Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
பிரிட்டனில் அதிக அளவில் விற்பனையாகி வரும் "சன்' பத்திரிகையின் பெண் ஆசிரியர் தனது கணவரை அடித்த குற்றத்திற்காக நேற்று கைது செய்யப்பட்டார்.
பிரிட்டனில் அதிக அளவில் விற்பனையாகும் "சன்' பத்திரிகையின் பெண் ஆசிரியர் ரிபிகா வடே (37). இவர் கடந்த 2003ம் ஆண்டு முதல் இந்தப் பதவியில் உள்ளார். இதற்கு முன் இந்த பத்திரிகையின் துணை நிறுவனமான " நியூஸ் ஆப் தி வேர்ல்டு' என்ற பத்திரிகையின் ஆசிரியராக இருந்துள்ளார்.
இவரது கணவர் ரோஸ் கெம்ப்(41). இவர் பிரிட்டனில் பிரபல "டிவி' நடிகர். பி.பி.சி.,யில் வெளியாகும் பிரபல தொடர் ஒன்றில் தற்போது நடித்து வருகிறார். இவர்களுக்கு கடந்த 2002ம் ஆண்டு திருமணம் நடந்தது.
இந்நிலையில், கணவரை அடித்த குற்றத்திற்காக "சன்' பத்திரிகை ஆசிரியர் ரிபிகா வடே நேற்று கைது செய்யப்பட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து லண்டன் போலீஸ் செய்தி தொடர்பாளர் கூறுகையில்,"" லண்டனின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து அதிகாலை 4 மணிக்கு அழைப்பு வந்தது. அப்போது பெண் ஒருவர் கணவரை அடித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதன் பேரில் அந்த பெண் கைது செய்யப்பட்டு போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளார்' என்று கூறினார்.
கைது செய்யப்பட்ட பெண் ரிபிகா வடே தான் என்று கூறப்படுகிறது. எனினும், இதுபற்றி " சன்' பத்திரிகை தரப்பில் இருந்தோ, ரோஸ் கெம்ப் தரப்பில் இருந்தோ எந்த தகவலும் வெளியாகவில்லை.
Thanks

inamalar..........
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 1,213
Threads: 90
Joined: Jan 2005
Reputation:
0
இலண்டனிலைதான் பெண்ணுரிமை காப்பாற்றப்படுகிறது. எங்கடை கோகிலாம்பாள் பரம்ரைபோலை <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
பிறகு நீங்கள் கோகிலாம்பாள் ஆர் என்று கேட்ககூடாது. அவ தன்னுடைய கணவனை கத்தியால் வெட்டி கொலை செய்தவ.
செய்தியை களத்திலை போட்டுவிட்டீர். இங்கையும் பெண்பிரசுகள் உலாவிறவை. அடக்கி வாசிக்க வேணும்..இனிமேல் கருத்தாலை மோதாயினம். கையாலை........................ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
ஜயய்யோ நீங்களே ஜடியா குடுப்பிங்க போல இருக்ககே.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 2,315
Threads: 5
Joined: Jan 2005
Reputation:
0
தகவலுக்கு ரொம்ப நன்றி சுண்டல்
என்ன இப்ப வீட்டில ஒரு அண்ணா குறைஞ்சதால சின்ன அண்ணாவோட மட்டும் சண்டை பிடிக்க போரடிப்பதால செய்தி போட்ட உங்களோடையும் களத்தில இருக்கிற அண்ணாக்களோடையும் தான் சண்டை பிடிக்கலாம்
அது சரி அவ கையால அடிச்சவவா இல்ல ஏதும் ஆயுதம் பாவிச்சவவா (இராவணன் அண்ணட்டை கடன்வாங்கத்தான்)
. .
.
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
அடடடடடடடாhhhhhhhhhhhhh நான் எஸ்கேப் ஒவ்வோருத்தரா லைண்கட்டி வரபோறாங்க...
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Niththila Wrote:தகவலுக்கு ரொம்ப நன்றி சுண்டல்
என்ன இப்ப வீட்டில ஒரு அண்ணா குறைஞ்சதால சின்ன அண்ணாவோட மட்டும் சண்டை பிடிக்க போரடிப்பதால செய்தி போட்ட உங்களோடையும் களத்தில இருக்கிற அண்ணாக்களோடையும் தான் சண்டை பிடிக்கலாம்
அது சரி அவ கையால அடிச்சவவா இல்ல ஏதும் ஆயுதம் பாவிச்சவவா (இராவணன் அண்ணட்டை கடன்வாங்கத்தான்)
அப்படிப்போடு போடு என்று பாடத்தோனுது. அன்புக்கு அன்பு வன்முன்முறைக்கு வன்முறை. தூள் கிளப்புங்க. எல்லாரும். :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:செய்தியை களத்திலை போட்டுவிட்டீர். இங்கையும் பெண்பிரசுகள் உலாவிறவை. அடக்கி வாசிக்க வேணும்..இனிமேல் கருத்தாலை மோதாயினம். கையாலை........................
பிரசு என்றால்??
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
தமிழினி
பிசாசு என்று போடப் பயத்திலே வியாசன் பிரசு என்று முனகிட்டுப் போறார். நீங்கள் வியாசனுக்கு சங்கு ஊதாமல் விடமாட்டிங்க போலுள்ளது. :roll: :roll:
Posts: 564
Threads: 22
Joined: Feb 2005
Reputation:
0
பழய தலைமுறை பாவிக்கிற சொல் பிரசு ...இளைய தலைமுறையாக பாவனை செய்யிறவை ... அர்த்தத்தை கேட்டால் கோபிக்க போகினம்
Posts: 1,213
Threads: 90
Joined: Jan 2005
Reputation:
0
ஐயோ வசம்பு என்னை சரியாக மாட்டிவிடடீர் நான் ஏதாவது சொல்லிதப்பலாம் என்று நினைத்துகொண்டிருந்தன். நீர் சொல்லிப்போட்டீர். இனிமேல் களத்திலை கவனமாக திரியவேணும் அம்மணி ஒருவர் 10 :evil: யிடம் கடன் வாங்க போவதாக வேறு சொல்லியிருக்கிறா. இந்த சுண்டலுக்கு வேறு செய்தி கிடைக்கவில்லையா? ஆப்பு வைச்சிட்டான்யா வைச்சிட்டான்.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
ம் பிசாசையா பிரசு என்றார்கள். கேள்விப்படாத சொல்லாய் இருக்கு என்று நினைச்சன். சரி சரி பெண் பிசாசுக்கு எதிர்ப்பதம் என்ன?? ஆண் பிசாசா.. அவைகளும் இங்க தானே இருக்கினம். <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 1,213
Threads: 90
Joined: Jan 2005
Reputation:
0
ஊரிலை பெண்பிரசுகள் என்பார்கள். எனக்கும் சரியாகத்தெரியவில்லை.சிலவேளை பெண்பிரஜைகள் என்பது பேச்சுவழக்கில் பெண்பிரசுகளாகி இருக்கலாம்.(எப்படி சமாளிப்பு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> )
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
viyasan Wrote:ஊரிலை பெண்பிரசுகள் என்பார்கள். எனக்கும் சரியாகத்தெரியவில்லை.சிலவேளை பெண்பிரஜைகள் என்பது பேச்சுவழக்கில் பெண்பிரசுகளாகி இருக்கலாம்.(எப்படி சமாளிப்பு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> )
பெண் பிரசுகள் என்று சொல்வார்கள் பெரியவர்கள்..நாங்களும் கேள்விப்பட்டிருக்கம்..! மரியாதைக்கோ தெரியல்ல..! :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
:போலீசாரால் கைது செய்யப்பட்ட "சன்' பத்திரிகை ஆசிரியர் ரிபிகா வடே தான் கைது செய்யப்பட்டதை பற்றி சிறிதும் கவலைப்படவே இல்லை எனக் கூறப்படுகிறது. இதே போன்றதொரு வழக்கில் மற்றொரு பெண்ணும் கைது செய்யப்பட்டார்.
பிரிட்டனில் அதிகமாக விற்பனையாகி வரும் "சன்' பத்திரிகையின் பெண் ஆசிரியர் ரிபிகா வடே. இவர் தனது கணவரான "டிவி' நடிகர் ரோஸ் கெம்ப்பை அடித்ததாக குற்றம் சாட்டப்பட்டு நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். போலீசார் அவரை எட்டு மணி நேரம் காவலில் வைத்திருந்த பிறகு விடுவித்தனர். அவரின் மேல் வேறு எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. நேற்று வெளிவந்த "சன்' பத்திரிகையில் ரிபிகா வடே இதுகுறித்து குறிப்பிடுகையில், "இது ஒரு சாதாரண பிரச்னைதான். ஒன்றுமில்லாத விஷயத்தை தவையில்லாமல் பெரிதுபடுத்தி விட்டனர்,' என்று குறிப்பிட்டிருந்தார். இதேநேரத்தில், "டிவி' சீரியலில் ரோஸ் கெம்பின் சகோதரராக நடிக்கும் மேக்பேடன் என்ற நடிகரை அடித்ததாக அவரின் காதலியை போலீசார் கைது செய்தனர். அவரை எச்சரிக்கை செய்த பிறகு போலீசார் விடுவித்தனர்.
Thanks

inamalar....
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:பொலிஸ் இருக்கிறதால் கொஞ்சம் நிம்மதியா திரியலாம் போல இருக்கு, ஆனாலும் புருசனை அடிச்சது ஒரு சதாரன விடயம் அதை பெரிது படுத்த வேண்டாம் என கேட்டதை பாக்கத்தான் வயித்தை கலக்குது. அதுசரி அவர்(புருசன்தான்) துனிந்து என்னண்டு திரும்ப வீட்டுக்கு போவார்.
<!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> அவர் என்ன தப்புச்செய்தாரோ?? யாருக்கு தெரியும். :wink:
<b> .</b>
<b>
.......!</b>