Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
சிவகாசி பட பாடல்கள்
விஜய் நடித்த சிவகாசி பட பாடல்கள் அண்மையில் வெளியானது, இந்த படத்தில் எம்பி3 பாட்டுக்களை இந்த இணைப்பில் தரவிறக்கம் செய்யலாம்,
http://www.tamilbeat.com/tamilsongs/newrel...ivakasi/[/size]
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Posts: 1,471
Threads: 24
Joined: Jun 2005
Reputation:
0
தலையின் பாடல்களுக்கு நன்றி மதன்... அடுத்த மாதம் படம் வருது என்று சொன்னாங்க அப்படியா??
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
தீபாவளி வெளியீடு என்றுதான் நினைக்கிறேன்.
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Posts: 4,986
Threads: 34
Joined: Jun 2004
Reputation:
0
சிவகாசி படத்தில் எம்.ஜி.ஆர் கெட்டப்பில் ரஜினிகாந்த் கெட்டப்பிலும் விஜய்
தீபாவளி தினத்தன்று தியேட்டர்களில் வெடிக்கும் சிவகாசி படத்தில் எம்.ஜி.ஆர் கெட்டப்பிலும் ரஜினிகாந்த் கெட்டப்பிலும் ஒரு பாடல் காட்சியில் தோன்றியுள்ளார் விஜய்ழூ இந்தக் காட்சிக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைக்கும் என்பதால் விஜய் சம்பந்தப்பட்ட விளம்பர போர்டுகளில் அந்த கெட்டப்பு களிலுள்ள போட்டோக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கச் சொல்லியிருக்கிறாராம் இயக்குனர் பேரரசுழூ சமீபத்தில் இந்தப் படத்துக்கு டப்பிங் பேசிய விஜய் படம் முழுவதையும் பார்த்து ரசித்த பிறகு பேரரசுவை அழைத்து அடுத்து ரெண்டுபேரும் எப்ப படம் பண்ணலாம்...? என்று கேட்டாராம்ழூ திருப்பாச்சியைவிட அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ள சிவகாசி படம் இதுவரை விஜய் நடித்த படங்களிலேயே அதிக பிரிண்ட்டுகள் திரையிடப்படுகிறதாம்ழூ சமீபத்தில் வெளியான பாடல் கேஸட் விற்பனையும் உச்சத்தைத் தொட்டுள்ளதாம்ழூ இதனால் படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் சந்தோஷத்தில் இருக்கிறார். அதுதானே இப்போது வேண்டும்
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
சிவகாசி உட்பட புதிய படங்கள் எங்காவது தரவிறக்கம் செய்யலாமா? யாருக்காவது லிங் தெரிந்தால் தாருங்கள்.
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
இன்னும் ஒரு இடத்திலும் காணவில்லை மதன்..
பார்த்தால் சொல்கிறேன்..
Vasi
Posts: 271
Threads: 22
Joined: Jul 2005
Reputation:
0
படம் பார்க்கும் போது தூங்கிவிட்டேன் ம்ம்
inthirajith
Posts: 2,016
Threads: 72
Joined: Sep 2003
Reputation:
0
புதுப்படம் அதை பார்ப்பதை விட்டுப்போட்டு...:roll:
Posts: 2,148
Threads: 288
Joined: Jun 2005
Reputation:
0
தீபாவளி ரிலீஸ் - தேறியதும் தவறியதும்
- 02.11.2005
By JBR
தேர்வு ஜுரத்தில் இருந்த சினிமாக்காரர்கள் இப்பொழுதுதான் ரிலாக்ஸாகி பலகாரம் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள். சிலருக்கு பலகாரம் கசக்க, பலருக்கு இனிப்போ இனிப்பு!
எதிர்பார்த்ததை கச்சிதமாக நிறைவேற்றியிருக்கிறது 'சிவகாசி'. விஜய்யின் இந்தப்படம் ரிலீஸாகியிருக்கும் தியேட்டர்களில் அரைகிலோ 'எள்' போட்டால் அரைப்படி எண்ணெய் எடுக்கலாம், அந்தளவுக்கு கூட்டம்! 'திருப்பாச்சி' பத்துதரம் பார்த்தேன். 'சிவகாசி' இருபதுதரம் என அலறுகிறது ரசிக பட்டாளம். தியேட்டர் உரிமையாளர்களுக்கு ஸ்விட்ச் போடாமலே முகங்கள் பிரகாசிக்கிறது.
எல்லாம் சரி, படம் எப்படி?
சீரியஸான ரசிகர்களிடம் கேட்டால், 'திருப்பாச்சி' மாதிரி இருக்கிறது என்று ஒரு வரியில் முடித்துக்கொள்கிறார்கள். விமர்சகர்கள்? "படம் கமர்ஷியலாக உள்ளது. பல படங்களை நினைவுப்படுத்தினாலும் இரண்டு வாரங்களுக்கு கூட்டம் குறையப்போவதில்லை. படம் வாங்கியவர்களும் நஷ்டப்பட போவதில்லை. 'சிவகாசி' சூப்பர்ஹிட்டாகுமா இல்லையா என்பது இரண்டு வாரங்கள் கழித்தே சொல்லமுடியும்!"
http://tamil.cinesouth.com/masala/hotnews/...2112005-5.shtml
[b]
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.