11-01-2005, 02:15 PM
<img src='http://img97.imageshack.us/img97/9287/discussionnbspwithnbsprajani2a.jpg' border='0' alt='user posted image'>
|
ரஜனியுடன் ஒரு கலந்துரையாடல்
|
|
11-01-2005, 02:15 PM
<img src='http://img97.imageshack.us/img97/9287/discussionnbspwithnbsprajani2a.jpg' border='0' alt='user posted image'>
11-01-2005, 03:13 PM
AJeevan Wrote:<img src='http://img97.imageshack.us/img97/9287/discussionnbspwithnbsprajani2a.jpg' border='0' alt='user posted image'>தகவல்களுக்கு நன்றிகள்
11-01-2005, 03:47 PM
தகவலுக்கு நன்றி அஜீவன்
11-01-2005, 09:33 PM
நானும் எதோ எங்கட ஸ்டைல் மன்னனோட சந்திப்பாக்கும் எண்டு வந்து பாத்தா இது எதோ வேலை இல்லாத அக்களின்ட சந்திப்பாக் கிடக்கு.கவனம் இப்படி யாழ்க் களத்தில எதிர்பாகிறதுக்கு முரணா தலைபைப் போட்டுத் தான் குறுகால ஒருத்தர் போனவர்.கவனம் ஜீவன் உங்களுக்கும் கரும் புள்ளி செம்புள்ளி குத்திருவினம்.
11-01-2005, 11:35 PM
narathar Wrote:நானும் எதோ எங்கட ஸ்டைல் மன்னனோட சந்திப்பாக்கும் எண்டு வந்து பாத்தா இது எதோ வேலை இல்லாத அக்களின்ட சந்திப்பாக் கிடக்கு.கவனம் இப்படி யாழ்க் களத்தில எதிர்பாகிறதுக்கு முரணா தலைபைப் போட்டுத் தான் குறுகால ஒருத்தர் போனவர்.கவனம் ஜீவன் உங்களுக்கும் கரும் புள்ளி செம்புள்ளி குத்திருவினம். நாரதர் போறவாற இடமெல்லாம் உங்கள் புறணியை பாடாதயுங்கோ. இதென்ன ஏன் இவ்வாறு நடந்துகொள்கின்றீர்கள்
[size=18]<b> </b>
[size=18]<b> </b> IRUVIZHI
11-02-2005, 12:15 AM
narathar Wrote:நானும் எதோ எங்கட ஸ்டைல் மன்னனோட சந்திப்பாக்கும் எண்டு வந்து பாத்தா இது எதோ வேலை இல்லாத அக்களின்ட சந்திப்பாக் கிடக்கு.கவனம் இப்படி யாழ்க் களத்தில எதிர்பாகிறதுக்கு முரணா தலைபைப் போட்டுத் தான் குறுகால ஒருத்தர் போனவர்.கவனம் ஜீவன் உங்களுக்கும் கரும் புள்ளி செம்புள்ளி குத்திருவினம். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :oops:
11-02-2005, 01:01 AM
நானும் எங்கடை தலைவர் எண்டேல்லோ நினைச்சன். கவுத்துட்டீங்களேப்பா <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
11-02-2005, 02:46 AM
ரஜனி பற்றி நிறையக் கேள்விப்பட்டேன்.
தற்போது குஸ்பு பிரச்சினையில் குஸ்புவுக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்தியவர். வழக்குகளைச் சந்திப்பவர். தலித்தியம் பற்றிய விவாதம் நன்றாயிருக்குமென்று நினைக்கிறேன். குஸ்பு பிரச்சினையில் எதிரிகளாகவே மாறிவிட்ட 'சிறுத்தை' திருமாவுக்கும் ரஜனிக்கும் எங்கே ஒத்துப்போகிறது, மாறுபடுகிறதென்று அறிய ஆவல். தகவலுக்கு நன்றி அஜீவன்.
11-02-2005, 01:11 PM
அந்த நோட்டீசில இருந்தே அவயின்ர கலந்துரையாடலும் குறுகின வட்டுத்துக்குள்ள இருக்கெண்டு தெரியுது. சுமதி ரூபனின் நாலு குறும்படம் போடுகினமாம். எனக்கு அது விளங்கேல..... கடைசில அனைத்து ஆர்வலர்களும் பங்குபற்றுவோம் எண்டு போட்டிருக்கினம்......தலித்தியம் பெண்ணியம் தமிழ்த்தேசியம் எண்டு வேற போட்டிருக்கினம்...... ஆனா எதுக்கு தனிய சுமதி ரூபன்ர 4 குறும்படங்கள மட்டும் போடோணும்???????????? வேற எத்தின குறும்படங்கள் வருது............இது ஒருவகையான குறுகிய மனப்பான்மை எண்டு தான் நான் சொல்லுவன்................எதப்பற்றிக் கதைக்கப் போகினம்? தமிழ்த் தேசியத்துக்கும் சுமதி அக்கான்ர குறும்படங்களுக்கும் என்ன சம்பந்தம்?????? தலித்தியத்துக்கும் சுமதியக்கான்ர குறும்படங்களுக்கும் என்ன சம்பந்தம்?????? சிலபேர் காதலுக்குள்ளயே விழுந்து கிடக்கிற மாதிரி இங்க சிலபேர் பெண்ணியத்துக்குள்ள மட்டும் விழுந்து கிடக்கினம்....... அய்யோ அய்யோ......
11-02-2005, 03:53 PM
இந்த தலித்தியம் புலத்திற்கு பொருத்தமானதா?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
11-02-2005, 04:13 PM
narathar Wrote:யாழ்க் களத்தில எதிர்பாகிறதுக்கு முரணா தலைபைப் போட்டுத் தான் குறுகால ஒருத்தர் போனவர்.கவனம் ஜீவன் உங்களுக்கும் கரும் புள்ளி செம்புள்ளி குத்திருவினம். தலைப்பை அப்படி போட்டதை கவனிக்காமல் விட்டிருக்கலாம் என்று நினைக்கிறீர்களா நாரதர்?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
11-02-2005, 04:38 PM
Mathan Wrote:narathar Wrote:யாழ்க் களத்தில எதிர்பாகிறதுக்கு முரணா தலைபைப் போட்டுத் தான் குறுகால ஒருத்தர் போனவர்.கவனம் ஜீவன் உங்களுக்கும் கரும் புள்ளி செம்புள்ளி குத்திருவினம். நான் அப்படிச் சொல்லவில்லயே மதன் என்னப்பா சும்மா நகச்சுவயாக் கூட எழுதக் கூடாதா? நீங்க உங்க வேலயச் சரியாத் தான் செய்தீங்க.
11-02-2005, 04:40 PM
[size=15]என்னைப் பொறுத்தவரை எங்கோ ஒரு நிகழ்வு நடக்கிறது.
அது யாருக்காவது பலனளிக்கும் என்று தோன்றினால் அதைத் தெரியப்படுத்துகிறேன். இங்கு கூட மறக்க வேண்டியவற்றை நினைவு காட்டுவது பற்றிக் கருத்து முரண்பாடு எனக்குள் உண்டு. அதில் எது சரி- எது தவறு என்று தீர்மானிப்பது பார்வையாளரின் கடமை. இருந்தாலும் நான் ஒரு ஊடகவியளாளனாக இருந்த காரணத்தால் இது எனது பழக்கமாகி விட்டது. இதில் என் மேல் கரும்புள்ளி - செம்புள்ளி குத்துவது பற்றி எல்லாம் எனக்குப் பிரச்சனையேயில்லை. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அது அவரவர் விருப்பம்............... கலைஞன் அடி வாங்கவும் அதைத் தாங்கவும் கூடியவனாக இருக்க வேண்டும். இங்கே எழுதுவோர் சில இடங்களில் அடிபட்டு கதறியதை அவர்கள் மறந்திருக்க மாட்டார்கள். இந் நிகழ்வில் பெண் இயக்குனர் சுமதியின் 4 குறும்படங்கள் திரையிடப்பட இருக்கின்றன. நானும் குறும்படங்களை உருவாக்குபவன்தான். என் படங்களில் ஒன்றைக் கூடப் போடவில்லையே என்று என்னுள் தவறான எந்த உணர்வும் ஏற்படவில்லை. சுமதியின் படங்களோடு எனக்கு கருத்து முரண்பாடுகள் உண்டு. அதைத் தாங்காது சுமதி என்னை எதிரியாகவே கருதித் திட்டித் தீர்த்திருக்கிறார். ஆனால் எனது ஆத்ம-நண்பன் பரதனின் (கனடா) சகோதரிதான் சுமதி என்று அண்மையில் தெரிய வந்தது. இதைப் பார்த்தால் சுமதிக்கே வியப்பாக இருக்கலாம்? நான் பரதனோடு தொலைபேசியில் விவாதித்த போது எமக்குள் ஒத்த கருத்துகளே இருந்தன. ஒரு மனிதனை நாம் மதித்தால் மற்றவர்களும் நம்மை மதிப்பார்கள். தவறில்லா மனிதர்கள் யார் இருக்கிறார்கள்? இப்படியான வேற்றுமைகளை எனக்குள் வளர்த்துக் கொள்ள முடியாது. தவறாக இருந்தால் தவறை சுட்டிக் காட்டுவதை விட்டு விட்டு வட்டங்கள் போன்றவற்றைப் பற்றிப் பேசுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. <b>போகும் பாதை மணக்க வேண்டும் என்று நினைத்தால் நாம் அழுகல்களை வீசாமல் போனாலே போதும்............</b>
11-02-2005, 04:48 PM
narathar Wrote:நான் அப்படிச் சொல்லவில்லயே மதன் என்னப்பா சும்மா நகச்சுவயாக் கூட எழுதக் கூடாதா? நீங்க உங்க வேலயச் சரியாத் தான் செய்தீங்க. சீ சீ எழுதலாம் நாரதர். அதை நீங்க குறிப்பிட்டதும் உங்க கருத்து என்ன என்று தெரிந்து கொள்ள தான் கேட்டேன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
11-02-2005, 04:50 PM
AJeevan Wrote:என்னைப் பொறுத்தவரை எங்கோ ஒரு நிகழ்வு நடக்கிறது. நிச்சயமாக நிகழ்வுகள் குறித்து உங்களுக்கு தெரியவரும் போது நிச்சயம் அறிய தாருங்கள், புலத்தில் பல நிகழ்வுகள் பலருக்கு தெரியாமலே நடந்து முடிந்து விடுகின்றது,
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
11-02-2005, 04:53 PM
Mathan Wrote:<b>கண்ணில் பட்டால் பகிடிnarathar Wrote:நான் அப்படிச் சொல்லவில்லயே மதன் என்னப்பா சும்மா நகச்சுவயாக் கூட எழுதக் கூடாதா? நீங்க உங்க வேலயச் சரியாத் தான் செய்தீங்க. கண்ணில் படா விட்டால் திருட்டு........</b> என்பது போல இருக்கிறது இது................. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |
|
« Next Oldest | Next Newest »
|