Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தொடரலாமா?
#1
அண்மையில் ஒரு தொடர்கதை எழுத தொடங்கினேன்.இடையில் அந்த கதையின் நாயகனின் தொடர்புக்காக முயற்சி செய்து இப்போ தான் முழுக்கதையின் முடிவும் கிடைத்தது அவன் ஆதரவுடன் அவன் சோகத்தை பகிர அனுமதியும் கொடுத்து விட்டான்
சுடுகின்றபுதைமணல்களின் தொடர்ச்சி மனது நிறைய பாரத்துடன் தொடரவிரும்புகிறேன்
inthirajith
Reply
#2
தொடருங்கள் இந்திரஜித் காத்திருக்கின்றோம்.
Reply
#3
தொடருங்கள் இந்திரஜித் நாங்கள் வாசிக்க காத்திருக்கிறோம். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#4
தொடருங்கள் நாங்கள் காத்திருக்கின்றோம் வாசிக்க......
[size=18]<b> ..
.</b>
Reply
#5
தொடருங்க இந்திரஜித்,
இப்படியே கேட்டுட்டு எவ்வளவு காலமா எங்களக் காக்கவைக்கப் போறீங்க.
போட்டால் தானே வாசிக்கிறதிற்கு :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
#6
மேலும் தொடருங்கள்
வாசிக்க ஆவலாக உள்ளோம்
<b> .. .. !!</b>
Reply
#7
தொடருங்கள். இந்திரஜித் காத்திருக்கின்றோம்.
Reply
#8
இந்திரஜித் உங்களுக்கு எங்களை ஏங்க வைப்பதில் ஒரு பிரியம் போல் இருக்கின்றது. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#9
தொடருங்கள் இந்திரஜித் அண்ணா வாசிக்க நாங்கள் காத்திருக்கிறோம். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
#10
<b>தொடர்கதையை ஆரம்பியுங்கோ அண்ணா</b>
----------
Reply
#11
[quote=வெண்ணிலா]<b>தொடர்கதையை ஆரம்பியுங்கோ அண்ணா</b>

என்ன வெண்ணிலா அண்ணா தொடர்கதை தொடரட்டா என ஒரு முற்றுப்பெறாத தொடரைத்தானே ஆரம்பிச்சு வைச்சு இருக்கிறார் இங்க
Reply
#12
inthirajith Wrote:அண்மையில் ஒரு தொடர்கதை எழுத தொடங்கினேன்.இடையில் அந்த கதையின் நாயகனின் தொடர்புக்காக முயற்சி செய்து இப்போ தான் முழுக்கதையின் முடிவும் கிடைத்தது அவன் ஆதரவுடன் அவன் சோகத்தை பகிர அனுமதியும் கொடுத்து விட்டான்
சுடுகின்றபுதைமணல்களின் தொடர்ச்சி மனது நிறைய பாரத்துடன் தொடரவிரும்புகிறேன்

அண்ணா ஆவலுடன் காத்திருக்கிறோம்
Reply
#13
அன்பின் தங்கை சோபனா இதற்கு முதல் சுடுகின்ற புதைமணல்கள் 6 பாகங்கள் எழுதி இருந்தேன்.ஆனால் அவைகள் எங்கே? என்று தெரியவில்லை மதிப்புகுரிய இராவணன் அண்ணாவிடம் தான் கேட்கவேண்டும் அந்த தொடர்ச்சியும் இருந்தால் தான் வாசிப்பவர்களுக்கும் ஆவல் வரும்.மிகவும் வேலைபப்பழுவிலும் இரவு 2மணிவரை விழித்து தான் கதை எழுதுவேன் நித்திரை மயக்கதில் தவறுகள் விடுவேன் மன்னியுங்கள்.உங்கள் ஆதரவு என் கண்களை பனிக்க செய்கிறது.நன்றி நண்பர்களே.
inthirajith
Reply
#14
தொடருங்கப்பா இந்திரஜித்
ஏதும் பிரச்சனை என்றால் மோகன் அண்ணாவுக்கு மடல் எழுதினீர்கள் என்றால் தீர்வு கிடைக்கும்
[size=14] ' '
Reply
#15
தயங்காமல் தொடர்ந்து எழுதுங்கள் இந்திரஜித். வாசிக்க காத்திருக்கின்றோம்.

உங்களுடைய மற்ற பாகங்களை இணைத்து ஒழுங்கு செய்து தருகின்றேன், கொஞ்சம் பொறுத்திருங்கள்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#16
நன்றி கள உறவுகளே நன்றி மதன் உங்கள் உதவிக்கு அபிப்பிராயம் சொல்லி என்னை ஊக்கபடுத்தும் உறவுகளுக்கு தனித்தனியாக நன்றி சொல்லமுடியாவிட்டாலும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் ஆதரவு தாருங்கள் அதுவேமனபலம் எனக்கு
inthirajith
Reply
#17
inthirajith Wrote:நன்றி கள உறவுகளே நன்றி மதன் உங்கள் உதவிக்கு அபிப்பிராயம் சொல்லி என்னை ஊக்கபடுத்தும் உறவுகளுக்கு தனித்தனியாக நன்றி சொல்லமுடியாவிட்டாலும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் ஆதரவு தாருங்கள் அதுவேமனபலம் எனக்கு

அண்ணா என்னால் முடிந்தால் உங்கள் கதையில் எழுதும் போது வரும் எழுத்துப்பிழைகளை திருத்தித்தருகிறேன்
ஆனால் எப்படித்திருத்துவது நீங்கள் கதையின் பகுதியை இணைத்ததும் அதில் இருந்து ஒரு கொப்பி எடுத்து திருத்தியபிறகு இணைத்து விடவா? அல்ல வேறு வழி இருக்கிறதா?
Reply
#18
நன்றி ஸோபனா சிலவேளைகளில் என்னால் திருத்தம் செய்ய முடியாமல் இருப்பது நான் நேரடியாகவே எழுதுவது தான் நேரம் கிடைப்பது குதிரை கொம்புதான் நீங்கள் கேட்டதே மிகவும் மகிழ்ச்சி திருத்தம் செய்ய இப்போ எனக்கு அனுமதி இருப்பதால் நான் முயற்சி செய்துள்ளேன் பாருங்களேன்
inthirajith
Reply
#19
inthirajith Wrote:நன்றி ஸோபனா சிலவேளைகளில் என்னால் திருத்தம் செய்ய முடியாமல் இருப்பது நான் நேரடியாகவே எழுதுவது தான் நேரம் கிடைப்பது குதிரை கொம்புதான் நீங்கள் கேட்டதே மிகவும் மகிழ்ச்சி திருத்தம் செய்ய இப்போ எனக்கு அனுமதி இருப்பதால் நான் முயற்சி செய்துள்ளேன் பாருங்களேன்

ஆம் உஙகள் கதையின் ஒரு பகுதியில் பிழை திருத்தியிருக்கிறீர்கள் பார்த்தேன்
நன்றி
Reply
#20
இந்திரஜித் அண்ணா உங்கட கதை நல்லாயிருக்கு

தொடருங்கள்....
. .
.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)