10-23-2005, 08:56 PM
இது தொடர்பான செய்திகள் புலி எதிர்ப்பு தளங்களில் பிரசுரிக்க எழுதி அனுப்பப்பட்டுள்ளது. அதாவது பேரணி நடைபெற முன்னரே செய்தி தயாரிக்கப்பட்டுவிட்டதாம். அதில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை, குறைந்தளவானோரே கலந்து கொண்டனர் என்ற தொனியில் செய்திகள் இருப்பதாக அவ்வட்டாரத்தைச் சேர்ந்த மாற்றுக்கருத்தாளர் ஒருவர் மூலம் அறியக்கூடியதாக உள்ளது. அத்துடன் பேரணி முடியமுன்னரே புலி எதிர்ப்புத்தளங்களில், இவ் எழுச்சிப்பேரணி தோல்வி என்று செய்திகள் வரவேண்டும் என்று இவர்களது மேலிடம் கட்டளையிட்டுள்ளதாகவும் அறியக்கூடியதாக உள்ளது.
<b>
?
?</b>-
?
?</b>-

