Posts: 1,471
Threads: 24
Joined: Jun 2005
Reputation:
0
<b>ஒரு தமிழ் சிறுவன்.. அல்லது ஒரு சிறுமி பாடம் படிப்பது போலவோ.. அல்லது எழுதிக்கொண்டு இருப்பது போலவோ ஒரு படம் யாராவது இருந்தால் தந்து உதவவும்.
நன்றி</b>
Posts: 4,986
Threads: 34
Joined: Jun 2004
Reputation:
0
ஆட்சேபனை இல்லையெனில் நான் எழுதிக்கொண்டு இல்லாவிடில் படித்துக்கொண்டு இருந்து படம் எடுத்து அனுப்பவா? :roll: :wink:
----------
Posts: 355
Threads: 9
Joined: Sep 2004
Reputation:
0
மூக்கு கண்ணாடியை போட்டிட்டு பாருங்க :evil: பெரியவர்களல்ல சிறுவர்களை தானே அவர் கேட்டவர் :wink:
.
Posts: 4,986
Threads: 34
Joined: Jun 2004
Reputation:
0
<!--QuoteBegin-vasanthan+-->QUOTE(vasanthan)<!--QuoteEBegin-->மூக்கு கண்ணாடியை போட்டிட்டு பாருங்க :evil: பெரியவர்களல்ல சிறுவர்களை தானே அவர் கேட்டவர் :wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
வடிவாக நீங்கள் உங்கள் மூக்கு கண்ணாடியை கண்ணில் மாட்டிக்கொண்டு நான் எழுதியதை பாருங்க. நான் எழுதிக்கொண்டிருக்கும் எனது புகைப்படத்தை தான் அனுப்பட்டுமா என கேட்டேனே தவிர என் பாட்டி எழுதிக்கொண்டிருக்கும் படத்தை அனுப்பட்டுமா என கேட்கவில்லை. :evil:
----------
Posts: 1,660
Threads: 21
Joined: Jul 2005
Reputation:
0
சரி சரி எதுக்கு சண்டை... :roll:
நிலா ஆசைப்படுறா..விடுங்கோவன்..இல்லண்ணா மண்ணில விழுந்து உருண்டுடுவா போல இருக்கு..எதுக்கு வம்பு வசந்தன் அண்ணா :wink: :roll:
..
....
..!
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
இல்லை வகுப்பறையில் கரும்பலகை முதல் இரண்டாவது மேசை அடுத்து கதிரை தானே அது தான் கேட்டேன்