10-11-2005, 02:56 PM
வடமெரிக்காவில் Dish Net தொலைக்காட்சியை இலவசமாக பார்க்க விரும்பியவர்கள் என்னுடன் தொடர்பு கொள்ளவும். சன் Tv , K-Tv உட்பட்டதாக 600க்கும் மேற்பட்ட சனல்களை பார்க்க முடியும்.
|
வடமெரிக்காவில் Dish Net தொலைக்காட்சி
|
|
10-11-2005, 02:56 PM
வடமெரிக்காவில் Dish Net தொலைக்காட்சியை இலவசமாக பார்க்க விரும்பியவர்கள் என்னுடன் தொடர்பு கொள்ளவும். சன் Tv , K-Tv உட்பட்டதாக 600க்கும் மேற்பட்ட சனல்களை பார்க்க முடியும்.
10-11-2005, 03:08 PM
ஓய்ய் தியாகம் எத்தனை நாளா நடக்குது உந்த் விளையாட்டு ஆ? கேடி ரீவியையும் சண்டைரீவியையும் புலத்தில வளர விட்டு பொம்பிளைகளை வீட்டுக்குள்ளேயே பூட்டி வைக்கிற பிளானோ?? :evil: :evil:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
10-11-2005, 03:47 PM
இல்ல... காசு கொடுத்து சண்டிவி சீரியலகளை கடைகளில் கால் கடுக்க நின்று வாடகைக்கு எடுக்கும் நபர்களை பார்த்துள்ளேன். அவர்களின் சிரமத்தை போக்கலாம் என்று தான்.... இந்த முயற்சி
சீரியல் பார்த்தால் எப்படியெல்லாம் புதுசு புதுசாக சண்டை பிடிக்கலாம் என்ற ஐடியாக்கள் வரும். எப்படி பொறாண்மை குணத்தை வளர்க்கலாம் இப்படி கனக்க இலவசமாய்... நீங்களும் ற்ரை பண்ணுங்கோ :wink:
10-11-2005, 05:45 PM
தியாகம்:
இதன் தொழில் நுட்பத்தை எவ்வாறு இலவசமாக செய்கிறீர்கள் என்பதை அறியத்தர முடியுமா?
10-28-2005, 11:42 AM
இந்த தொழில்நுட்பம் நான் உருவாக்கியது அல்ல. யாரோ ஜம்பவான்கள் உருவாக்கியதை நாம் பாவிக்கின்றோம்
10-28-2005, 02:08 PM
நல்ல முன்னேற்றம் தியாகம்...........
சிலதுக்கு பெயர் பகல் கொள்ளை இது டிஸ் கொள்ளையா? யாழ்பாணத்திலயும் Dish Net தொலைக்காட்சி தெரியுதெண்டு ஒருவர் சொன்னார். உண்மையா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
10-28-2005, 02:40 PM
நல்ல விசயம் தானே <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
. .
.
10-28-2005, 03:22 PM
Thiyaham Wrote:இந்த தொழில்நுட்பம் நான் உருவாக்கியது அல்ல. யாரோ ஜம்பவான்கள் உருவாக்கியதை நாம் பாவிக்கின்றோம் இவ் தொழில்நுட்பத்தை எப்படி கடத்துகிறீர்கள் என்பதை விளககமுடியுமா? எவ்வாறு சுடுவது?
10-28-2005, 04:32 PM
ம்ம்ம்ம் இந்தப்பக்கமும் பாக்கலாமா?
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
10-28-2005, 05:26 PM
narathar Wrote:இப்படியாவது நட்டப் பட வைத்தியள் எண்டால் உங்களுக்குக் கோடி புண்ணியம்<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> 8) :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
.
10-28-2005, 05:36 PM
கருத்துக்களத்தில் கொள்ளையடிக்கவும் அனுமதியுண்டா? அது சரி வடமெரிக்கா எங்கே உள்ளது?
நான் ஒரு தமிழ் ஆசிரியர்.
10-28-2005, 05:42 PM
களமே பிறர்கருத்துக்களை கொள்ளயடிக்கும்போது.... அனுமதியா என்ன நுள்ளா... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
.
10-28-2005, 09:05 PM
Thiyaham Wrote:வடமெரிக்காவில் Dish Net தொலைக்காட்சியை இலவசமாக பார்க்க விரும்பியவர்கள் என்னுடன் தொடர்பு கொள்ளவும். சன் Tv , K-Tv உட்பட்டதாக 600க்கும் மேற்பட்ட சனல்களை பார்க்க முடியும். 600 என்ன 6000யிரமே பாக்கலாம் என்ன விலை அண்ணா பொக்ஸ் .. என்ன பொக்ஸ் கொடுப்பீர்கள் .. ? பிறீரு எயார் பொக்ஸா?
[b][size=18]
10-29-2005, 04:08 AM
<!--c1-->CODE<!--ec1-->http://forum.eco ustics.com/bbs/messages/2/35.html<!--c2--><!--ec2--><!--c1-->CODE<!--ec1-->http://www.ftac entral.com/<!--c2--><!--ec2-->
<!--c1-->CODE<!--ec1-->http://foru ms.al7bar.tk/<!--c2--><!--ec2--> <!--c1-->CODE<!--ec1-->http://forums.dsst ester.com/vbb/<!--c2--><!--ec2--><!--c1-->CODE<!--ec1-->http://www.curious-cont raptions.com/forums/forumdisplay.php?f=37<!--c2--><!--ec2--> <!--c1-->CODE<!--ec1-->http://www2.card coders.org/forum/<!--c2--><!--ec2--> இந்த தளங்களில் எல்ல விபரங்களும் உள்ளன. வாசித்து தேவையான கோப்பை தரவிறக்கி பயன்படுத்தவும். மேல் உள்ளவற்றை copy பண்ணி past பண்ணும் போது இடையில் இருக்கும் spaceஐ நீக்கவும்
10-29-2005, 04:30 AM
தியாகம் உங்கள் தகவலுக்கு நன்றி ஆனால் தலைசுற்ருது ஒண்ணும் விளங்கேல்லை உந்த வித்தை உங்கமட்டுந்தானா யுூரோப்பிலையும் எடுபடுமா.....
.....
<img src='http://img423.imageshack.us/img423/5060/sabi40ck4xv.gif' border='0' alt='user posted image'>
10-29-2005, 11:55 AM
யூரோப்பில் எடுபடும் என நான் நினைக்கவில்லை. ஆனால் இங்கு பாவிக்கும் தொழில்நுட்பம் சுவிசிலே உருவாகப்பட்டது..NagraVision 2
10-29-2005, 04:40 PM
ஜேர்மனியில் வேலை செய்யாதா தியாகம்?
ஐரோப்பில் வேலை செய்யும் என்றால் முயற்சித்து பார்க்கலாம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
10-29-2005, 05:37 PM
தியாகம் என்ன செய்மதி எண்டும் கொஞ்சம் போடுங்கோ. இதே சாட்டா கொஞ்சம் செய்மதி பற்றி எழுதலாம்.
ஒலி ஒளிபரப்பு செய்யிற geostationary செய்மதி ஒன்றே வட அமெரிக்கா ஜரோப்பா அவுஸ்திரேலியாவுக்கும் எண்டு முன்று கண்டங்களுக்கு மேல ஒரே நேரம் மூத்திரம் பெய்ய எட்டாது. வடஅமெரிக்காவுக்குரிய உரிய tranponder footprint யாழ்பாணத்திலையும் பிடிக்குது எண்டால் அது உலகமகா அதிசயங்களோடு சேர்க்கப்பட வேண்டும். |
|
« Next Oldest | Next Newest »
|