Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புதுப் பொலிவு பெறும் பிரெஞ்சு பத்திரிகை "லே மாண்டே'
#1
பிரபல பிரெஞ்சு பத்திரிகையான "லே மாண்டே' புதுப் பொலிவு பெறுகிறது.

இன்டர்நெட், செல் போன் மற்றும் இலவச உள்ளூர் பத்திரிகைகள் வாயிலாக செய்திகளை அறிந்து கொள்ளும் முறை வளர்ந்து வரும் இன்றைய சமுதாயத்தில், வாசகர் எண்ணிக்கை குறைந்துவருவதை சமாளிக்க லே மாண்டே இந்த மாற்றத்தை மேற்கொள்கிறது.

அதிக புகைப்படங்கள், கட்டுரைகள், வண்ணப் பக்கங்கள், பெரிய எழுத்துகளுடன் மாற்றி அமைக்கப்பட்ட வடிவில் இப் பத்திரிகை வரும் திங்கள்கிழமையில் இருந்து வெளிவர உள்ளது.

பத்திரிகையில் எழுத்துகளின் அளவு 13 சதவீதம் அதிகரிக்கப்பட உள்ளது. மூன்றாம் பக்கத்தில் ஒரு குறிப்பிட்ட செய்தி மற்ற பத்திரிகைகளில் இருந்து மாறுபட்ட கோணத்தில் அமைந்திருக்கும்.

தினசரி 3,24,000 பிரதிகள் விற்பனையாகும் "லே மாண்டே' பத்திரிகையின் தற்போதைய வாசகர் எண்ணிக்கை 20 லட்சம்.

இந்த மாற்றங்களின் மூலம் இந்த வாசகர் எண்ணிக்கையை தக்க வைக்கலாம் என்று "லே மாண்டே' கருதுகிறது.
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#2
தகவலுக்கு நன்றி சுண்டல்
ஆனால் பத்திரிகையின் பெயர் 'லே மாண்டே" அல்ல 'லு மோண்ட்" நீங்கள் ஆங்கில உச்சரிப்பின் படி எழுதியிருக்கிறீங்கள் என்று நினைக்கிறேன். :wink:
Reply
#3
சாரிப்பா தினமணிகாரன் அப்பிடிபோட்டிட்டாங்க நன்றி சபி..
உண்மையில..இந்த இலத்திறனியல் ஊடகங்கள் வந்ததுக்கு அப்புறம்..பத்திரிகைகள் பாடு பெரிய திண்டாட்டம..வாசகர் வட்டத்த பெரிக்கி கொள்ளவும்..இப்பொழுது உள்ள வாசகர்ககை தக்கி வைத்த கொள்ளவும் பாட படுகின்றார்கள்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)