவுகளுடன் இணைந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
தீராத வாசிப்பில் நான் உணர்ந்து கொண்டவற்றையும், ஓயாத அலைக்கழிவில் நான் புரிந்துகொண்டவற்றையும் என் அனுபவங்களையும் கருத்துக்களையும் உங்களோடு பகிர்ந்து கொள்ள வந்துள்ளேன்.
என்னையும் உங்களில் ஒருவராக ஏற்றுக் கொள்வீர்களா அண்ணன்மாரே அக்காமாரே?
Reply
#2
வணக்கம் கோமதி அக்கா .
----------
Reply
#3
என்னை எந்தக் கருத்தும் எழுத விடுகினமில்லை.
விசேட உறுப்பினர்கள் தான் கருத்துக்கள் எழுதலாமெண்டு சொல்லுகினம்.
நான் விசேட உறுப்பினராக என்ன செய்ய வேணும். காசு ஏதாவது கட்ட வேணுமோ?
ஆராவது இந்தத் தங்கைக்குச் சொல்லுவியளோ?
Reply
#4
வணக்கம் வாங்கோ..........
enrum anpudan
Reply
#5
வணக்கம் கோமதி...
வரவேற்பு பகுதியில் 3 கருத்துக்கள் எழுதிய பின்னர்தான் நீங்கள் மற்றய பகுதிகளில் எழுத அனுமதிக்கப்படுவீர்கள்.
[url=http://www.yarl.com/forum/viewtopic.php?t=21]Arrow <span style='font-size:21pt;line-height:100%'><b> </b></span>
Reply
#6
வணக்கம் அக்கா....வாங்க..
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#7
வணக்கம்
கோமதி
உங்களை வரவேற்பதில் மகிழ்வடைகின்றோம்
யாழ் இணையமூடக தமிழீழ போராட்டம் தொடர்பான
நல்ல பல கருத்துக்களை புலம் பெயர் மக்களுக்கு தருவீர்கள்
என நம்புகிறோம்
நன்றி

மகிழன்
அருச்சுனா இணையத்தளம்
தாயகம்
Reply
#8
நன்றி இராவணன் அண்ணா.
மற்றும் வரவேற்ற மற்றவர்களுக்கும் நன்றி.
நான் வாழ்ந்த காலப்பகுதியில் நடந்தவை, பார்த்தவை குறிப்பாக வன்னியில் எனது அனுபவங்கள் என்பவற்றைப் பகிரலாமென்றிருக்கிறேன்.
ஆதரவுக்கு நன்றி.
Reply
#9
வணக்கம் கோமதி. தங்கள் அனுபவ பகிர்வுகளுக்காக நண்பர்களோடு நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன்... தங்கள் வரவு நல்வரவாகட்டும்.

.
Reply
#10
தங்கள் கையெழுத்தே வித்தியாசமாக எழுதே. எழுத்து வெறூம் பொழுதை மட்டும் போக்குவதற்கா... மாற்றங்களை கொண்டு வரும் என்ற நம்பிக்கையில்தானே எல்லோரும் எழுதிக் கொண்டிருக்கிறோம்

.
Reply
#11
வணக்கம்! வரவு நல்வரவாகட்டும்!!
!:lol::lol::lol:
Reply
#12
கோமதி வா பிள்ளை வா !!!

தீராத வாசிப்பில் <b>நீ</b> உணர்ந்து கொண்டவற்றையும்இ ஓயாத அலைக்கழிவில் <b>நீ </b>புரிந்தவற்றையும் <b>உன்</b> அனுபவங்களையும் கருத்துக்களையும் <b>எங்களோடு</b> பகிர்ந்து கொள்வாயாக
<b>உன்னையும்</b> எங்களில் ஒருவராக ஏற்றுக் கொள்வீர்களா அண்ணன்மாரே அக்காமாரே?
எண்டு <b>கேக்கிறீயே</b> அப்புமாரையும் ஆச்சிமாரையும் வெட்டுக்கொத்து மன்னர் மன்னிகளையும் மறந்து விட்டாயே
ஏன் எங்களை எல்லாம் மறந்து போனீரே சகோதரியே

சரி வாருங்கோ வாருங்கோ உங்கள் வரவு நல்வரவாகட்டும்
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b]
Reply
#13
வணக்கம் கோமதி
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#14
கோமதி வணக்கம்,,<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> அது சரி நீங்கள் தான் அந்த கோமதியா? அதுதான் பிரான்சில இருக்கிற ஞானத்திண்ட நண்பி?? (ரிரிஎன்.படலைக்கு படலை)...<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

அஹா பிரான்ஸில இருக்கிற ஞானத்திண்ட குடும்பத்தை பழதாக்கினது பத்தாமல் யாழ்களத்தில இருக்கிற சில ஞானங்களை பழதாக்க வந்திட்டீங்களா??

பேஸ் பேஸ் தொடருங்க உங்க சேவையை... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#15
வணக்கம் கோமதி வாங்க.
.

.
Reply
#16
வணக்கம் கோமதி...
::
Reply
#17
என்னை வரவேற்ற அனைவருக்கும் நன்றி.
ஐயோ அப்பு,
நீங்களும் உங்களைப்போல அப்பு ஆச்சிமாரும் இங்க இருப்பியளெண்டு நான் சத்தியமா நினைக்கேல.
உந்த வயசுபோன நேரத்தில, இப்பிடி கணிணியில வந்து கதைச்சுக்கொண்டு இருப்பியளெண்டு ஆர் எதிர்பாத்தது.
பேச் சந்தோசம் உங்கள மாதிரி ஆக்களைப் பாத்தில.

உங்கட அறிவுரைகளோடையும் வழிகாட்டல்களோடையும் இவள் வளருவாள்.
Reply
#18
வணக்கம்

Reply
#19
வணக்கம் வாங்கோ கோமதி
....
Reply
#20
வணக்கம் பிள்ளை எப்படி சுகங்கள்????????????
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)