மக்கள் இதிலை என்ன கேள்வி வேண்டி இருக்கு
சமையல் கலையில என்றுமே ஆண்கள் தான் கிங்
ஓய் ரமா ளொள்ளா உம்மட திருவளர்செல்வன் சமைக்க மாட்டன் எண்டா நாமா பொறுப்பு :wink: :wink: :wink:
நம்ம வீட்டில கிழமையில 3 அல்லது 4 நாள் சின்னா தான் குக் அத்தோடு விருந்தினர் வந்தா 100 வீதம் சின்னாவின் கை வரிசை தான்
<b>(((((ஏன் என்று தெரியாது சமையல் எனக்குப் பிடித்த ஒன்று.....
8) 8) 8) 8) 8) 8) 8)
அத்தோடு சுவிசில நான் தேர்ந்தெடுத்த தொழில் (முதலில் கட்டாயமா செய்யக்கடமைப்பட்டேன் ) அதற்க்குப்பிறகு பல நல்ல தொழில்கள் கிடைத்தன ....ஆனால் இன்று 14 வருடங்களாக ஓரே நிறுவனத்தில் (அவர்களுக்கு 19 Resturents இருக்கு )வேலை செய்கிறேன் இதில் ஒரு 5 இடங்களில் தமிழர்கள் நல்ல பொறுப்பில் உள்ளனர்))))</b>
எனவே சும்மா வாயடிக்காமை சவுண்டு குடுக்காமை அதாவது அன்பு கலந்து எண்டு ஓய் டுயா ஏன் காப்புக்கையாலை என்ற வார்த்தையை வேற விட்டுட்டீர்
:evil: :evil: :evil: :evil: :evil: :evil:
<b>சரி இருக்கட்டும் இப்ப நம்மட 10 :evil: யைப்பாரும்</b>
1 தலை: சமையல்
2 .வது : உடைகளை துவைப்பது
3.வது: வீடு சுத்தம் பண்ணுவது
4வது: குழந்தைகளை கவனிப்பது
5வது : மனைவவிக்குத்தெரியாமல் பிகர் நோக்குவது
6.வது :சின்னா டன் சாட்றீ முகத்தார் இவர்களை கவனிப்பது
7.வது: வேலைக்குப்போவது
8வது 9 வது இரண்டும் சும்மா இருக்குது வேணும் எண்டா உம்மட வீட்டுக்கு எடுத்துப்போய் சமைக்க வையும்
<!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
:wink: :wink: :wink: