Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இன்று லண்டனில் நடைபெறவுள்ள விடுதலைப் பேரொளி நு}ல் வெளியீட்டு
#1
இன்று மாலை லண்டனில் நடைபெறவுள்ள 'விடுதலைப் பேரொளி" நு}ல் வெளியீட்டு விழாவில் தமிழக விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தின் பொதுச் செயலர் திரு. தொல்.திருமாவளவன் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு. செ.கஜேந்;திரன் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

இன்று மாலை ஐந்து மணிக்கு லண்டன் வோதம்போரெஸ்ட் நகர மண்டபத்தில்(Walthamforest Town Hall) இந்நு}ல் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.

தமிழரின் பாரம்பரிய கலை நிகழ்வுகளுடன் இந்நு}ல் வெளயீட்டுவிழா நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

இந்நிகழ்வு நடைபெறும் மண்டபத்தின் முகவரி

Walthamforest Town Hall
Forest Road, Walthamstow
London, E17 4JF

நிகழ்வு தொடர்பான விபரங்களிற்கு

மோகன்: 07961582285
அஜித்: 07946153757

http://www.sankathi.net/index.php?option=c...=3102&Itemid=41
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#2
தகவலுக்கு நன்றி மதுரன்.

இந்த நிகழ்வில் நீங்கள் கலந்து கொண்டால் அது தொடர்பான தகவல்களையும் புகைபடங்களை பின்னர் எங்களுக்கு அறிய தாருங்களேன்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#3
ம்ம்...விடுதலைப்பேரொளி...50 அகவைகளை கொண்டது.
ஒவ்வொரு கட்ட நிகழ்ச்சிகளையும் அழகாக தொகுத்து இருக்கிறார்கள். நிறைய பெரியவர்கள் ...எல்லோரும் பாராட்டி எழுதிய கவிதைகளும், படங்களும் இடையிடையே...நிறைய அறியாத விடயங்கள் எல்லாம் அடங்கி இருக்கின்றது.

இன்னும் நிறைய நாடுகளில் வரும் கிழமைகளில் வெளியிடப்படும் என்றும் அறிந்தேன்.
..
....
..!
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)